சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Yesterday at 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Yesterday at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

யானைகள் வராமல் தடுக்க அகழி வெட்டிய இடத்தில் பாறைகள் வெடி வைத்து தகர்ப்பு

Go down

Sticky யானைகள் வராமல் தடுக்க அகழி வெட்டிய இடத்தில் பாறைகள் வெடி வைத்து தகர்ப்பு

Post by *சம்ஸ் on Mon 13 May 2013 - 8:46


பு.புளியம்பட்டி, மே. 13-

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வனப்பகுதி விளாமுண்டி காட்டில் இருந்து அடிக்கடி யானைகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன. பவானிசாகர் மற்றும் பு.புளியம்பட்டி அருகே உள்ள கிராமங்களுக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. மேலும் விவசாயிகளின் தோட்டங்களில் புகுந்து பயிர்களை மிதித்தும், தின்றும் நாசப்படுத்தி வருகின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட இப்பகுதியில் 4 யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. நள்ளிரவில் புகுந்த இந்த யானைகளுயம் காட்டுக்குள் திருப்பி அனுப்ப வனத்துறையினரும், பொதுமக்களும் படாதபாடுபட்டனர்.

இப்படி யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க பவானிசாகர் போலீஸ் குடியிருப்பு பகுதியில் இருந்து பெரியகள்ளிப்பட்டி வரை அகழி (பெரிய குழிகள்) தோண்டப்பட்டது. ஆனால் இந்த குழியில் பெரிய..பெரிய பாறைகள் இருந்தன. காட்டில் இருந்து வெளியேறும் யானைகள் இந்த பாறையில் கால் வைத்து குழியை தாண்டி ஊருக்குள் புகுந்து விடுகிறது.

அகழி தோண்டியும் யானைகள் வருவது தொடர்கதையாகதான் உள்ளது. இதனால் அகழியில் உள்ள பாறைகளை தற்போது வனத்துறையினர் வெடி வைத்து தகர்த்து வருகிறார்கள். மூன்று ரோடு மக்கியம்பட்டி பிரிவு முருங்க மரமேடு உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அகழியில் பாறைகள் உள்ளது.

இந்த பாறைகளை வெடிவைத்து தகர்க்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் வருவதை தெரிந்து கொள்ள ஊர் மக்கள் காதுகளில் நன்கு ஒலிக்கும் படி அலாரம் விரைவில் வைக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

இந்த அலாரம் வனப்பகுதி ஊர் எல்லை அருகே அமைக்கப்படும். அலாரம் அடித்ததும் ஊர்மக்கள் எச்சரிக்கையாக இருக்கவே இந்த அலாரம் அமைக்கபட உள்ளதாக வனத்துறையினர் கூறினர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: யானைகள் வராமல் தடுக்க அகழி வெட்டிய இடத்தில் பாறைகள் வெடி வைத்து தகர்ப்பு

Post by Muthumohamed on Mon 13 May 2013 - 9:56

நல்ல செய்தி

மக்களுக்கு விடிவு காலம் வந்தால் சரி தான்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: யானைகள் வராமல் தடுக்க அகழி வெட்டிய இடத்தில் பாறைகள் வெடி வைத்து தகர்ப்பு

Post by rammalar on Mon 13 May 2013 - 14:30

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13971
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: யானைகள் வராமல் தடுக்க அகழி வெட்டிய இடத்தில் பாறைகள் வெடி வைத்து தகர்ப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum