சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்தாலே 6 ஆண்டு தடை: தேர்தல் ஆணையம் பரிந்துரை
by பானுஷபானா Yesterday at 10:10

» கறி விருந்து இல்லாததால் நின்று போன திருமணம்
by rammalar Yesterday at 3:29

» விரைவாக லோக்பால் தலைவரை நியமனம் செய்யுங்கள்
by rammalar Yesterday at 3:29

» மே 1-ம் தேதி சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவு
by rammalar Yesterday at 3:28

» எங்களுக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டவே வேண்டாம்: பி.சி.சாக்கோ, அஜய் மக்கான் திட்டவட்டம்
by rammalar Yesterday at 3:27

» மோசடி புகார்: ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு
by rammalar Yesterday at 3:26

» மே மாதம் முதல் அரசின் இ-சேவை பயன்பாட்டுக்கு செல்போன் எண் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு
by rammalar Yesterday at 3:25

» நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார்
by rammalar Yesterday at 3:25

» அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தாமதமாகும் குட்டு உடைந்தது!
by rammalar Yesterday at 3:24

» “ நீரா ” பானம்...!!
by ந.க.துறைவன் Thu 27 Apr 2017 - 9:05

» ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
by ந.க.துறைவன் Thu 27 Apr 2017 - 7:31

» கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 25 Apr 2017 - 18:55

» சினிமா : பவர் பாண்டி (ப.பாண்டி)
by சே.குமார் Sun 23 Apr 2017 - 7:04

» அகராதியில் காதல் செய்கிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 22 Apr 2017 - 9:36

» கைதான சில மணி நேரங்களில் விஜய் மல்லையாவிற்கு நிபந்தனை ஜாமீன் l
by rammalar Sat 22 Apr 2017 - 6:26

» ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என உத்தரவிட்டும் மீறியது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி
by rammalar Sat 22 Apr 2017 - 6:19

» நெஞ்சை நெகிழ வைத்த போட்டோகிராபர்
by rammalar Sat 22 Apr 2017 - 6:18

» புத்தரின் பிறந்தநாளைச் சிறப்பிக்க மோடி இலங்கை பயணம்!
by rammalar Sat 22 Apr 2017 - 6:17

» தவிக்குதே... தவிக்குதே..! தாகத்தில் கதறும் சென்னை
by rammalar Sat 22 Apr 2017 - 6:16

» டாஸ்மாக்' கடையை மூடணும்! : 7 வயது சிறுவன் போராட்டம்
by rammalar Sat 22 Apr 2017 - 6:16

» உலகின் முதல் டெங்கு தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்!
by rammalar Sat 22 Apr 2017 - 6:14

» பிஎப் வட்டிவிகிதம் குறைப்பு !
by rammalar Sat 22 Apr 2017 - 6:14

» கனடாவில் தோன்றிய திடீர் ராட்சத பனிப்பாறை !
by rammalar Sat 22 Apr 2017 - 6:12

» ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம்
by rammalar Sat 22 Apr 2017 - 6:12

» திருப்பதி அருகே கடைகளுக்குள் லாரி புகுந்ததில் விபத்து: 20 பேர் உயிரிழப்பு
by rammalar Sat 22 Apr 2017 - 6:11

» இரட்டை இலை வழக்கில் பதிலளிக்க அவகாசம்...
by rammalar Sat 22 Apr 2017 - 6:11

» பாகுபலி-2 விவகாரம்... கன்னட அமைப்புகளுக்கு சத்யராஜ் உருக்கமான வேண்டுகோள்!
by rammalar Sat 22 Apr 2017 - 6:10

» விற்பனை வரித்துறை அதிகாரி வீட்டில் சோதனை நடத்திய போது கட்டுகட்டாக பணம், தங்கம்!
by rammalar Sat 22 Apr 2017 - 6:09

» எம்ஜிஆர் ஜெயலலிதா திமுக: புதிய கட்சி தொடங்கினார் தீபா கணவர் மாதவன்
by rammalar Sat 22 Apr 2017 - 6:09

» இங்கிலாந்திடம் உள்ள கோகினூர் வைரத்தை மீட்க உத்தரவிட முடியாது சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
by rammalar Sat 22 Apr 2017 - 6:08

» மூத்த குடிமக்களுக்கு ஏர் இந்தியா சலுகை
by rammalar Sat 22 Apr 2017 - 6:07

» லண்டனில் மகாத்மா காந்தி உருவம் பொறித்த 4 அஞ்சல் தலை ரூ.4 கோடிக்கு ஏலம் போனது
by rammalar Sat 22 Apr 2017 - 6:06

» நோட்டீஸ் அனுப்பாதீர்…!
by rammalar Sat 22 Apr 2017 - 5:48

» அபார்ஷனுக்கு இலவசம்னு போட்டிருக்கே...!!
by rammalar Sat 22 Apr 2017 - 5:47

» ஏக்கம்
by பானுஷபானா Fri 21 Apr 2017 - 15:17

.

2 ஆண்டுகள் கழித்து இன்று கேமரா முன் நிற்கும் வடிவேலு !!

View previous topic View next topic Go down

Sticky 2 ஆண்டுகள் கழித்து இன்று கேமரா முன் நிற்கும் வடிவேலு !!

Post by Muthumohamed on Mon 20 May 2013 - 17:52

2 ஆண்டுகள் கழித்து வடிவேலு இன்று படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். கோலிவுட்டில் காமெடியில் கலக்கிக் கொண்டிருந்தவர் வடிவேலு. அவரும், விவேக்கும் காமெடியில் கொடி கட்டிப் பறந்தனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வந்தது. தேர்தலில் போட்டியிட்ட திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் குதித்தார் வடிவேலு. வாயால் வந்தது வினை பிரச்சாரத்தில் வடிவேலு தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை காச்சு காச்சுன்னு காச்சி எடுத்தார். தேர்தல் முடிந்து திமுகவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அதிமுக ஆட்சிக்கு வந்தது. மேலும் தேமுதிக எதிர்கட்சி ஆனது. அத்தோடு வடிவேலுவின் சினிமா வாழ்க்கைக்கு பிரச்சனையும் வந்தது. அவரை ஒப்பந்தம் செய்ய யாருமில்லாமல் போனது. பட வாய்ப்புகள் இல்லாமல் போயின. 2 ஆண்டுகளாக படமே இல்லை தேர்தல் விவகாரத்தால் வடிவேலு கடந்த 2 ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. மீண்டும் வடிவேலு 2 ஆண்டுகளாக கேமராவுக்கு முன்பு வராத வடிவேலு ‘ஜெகஜால புஜ பல தெனாலிராமன் என்ற படத்தில் அதுவும் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். நாளை படப்பிடிப்பு துவக்கம் ஏ.ஜி.எஸ். என்டர்டெய்னர்ஸ் சார்பில் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி கணேஷ், கல்பாத்தி சுரேஷ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நாளை துவங்குகிறது. நாளை வடிவேல் நடிக்கும் காட்சிகள் ஏவிஎம் ஸ்டியோவில் படமாக்கப்படுகிறது. நன்றி வன்னி மீடியா
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12551
மதிப்பீடுகள் : 1135

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: 2 ஆண்டுகள் கழித்து இன்று கேமரா முன் நிற்கும் வடிவேலு !!

Post by கைப்புள்ள on Mon 20 May 2013 - 20:58

சந்தோசம் ராசா
#+ #+ #+

avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: 2 ஆண்டுகள் கழித்து இன்று கேமரா முன் நிற்கும் வடிவேலு !!

Post by கைப்புள்ள on Mon 20 May 2013 - 21:03

எனது காட்டில் இனி மழைதான்
#+ #+

avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: 2 ஆண்டுகள் கழித்து இன்று கேமரா முன் நிற்கும் வடிவேலு !!

Post by கைப்புள்ள on Mon 20 May 2013 - 21:09

avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: 2 ஆண்டுகள் கழித்து இன்று கேமரா முன் நிற்கும் வடிவேலு !!

Post by ஜனநாயகன் on Mon 20 May 2013 - 21:50

அடிச்சு பூந்து தொவம்சம் பன்னுன்னே.
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: 2 ஆண்டுகள் கழித்து இன்று கேமரா முன் நிற்கும் வடிவேலு !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum