சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

பிளஸ் டூ ரிசல்ட் - சாதனை புரிந்த மாணவ செல்வங்கள்

Go down

Sticky பிளஸ் டூ ரிசல்ட் - சாதனை புரிந்த மாணவ செல்வங்கள்

Post by rammalar on Thu 9 May 2013 - 10:51

சென்னை: பிளஸ்டூ தமிழ்ப் பாடத்தில் கள்ளக்குறிச்சி மாணவி சிந்துஜா 199 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்தார்.
வழக்கமாக
தமிழ், ஆங்கிலப் பாடங்களுக்கு 200க்கு 200 மதிப்பெண்
கொடுக்கப்படுவதில்லை. எனவே அதில் யாருமே சதம் போட முடியாத நிலை
நிலவுகிறது.
இந்த நிலையில் இந்த வருட பிளஸ்டூ தேர்வில் தமிழ்ப்
பாடத்தி்ல் கள்ளக்குறிச்சி மாணவி சிந்துஜா 199 மதிப்பெண்கள் எடுத்து
முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவர் கள்ளக்குறிச்சி பாரதி மெட்ரிகுலேஷன்
பள்ளியைச் சேர்ந்தவர் ஆவார்.
சென்னை பிரெஞ்சில் முதலிடம்
சென்னை ரோசரி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி காவ்யா பிரெஞ்சுப் பாடத்தி்ல முதலிடத்தைப் பெற்றுள்ளார். அவர் எடுத்த மதிப்பெண் 192 ஆகும்.
ஆங்கிலத்தில் சிங்காநல்லூர் ரங்கா
ஆங்கிலப் பாடத்தில் கோவை சிங்காநல்லூர் மாணவர் ரங்கா 197 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்தார்.
விலங்கியலில் தனலட்சுமி
விலங்கியல் பாடத்தில் சிவகாசி மாணவி தனலட்சுமி 198 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
புள்ளியியலில் சாந்தா
சென்னை அகோபில மட பள்ளி மாணவி சாந்தா புள்ளியியல் பாடத்தி்ல 200 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்தார்.
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பிளஸ் டூ ரிசல்ட் - சாதனை புரிந்த மாணவ செல்வங்கள்

Post by பானுஷபானா on Thu 9 May 2013 - 10:56

மாணவ, மாணவிகள் அனைவருக்கும் வாழ்த்துகள்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16705
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: பிளஸ் டூ ரிசல்ட் - சாதனை புரிந்த மாணவ செல்வங்கள்

Post by நண்பன் on Thu 9 May 2013 - 16:30

வாவ் அசத்தல் அனைத்து மாணவ மணிகளுக்கும் எனது வாழ்த்துக்கள் ~/


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பிளஸ் டூ ரிசல்ட் - சாதனை புரிந்த மாணவ செல்வங்கள்

Post by எந்திரன் on Thu 9 May 2013 - 18:57

நண்பன் wrote:வாவ் அசத்தல் அனைத்து மாணவ மணிகளுக்கும் எனது வாழ்த்துக்கள் ~/
@.
avatar
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

Sticky Re: பிளஸ் டூ ரிசல்ட் - சாதனை புரிந்த மாணவ செல்வங்கள்

Post by Muthumohamed on Fri 10 May 2013 - 10:30

அனைத்து மாணவ மாணவிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்

மேலும் படித்து பல உயர்ந்த பதவிகளை பெறவும் வாழ்த்துகிறேன்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: பிளஸ் டூ ரிசல்ட் - சாதனை புரிந்த மாணவ செல்வங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum