சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

ஊட்டச்சத்து குறைபாடு; 4 நாட்களில் 16 பச்சிளம் குழந்தைகள் பலி

Go down

Sticky ஊட்டச்சத்து குறைபாடு; 4 நாட்களில் 16 பச்சிளம் குழந்தைகள் பலி

Post by நண்பன் on Mon 27 May 2013 - 23:57

ஊட்டச்சத்து குறைபாடு; 4 நாட்களில் 16 பச்சிளம் குழந்தைகள் பலி
மேற்கு வங்க மாநிலத்தில் குறை பிரசவம் மற்றும் ஊட் டச்சத்து குறைபாட்டால் பலியாகும் பச்சிளம் குழந்தை களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கடந்த 22ம் திகதி ஊட்டச்சத்து குறைபாட்டு நோயால் மால்டர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பச்சி ளம் குழந்தைகள் ஒன்ற்ன்பின் ஒன்றாக பலியாகின.

நேற்று முன்தினமிரவு மட்டும் 4 குழந்தைகள் பலியாகியுள்ளன. இதனால் கடந்த 4 நாட்களில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

இந்த குழந்தைகளின் மரணம் குறித்து ஆய்வு செய்வதற்காக 7 மருத்துவ நிபுணர்கள் அடங் கிய குழுவை மால்டா மாஜிஸ் திரேட் நியமித்திருந்தார். அவர்கள் நடத்திய ஆய்வில் 16 குழந்தைகளின் இறப்புக்கும் ஊட்டச்சத்து குறைவு மற்றும் எடை குறைவான பிரசவம் தான் காரணம் என்பது தெரிய வந்துள்ளது. அங்கு மேலும் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணிக்கும்படி சுகாதார மந்திரி உத்தரவிட்டுள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஊட்டச்சத்து குறைபாடு; 4 நாட்களில் 16 பச்சிளம் குழந்தைகள் பலி

Post by ahmad78 on Tue 28 May 2013 - 11:21



படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ஊட்டச்சத்து குறைபாடு; 4 நாட்களில் 16 பச்சிளம் குழந்தைகள் பலி

Post by பானுஷபானா on Tue 28 May 2013 - 11:29

அடடா
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16705
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: ஊட்டச்சத்து குறைபாடு; 4 நாட்களில் 16 பச்சிளம் குழந்தைகள் பலி

Post by *சம்ஸ் on Tue 28 May 2013 - 21:48

பானுகமால் wrote:அடடா
என்ன சொல்ல வாறீங்க அக்கா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஊட்டச்சத்து குறைபாடு; 4 நாட்களில் 16 பச்சிளம் குழந்தைகள் பலி

Post by Muthumohamed on Tue 28 May 2013 - 21:55

இப்ப உத்தரவிட்டு என்ன ஆகப்போகிறது #. #. #.
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: ஊட்டச்சத்து குறைபாடு; 4 நாட்களில் 16 பச்சிளம் குழந்தைகள் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum