சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

அகில இலங்கை ஆசிரியர்களுக்கான விளையாட்டுப் போட்டி

Go down

Sticky அகில இலங்கை ஆசிரியர்களுக்கான விளையாட்டுப் போட்டி

Post by நண்பன் on Tue 7 May 2013 - 10:36

அகில இலங்கை ஆசிரியர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் 100 மீற்றர் போட்டியில் ஆசிரியர் சிராஜுக்கு வெண்கலப் பதக்கம்

அகில இலங்கை ஆசிரியர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலய உடற்கல்வி ஆசிரியர் ரீ. கே. எம். சிராஜ் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் அகில இலங்கை ரீதியில் 3ஆம் இடத்தைப்பெற்று வெண்கலப் பதக்கத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

இப்போட்டி கடந்த மாதம் பண்டாரவளை பொது மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டியில் கல்முனை வலயக் கல்வி பிரிவுக்குக் கிடைத்த ஒரேயொரு பதக்கம் இதுவாகும்.

இவ்வாசிரியரை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு அண்மையில் சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலய அதிபர் எம். எஸ். நபார் தலைமையில் பாடசாலை விசேட காலைக்கூட்ட நிகழ்வில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் யு. எல். எம். ஹாkம் மற்றும் விசேட அதிதிகளாக சாய்ந்தமருது கோட்டக் கல்வி அதிகாரி எஸ். எல். எம். சலீம், உடற் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ. ஏ. சத்தார் ஆகியோர் உட்பட பாடசாலை ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின்போது, ஆசிரியருக்கு நினைவுச் சின்னம், பரிசில்களும் அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டதுடன், க.பொ.த. சாதாரண மாணவர்களாலும் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum