சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பான் பயணம்: அணு உலை பாதுகாப்பு குறித்து பேச்சு

Go down

Sticky பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பான் பயணம்: அணு உலை பாதுகாப்பு குறித்து பேச்சு

Post by நண்பன் on Mon 27 May 2013 - 23:57

பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பான் பயணம்: அணு உலை பாதுகாப்பு குறித்து பேச்சு
3 நாள் பயணமாக பிரதமர் மன்மோகன் சிங் இன்று ஜப்பான் புறப்படுகிறார். அணு உலை பாதுகாப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

பிரதமர் மன்மோகன் சிங் 3 நாள் சுற்றுப் பயணமாக (திங்கட் கிழமை) ஜப்பான் புறப்படுகிறார். கடந்த நவம்பர் மாதம் பிரதமர் ஜப்பான் செல்வதாக இருந்தது. அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டு, தற்போது அவர் ஜப்பான் செல்கிறார். பிரதமருடன் தேசிய பாதுகாப்புக் குழு ஆலோசகர் சிவசங்கர் மேனன், பிரதமரின் முதன்மை செயலாளர் புலோக் சட்டர்ஜி மற்றும் மூத்த அதிகாரிகள் குழு செல்கிறது.

ஏற்கனவே ஆக்கபூர்வ அணு உலை பயன்பாட்டு பேச்சுவார்த்தை நடந்து வந்தது. கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானில் ஏற்பட்ட நில நடுக்கத் தால் புகுஷிமா அணு உலையில் விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்துக்குப் பின் இரு நாடுகளுக்கு இடையே அணு உலை தொடர்பான பேச்சுவார்த்தை நின்று போனது. பிரதமரின் தற் போதைய பயணத்தின் போது அணு உலை பாதுகாப்பு குறித்த பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கு கிறது. இந்த தகவலை வெளிநாட்டு செயலாளர் ரஞ்சன் மத்தாய் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, பொதுவாக இரு நாடுகளுக்கு இடையே அணு உலை ஒப்பந்தம் ஏற்பட சிலகாலம் எடுத்துக்கொள் ளும். இது தொடர்பாக இந்தியா - ஜப்பான் இடையே நடந்த பேச்சுவார்த்தை கள் செயல் ஊக்கத்தை அளித்தன. ஆனால் ஒப்பந்தம் கையெழுத்து ஆவதற்கு, இன்னும் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டி உள்ளது. இதற்கான இறுதி திகதியை சொல்ல முடியாது. இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒப்பந்தம் கையெழுத்து ஆகலாம். பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.

அடுத்து நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் போது அணு உலை பாதுகாப்பு குறித்து இந்தியா சந்தேகங்களை எழுப்பும். ஆக்கபூர்வ அணு பயன்பாடு குறித்து எந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடாத்தினாலும் பாதுகாப்பு முக்கியம் ஆகும். பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாகவும் ஜப்பானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum