சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன் Sun 14 Jan 2018 - 2:47

» நீங்களும் வைரம்தான் சார்.....!!
by பானுஷபானா Fri 12 Jan 2018 - 15:56

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 11 Jan 2018 - 14:44

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 9 Jan 2018 - 18:06

» துபாய்: லாட்டரியில் 2.1 கோடி திர்ஹம் வென்ற இந்தியர் - ஏழைகளுக்கு உதவ விருப்பம்
by பானுஷபானா Tue 9 Jan 2018 - 13:31

» விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 15:52

» அகமதாபாத்தில் தொடங்கியது சர்வதேச காற்றாடி திருவிழா
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:52

» பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க மானிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: ஆளுநர் உரையில் அறிவிப்பு
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:49

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 11:12

» சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 15:03

» தமிழக காங்., தலைவராக திருநாவுக்கரசர் நீடிப்பு
by rammalar Sun 7 Jan 2018 - 15:02

» இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்த புதிய செயற்கைகோள் : இஸ்ரோ
by rammalar Sun 7 Jan 2018 - 15:00

» 2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு
by rammalar Sun 7 Jan 2018 - 14:58

» பெரியார்-பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:57

» தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை மலேசியா கலை நிகழ்ச்சியில் ரஜினி பேச்சு
by rammalar Sun 7 Jan 2018 - 14:56

» துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்
by rammalar Sun 7 Jan 2018 - 14:55

» போயஸ் கார்டனில் பாதாள அறையா?
by rammalar Sun 7 Jan 2018 - 14:53

» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
by rammalar Sun 7 Jan 2018 - 14:52

» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:51

» தினகரன் பண்ணை வீட்டில் சோதனை
by rammalar Sun 7 Jan 2018 - 14:49

» எல்லையில் கூவி,கூவி விற்கப்படும் ராணுவ சீருடைகள்:பாதுகாப்பு கேள்வி குறி
by rammalar Sun 7 Jan 2018 - 14:41

» நான்கு வருசமாச்சு! லோக்பால் என்னாச்சு ! மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
by rammalar Sun 7 Jan 2018 - 14:38

» அமெரிக்க பார்லி.,க்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி
by rammalar Sun 7 Jan 2018 - 14:37

» சச்சின் மகளுக்கு தொந்தரவு: மேற்கு வங்க வாலிபர் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 14:36

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by *சம்ஸ் Thu 4 Jan 2018 - 13:51

» Again raghavaa
by *சம்ஸ் Wed 3 Jan 2018 - 14:22

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Fri 29 Dec 2017 - 22:23

» மனசு : பனியில் நனைந்த பாலை
by பானுஷபானா Tue 26 Dec 2017 - 13:08

» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by *சம்ஸ் Sat 23 Dec 2017 - 13:31

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:36

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:29

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» பதிலடி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

.

மாவோயிஸ்ட்களிடம் இந்தியா அடிபணியாது

View previous topic View next topic Go down

Sticky மாவோயிஸ்ட்களிடம் இந்தியா அடிபணியாது

Post by நண்பன் on Mon 27 May 2013 - 23:55

மாவோயிஸ்ட்களிடம் இந்தியா அடிபணியாது
சத்தீஸ்கரில், மாவோயிஸ்ட்கள் தாக்கு தலில் காயமடைந்த காங்கிரஸ் கட்சியினரை சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் மன்மோகன் சிங், மாவோயிஸ்ட்கள் முன்பு நாடு அடிபணியாது என ஆவேசமாக கூறினார்.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் தார்பாகாட் என்ற இடத்தில் மாநிலத்தை ஆளும் பா. ஜ. அரசுக்கு எதிராக நடந்த பேரணியில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியினர் மீது மாவோயிஸ்ட்கள் திடீரென சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் காங்கிரஸ் கட்சியின் மகேந்திரகர்மா, முன்னாள் எம். எல். ஏ. உதயா, நந்தகுமார் படேல், அவரது மகன் உமேஷ் உள்ளிட்ட 25 பேர் பலியானார்கள். காங்கிரஸ் மூத்த தலைவர் வி. சி. சுக்லா படுகாயமடைந்து டில்லி கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். சம்பவத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தவைலர் சோனியா ஆகியோர் ராய்ப்பூர் வந்தனர். சத்தீஸ்கரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்கு சென்று கட்சியினரை சந்தித்தனர்.

காயமடைந்தவர்களை சந்தித்த பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் கூறுயதாவது,

மாவோயிஸ்ட்களிடம் நாடு ஒரு போதும் அடிபணியாது. இந்த சம்பவம் பயங்கரவாதிகளுக்கு எதிராக வலிமையாக போராட வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடித்து வீதி முன் நிறுத்த அரசு உறுதி பூண்டுள்ளது. தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இந்த பகுதியின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு எதிராக செயல்பட்டுள்ளனர் என கூறினார்.

காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்த பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா கூறுகையில் :-

மாவோயிஸ்ட்கள் மீதான தாக்கு தல், காங்கிரஸ் கட்சியினர் மீதான தாக்குதல் இல்லை. ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். பல இன்னல் களுக்கு பின்னர் மாவோயிஸ்ட்களின் தாக்குதலை எதிர்கொண்டு துணிச் சலாக வந்த காங்கிரஸ் கட்சியினரை பாராட்டு கிறேன். இது மாவோ யிஸ்ட்களின் கோழைத்தனமான செயல் இந்த தாக்குதல் சம்பவம் நமக்கு விடப்பட்ட சவால் என கூறினார்.

காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய பின், காங்கிரஸ் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் கூறியதாவது,

இந்த தாக்குதல் காங்கிரஸ் கட்சியினர் மீதான தாக்குதல் அல்ல ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் இதனை கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம் என கூறினார்.

மாவோயிஸ்ட்களின் தாக்குதலில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா 5 இலட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

மாவோயிஸ்ட்களின் தாக்குதலுக்கு அனைத்து கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாவோயிஸ்ட்களின் தாக்குதல் சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாநிலத்தில் பந்த் நடந்து வருகிறது. இதனையடுத்து கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. பஸ் ஆட்டோக்கள் ஓடவில்லை. ஆங்காங்கே காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

டில்லியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வி. சி. சுக்லாவை, பா. ஜ. மூத்த தலைவர் அத்வானி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் இந்த சம்பவம் கண்டனத்திற்குரியது. இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பேசியுள்ளதாகவும் கூறினார். மாவோயிஸ்ட்கள் தாக்குதல் சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மாவோயிஸ்ட்களிடம் இந்தியா அடிபணியாது

Post by rammalar on Tue 28 May 2013 - 6:00

கடந்த மார்ச் 10ம் தேதி சீனாவில் நடைபெற்ற சீன மக்களின்
அரசியல் ஆலோசனை மாநாட்டின் வருடாந்திரக் கூட்டத்தில்,
மாவோவின் பேரனும், சீனமக்கள் விடுதலைப்படையில்
ஜெனரல் ஆக உள்ள மாவோஆங்கியிங் செய்தியாளருக்கு
அளித்த பேட்டியில்

''மாவோவின் மக்கள் யுத்தம் மற்றும் வன்முறை போராட்டம்
ஆகியவை காலனியாதிக்கத்துக்கு பிறபட்ட உலகுக்கு சிறிதும்
பொருந்தாது என்றும்,

இந்திய மாவோயிஸ்ட்களிடம் தன்னுடைய தாத்தாவின்
போதனைகளுக்கு உள்ள தொடர்புகளை காண முடியவில்லை''
என்றும் கூறியிருக்கிறார்.
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13571
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum