சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Yesterday at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

எழுத்தாளர் போராட்ட அறிவிப்பு; காந்தியின் பொருட்களை ஏலம் விட எதிர்ப்பு

Go down

Sticky எழுத்தாளர் போராட்ட அறிவிப்பு; காந்தியின் பொருட்களை ஏலம் விட எதிர்ப்பு

Post by நண்பன் on Tue 7 May 2013 - 10:12


எழுத்தாளர் போராட்ட அறிவிப்பு; காந்தியின் பொருட்களை ஏலம் விட எதிர்ப்பு
மகாத்மா காந்தியின் பொருட்களை லண்டனில் ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப் போவதாக பிரபல எழுத்தாளரும், காந்தியவாதியுமன கிரிராஜ் கிஷோர் அறிவித்துள்ளார்.

கடந்த 1921 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி எழுதிய உயில் மற்றும் அவர் அளித்த பவர் பத்திரம், முக்கிய கடிதங்கள், அவர் பயன்படுத்திய கோப்பை, தந்தத்தால் செய்யப்பட்ட புகழ்பெற்ற 3 குரங்கு பொம்மை உட்பட சில பொருட்கள், லண்டனில் இம்மாதம் 21 ஆம் திகதி ஏலத்துக்கு விடப்படுகிறது. இதை தடுத்து காந்தி பயன்படுத்திய பொருட்களை மீட்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கிரிராஜ் கிஷோர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டில், காந்தியின் மூக்கு கண்ணாடி உள்ளிட்ட சில பொருட்கள் ஏலத்துக்கு விடப்பட்டபோது அப்போதைய ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு கிஷோர் கடிதம் எழுதினார். அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், காந்தியின் பொருட்கள் மீண்டும் ஏலத்துக்கு வரும் நிலையில் அதை தடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவேன் என்றும் உ. பி. மாநிலம் கான்பூரில் கிஷோர் நேற்று முன்தினம் கூறினார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எழுத்தாளர் போராட்ட அறிவிப்பு; காந்தியின் பொருட்களை ஏலம் விட எதிர்ப்பு

Post by rammalar on Tue 7 May 2013 - 12:07


-
இவர் பத்மஸ்ரீ விருது பெற்ற எழுத்தாளர் - ஸ்ரீகிரிராஜ் கிஷோர்
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13971
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: எழுத்தாளர் போராட்ட அறிவிப்பு; காந்தியின் பொருட்களை ஏலம் விட எதிர்ப்பு

Post by நண்பன் on Tue 7 May 2013 - 16:22

rammalar wrote:
-
இவர் பத்மஸ்ரீ விருது பெற்ற எழுத்தாளர் - ஸ்ரீகிரிராஜ் கிஷோர்
-
:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எழுத்தாளர் போராட்ட அறிவிப்பு; காந்தியின் பொருட்களை ஏலம் விட எதிர்ப்பு

Post by மீனு on Tue 7 May 2013 - 17:00

இந்தப்பொருட்கள் எப்படி அங்கு போனது?
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: எழுத்தாளர் போராட்ட அறிவிப்பு; காந்தியின் பொருட்களை ஏலம் விட எதிர்ப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum