சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Yesterday at 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Yesterday at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

உணவுப் பாதுகாப்பு மசோதா தொடர்பாக காங்கிரஸ், பா.ஜ.க இடையே மோதல்

Go down

Sticky உணவுப் பாதுகாப்பு மசோதா தொடர்பாக காங்கிரஸ், பா.ஜ.க இடையே மோதல்

Post by நண்பன் on Thu 9 May 2013 - 0:06

உணவுப் பாதுகாப்பு மசோதா தொடர்பாக காங்கிரஸ், பா.ஜ.க இடையே மோதல்
உணவு பாதுகாப்பு மசோதா தொடர்பாக காங்கிரஸ், பா.ஜ.க. இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற வரவு செலவுத் திட்ட கூட்டத் தொடர் எதிர் கட்சியினரின் அமளி காரணமாக முடங்கி போய் இருக்கிறது.

இந்நிலையில், மக்களவையில் உணவு பாதுகாப்பு சட்டம் மீது விவாதம் நடத்த மத்திய அரசு முடிவு செய்தது அமளிக்கிடையே திங்கட்கிழமை சிறிது நேரம் விவாதமும் நடந்தது. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ், பா.ஜ,. இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இது பற்றி நாடாளுமன்ற வளாகத்தில் தகவல் ஒளிபரப்புத் துறை அமச்சர் சர் மணிஷ திவாரி கூறுகையில், நாட்டில் பசி, பட்டினியை ஒழிக்கவேண்டும். மக்களுக்கு உணவு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி நினைக்கிறது. பசி, பட்டினியை ஒழிக்க வழி செய்யும் உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற எதிர்க் கட்சிகள் ஆதரவு தராதது ஏமாற்றம் அளிக்கிறது.

பசி, பட்டினியை ஒழிப்பதைவிட பட்டினியால் தவிப்பவர்களை ஒழிக்க வேண்டும என்பது தான் எதிர்க் கட்சிகளின் ஆசை என்றார். இது பற்றி, பா.ஜ.பொதுச் செயலாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறுகையில், முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற நாங்கள் ஆதரவு தருவோம். ஆனால் உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன் காங்கிரஸின் ஊழல் பசியை ஒழிக்க வேண்டும் என்று நினைக்கிறோம் என்றார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum