சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by முனாஸ் சுலைமான் Yesterday at 18:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Yesterday at 18:36

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by முனாஸ் சுலைமான் Yesterday at 18:12

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

.

உங்களுக்கே இது நியாயமாகப் படுகிறதா..?

View previous topic View next topic Go down

Sticky உங்களுக்கே இது நியாயமாகப் படுகிறதா..?

Post by rammalar on Sun 5 May 2013 - 7:47




-
மன்னா, எனது பாட்டி இறந்து விட்டாள், மூன்று நாட்கள்
விடுமுறை வேண்டும்...!
-
தளபதியாரே...போர்க்களத்தில் வந்து விடுமுறை கேட்கிறீர்களே
உங்களுக்கே இது நியாயமாகப் படுகிறதா..?
-
>க.சரவணகுமார்
-
-----------------------------------------
-
மந்திரி, வேகமா ஓடும் விலங்கு எது?
-
மனிதனும் விலங்கினம்தானே மன்னா! அப்படி பார்த்தால்
அது தாங்கள்தான் மன்னா...!
_
>தேவதாசன்
-
----------------------------------
-
எதிரி ஒரு காட்டுமிராண்டி...!
-
எதை வைத்து சொல்கிறீர்கள் மன்னா...?
-
உயிருக்குப் பயந்து ஓடுபவனைத் துரத்தி துரத்தி
அடிப்பவனை வேறென்ன சொல்ல..!
-
>சகிதா முருகன்
-
--------------------------------------
-
யாரங்கே..?
-
இன்று சம்பள நாளாச்சே! எல்லாப் பணியாளர்களும்
இங்கேதான் இருக்கிறோம் ..மன்னா!
-
>சிக்ஸ்முகம்
-
------------------------------------------
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13492
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: உங்களுக்கே இது நியாயமாகப் படுகிறதா..?

Post by பானுஷபானா on Sun 5 May 2013 - 8:19

:”
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16612
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: உங்களுக்கே இது நியாயமாகப் படுகிறதா..?

Post by எந்திரன் on Sun 5 May 2013 - 18:35

:” :” :/
avatar
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

Sticky Re: உங்களுக்கே இது நியாயமாகப் படுகிறதா..?

Post by ஜனநாயகன் on Mon 6 May 2013 - 8:58

திரிஷ் குட்டித் தங்கம் சார்பாவும் :” :” :”
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: உங்களுக்கே இது நியாயமாகப் படுகிறதா..?

Post by எந்திரன் on Mon 6 May 2013 - 9:02

ஜனநாயகன் wrote:திரிஷ் குட்டித் தங்கம் சார்பாவும் :” :” :”
#+
avatar
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

Sticky Re: உங்களுக்கே இது நியாயமாகப் படுகிறதா..?

Post by ஜனநாயகன் on Mon 6 May 2013 - 9:05

அண்ணே வாங்கன்னே சங்கத் தலைவர் நாற்காலி ஒங்களுக்குத்தான் வெயிட்டிங்.
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: உங்களுக்கே இது நியாயமாகப் படுகிறதா..?

Post by நண்பன் on Mon 6 May 2013 - 9:05

யாரங்கே..?
-
இன்று சம்பள நாளாச்சே! எல்லாப் பணியாளர்களும்
இங்கேதான் இருக்கிறோம் ..மன்னா!
:”


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: உங்களுக்கே இது நியாயமாகப் படுகிறதா..?

Post by பானுஷபானா on Mon 6 May 2013 - 9:51

ஜனநாயகன் wrote:திரிஷ் குட்டித் தங்கம் சார்பாவும்

எல்லாரும் தங்கமா உங்களுக்கு.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16612
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: உங்களுக்கே இது நியாயமாகப் படுகிறதா..?

Post by நண்பன் on Mon 6 May 2013 - 13:41

பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:திரிஷ் குட்டித் தங்கம் சார்பாவும்

எல்லாரும் தங்கமா உங்களுக்கு.
அதானே எங்களுக்கு ஒன்றுக்கே வழி இல்லை இவருக்கு எல்லாம் தங்கமா (*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: உங்களுக்கே இது நியாயமாகப் படுகிறதா..?

Post by பானுஷபானா on Mon 6 May 2013 - 14:04

நண்பன் wrote:
பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:திரிஷ் குட்டித் தங்கம் சார்பாவும்

எல்லாரும் தங்கமா உங்களுக்கு.
அதானே எங்களுக்கு ஒன்றுக்கே வழி இல்லை இவருக்கு எல்லாம் தங்கமா (*

உங்கள முதல்ல அடிக்கனும் :% :% :%
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16612
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: உங்களுக்கே இது நியாயமாகப் படுகிறதா..?

Post by நண்பன் on Mon 6 May 2013 - 14:14

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:திரிஷ் குட்டித் தங்கம் சார்பாவும்

எல்லாரும் தங்கமா உங்களுக்கு.
அதானே எங்களுக்கு ஒன்றுக்கே வழி இல்லை இவருக்கு எல்லாம் தங்கமா (*

உங்கள முதல்ல அடிக்கனும் :% :% :%
எதுக்கு அடிக்கனும் நான் என்ன தப்பு செய்தேன் நான் பாவம் நண்பன் :,


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: உங்களுக்கே இது நியாயமாகப் படுகிறதா..?

Post by rammalar on Mon 6 May 2013 - 14:19

பாராட்டுக்கு நன்றி சொல்றாங்களாம்..!!
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13492
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: உங்களுக்கே இது நியாயமாகப் படுகிறதா..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum