சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 19:03

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar Yesterday at 18:56

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar Yesterday at 18:53

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar Yesterday at 18:43

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar Yesterday at 18:34

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar Yesterday at 18:33

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by rammalar Yesterday at 18:28

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by rammalar Yesterday at 18:27

» 10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
by rammalar Yesterday at 18:25

» தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
by rammalar Yesterday at 18:22

» திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
by rammalar Yesterday at 18:21

» மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
by rammalar Yesterday at 18:20

» புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
by rammalar Yesterday at 18:18

» கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
by rammalar Yesterday at 18:03

» கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
by rammalar Yesterday at 18:01

» கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
by rammalar Yesterday at 18:00

» இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம்
by rammalar Yesterday at 17:59

» அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
by rammalar Yesterday at 17:58

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 13:52

» இனிய தீபதிருநாளின்
by கவிப்புயல் இனியவன் Wed 18 Oct 2017 - 5:06

» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by rammalar Tue 17 Oct 2017 - 14:21

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by rammalar Tue 17 Oct 2017 - 14:20

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by rammalar Tue 17 Oct 2017 - 14:17

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by rammalar Tue 17 Oct 2017 - 14:11

» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
by rammalar Tue 17 Oct 2017 - 14:06

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Oct 2017 - 13:52

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 16 Oct 2017 - 17:52

» அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
by rammalar Mon 16 Oct 2017 - 14:44

» கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
by rammalar Mon 16 Oct 2017 - 14:44

» இணையதளத்தில் மெர்சல் படம்
by rammalar Mon 16 Oct 2017 - 14:43

» 6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
by rammalar Mon 16 Oct 2017 - 14:40

» தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வ
by rammalar Mon 16 Oct 2017 - 14:39

» இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
by rammalar Mon 16 Oct 2017 - 14:38

» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
by rammalar Mon 16 Oct 2017 - 14:38

» வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
by rammalar Mon 16 Oct 2017 - 14:37

.

படப்பிடிப்பின்போது நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாசன்

View previous topic View next topic Go down

Sticky படப்பிடிப்பின்போது நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாசன்

Post by rammalar on Fri 24 May 2013 - 17:46



பிரபுதேவா இயக்கிவரும் ராமையா வஸ்தாவய்யா
என்ற படத்தின் தெலுங்கு, இந்தி என இரண்டு
பதிப்புகளிலும் நடித்து வருகிறார். ஸ்ருதிஹாசன்
-

இந்த நிலையில், கடந்த
சில தினங்களுக்கு முன்பு, அப்படத்தின் தெலுங்கு பதிப்பில்,
ஜூனியர் என்.டி.ஆருடன் ஸ்ருதிஹாசன் நடிக்கும்
காட்சிகளை ஐதராபாத்தில் நடத்தியிருக்கிறார் பிரபுதேவா.

ஒரு நீச்சல் குளத்தில் நின்றபடி அவர்கள் பேசிக்கொண்டிருப்பது
போல் காட்சி படமாக்கப்பட்டதாம். அப்போது எதிர்பாராதவிதமாக
வழுக்கி விழுந்து விட்டாராம் ஸ்ருதிஹாசன்.

இதனால் அவரது கை, காலில் சிராய்ப்பு ஏற்பட்டு, ரத்தம்
வழிந்திருக்கிறது. இதையடுத்து உடனே மருத்துவமனைக்கு
சென்று சிகிச்சை பெற்ற ஸ்ருதி, அன்று ஒருநாள் மட்டும்
ஓய்வெடுத்து விட்டு மீண்டும் மறுநாள் படப்பிடிப்பில் கலந்து
கொண்டாராம்.
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13176
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: படப்பிடிப்பின்போது நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாசன்

Post by நண்பன் on Fri 24 May 2013 - 17:50

ஐயோ பாவம் அழகு போயிருக்கும் :’


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: படப்பிடிப்பின்போது நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாசன்

Post by பானுஷபானா on Fri 24 May 2013 - 17:57

நண்பன் wrote:ஐயோ பாவம் அழகு போயிருக்கும் :’

அது சரி :”
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16593
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: படப்பிடிப்பின்போது நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாசன்

Post by நண்பன் on Fri 24 May 2013 - 17:59

பானுகமால் wrote:
நண்பன் wrote:ஐயோ பாவம் அழகு போயிருக்கும் :’

அது சரி :”
சரிதானே அக்கா அவர்கள் எவ்வளவு பீல் பண்ணுவாங்க :”


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: படப்பிடிப்பின்போது நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாசன்

Post by Muthumohamed on Fri 24 May 2013 - 18:01

நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:ஐயோ பாவம் அழகு போயிருக்கும் :’

அது சரி :”
சரிதானே அக்கா அவர்கள் எவ்வளவு பீல் பண்ணுவாங்க :”

சரி தான் அண்ணா
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: படப்பிடிப்பின்போது நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாசன்

Post by பானுஷபானா on Fri 24 May 2013 - 18:02

நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:ஐயோ பாவம் அழகு போயிருக்கும் :’

அது சரி :”
சரிதானே அக்கா அவர்கள் எவ்வளவு பீல் பண்ணுவாங்க :”
@. @. @. :” :”
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16593
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: படப்பிடிப்பின்போது நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாசன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum