சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar Today at 11:35

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Today at 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Today at 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Today at 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Today at 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Today at 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Today at 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Today at 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Today at 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Today at 11:21

» சினி துளிகள்!
by rammalar Today at 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Today at 11:19

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

.

குளித்தலை அருகே கோவில் திருவிழா நடத்துவதில் இருபிரிவினர் பயங்கர மோதல்

Go down

Sticky குளித்தலை அருகே கோவில் திருவிழா நடத்துவதில் இருபிரிவினர் பயங்கர மோதல்

Post by *சம்ஸ் on Mon 6 May 2013 - 7:50


குளித்தலை, மே. 6-

கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த தோகைமலை அருகே பாதிரிபட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள கன்னிமாரியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் அப்பகுதியை சேர்ந்த ஒரு சமூகத்தினரால் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த திருவிழாவை அவர்கள் கடந்த 1 1/2 மாதங்களுக்கு முன்பு நடத்தி முடித்தனர். இதற்கிடையே அதே பகுதியில் வசித்து வரும் மற்றொரு பிரிவினர் தங்கள் சமூகம் சார்பில் கோவில் திருவிழா கொண்டாட முடிவு செய்து போஸ்டர்கள் அச்சடித்து ஒட்டினர்.

இன்று காலை பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. இந்தநிலையில் நேற்று இரவு முதலில் திருவிழா கொண்டாடிய பிரிவினர் தற்போது திருவிழா கொண்டாட ஏற்பாடுகள் செய்து வரும் சமூகத்தினரிடம் மோதலில் ஈடுபட்டனர்.

குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் நீங்கள் இந்த கோவிலில் தனியாக திருவிழா நடத்தகூடாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் ஏற்பட்ட பயங்கர மோதலில் ஒருபிரிவை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது வீடு புகுந்து தாக்கிய கும்பல் அவரது வீட்டில் நிறுத்தி வைத்திருந்த காரையும் அடித்து, உதைத்து சேதப்படுத்தினர்.

மேலும் இந்த தாக்குதலில் பெருமாள், நந்தினி (வயது 14) ஆகியோரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மணப்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜமீம், தோகைமலை இன்ஸ்பெக்டர் முகமது இத்திரி மற்றும் போலீசார் மோதல் நடந்த கிராமத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இன்று காலை போலீஸ் பாதுகாப்புடன் பால்குட ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: குளித்தலை அருகே கோவில் திருவிழா நடத்துவதில் இருபிரிவினர் பயங்கர மோதல்

Post by நண்பன் on Mon 6 May 2013 - 12:44

தகவலுக்கு நன்றி :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: குளித்தலை அருகே கோவில் திருவிழா நடத்துவதில் இருபிரிவினர் பயங்கர மோதல்

Post by பானுஷபானா on Mon 6 May 2013 - 13:01

:”@:
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16697
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: குளித்தலை அருகே கோவில் திருவிழா நடத்துவதில் இருபிரிவினர் பயங்கர மோதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum