சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Today at 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Today at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Yesterday at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

கர்நாடக சட்டப் பேரவைக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது

Go down

Sticky கர்நாடக சட்டப் பேரவைக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது

Post by நண்பன் on Mon 6 May 2013 - 9:36

கர்நாடக சட்டப் பேரவைக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது
நேற்றுக் காலை 7 மணிக்கு கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் தொடங்கியது. வெயிலின் தர்க்கத்தால், வாக்காளர்களின் வசதிக்காக, வாக்குப் பதிவு நேரம், ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டது. நேற்று நண்பகல்வரை வாக்குப் பதிவு நகர்ப் புறங்களில் மந்தமாக இருந்ததாக தகவல்கள் தெரிவித்தன. பெங்களூரில் பல பகுதிகளில் வாக்குச் சாவடி மையங்கள் வெறிச்சோடிக் கிடந்ததாகவும் கூறப்படுகிறது. நகர்ப்புறங்களில்தான் இந்த மந்த நிலை அதேசமயம், கிராமப்புறங்களில் விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடந்துள்ளது.

கர்நாடகாவில் 224 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில், மைசூர் மாவட்டம் பிரியபட்ணா தொகுதியில் பா. ஜ. வேட்பாளர் திடீரென இறந் ததால் அங்கு தேர்தல் 28ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 223 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இதில் காங்கிரஸ் 224, பா. ஜ. 222, கர்நாடக ஜனதா கட்சி 209, மதச்சார்பற்ற ஜனதா தளம் 222 பி. எல். ஆர். காங்கிரஸ் 188 தொகுதிகளில் போட்டியிட்டன. இடதுசாரி கூட்டணி கட்சிகள் 30 தொகுதிகளில் போட்டியிட்டன.

இத்தனை அணிகள் போட்டியிட்டாலும் காங்கிரசுக்கும், பா. ஐ. வுக்கும் இடையேதான் பலப்பரீட்சை நடைபெறுகிறது. அதிலும் ஆளும் கட்சியான பாஜவுக்கு கர்நாடகா ஜனதா கட்சி வாக்குகளை பிரித்து நெருக்கடி கொடுப்பதால் மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இதனால் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என கருதப்படுகிறது. ஹ¥ப்ளி (மத்திய) தொகுதியில் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் போட்டியிட்டார். முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா (ஷிகாரிபரா), குமாரசாமி, (ராமநகரம்), எதிர்க்கட்சி தலைவர் சித்தராமய்யா (வருணா) ஆகியோரும் இதில் போட்டியிட்டனர்.

மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் கோர்ட்டிகரே தொகுதியில் போட்டியிட்டார். கர்நாடக தேர்தலில் மொத்தம் 2940 வேட்பாளர்கள் களத்தில் இறங்கினர். மொத்த வாக்காளர் எண்ணிக்கை 4.36 கோடி இதில் ஆண்கள் 2.22 கோடி பெண்கள் 2.13 கோடி. தேர்தலுக்காக மொத்தம் 52,034 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கர்நாடக சட்டப் பேரவைக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது

Post by பானுஷபானா on Mon 6 May 2013 - 12:03

:”@:
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16697
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum