சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by Admin Yesterday at 19:06

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:36

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:12

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

.

காலாவதியான மருந்துகளை வைத்திருந்த ஆறு மருந்தகங்கள் கண்டியில் கண்டுபிடிப்பு

View previous topic View next topic Go down

Sticky காலாவதியான மருந்துகளை வைத்திருந்த ஆறு மருந்தகங்கள் கண்டியில் கண்டுபிடிப்பு

Post by நண்பன் on Mon 27 May 2013 - 23:59

காலாவதியான மருந்துகளை வைத்திருந்த ஆறு மருந்தகங்கள் கண்டியில் கண்டுபிடிப்பு

கண்டி மாநகரிலும் சுற்றுப்புறத்திலும் காலாவதியான மருந்துகளை விற்பனைக்கு வைத்திருந்த ஆறு மருந்தகங்களை (பாமசிகள்) நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் கண்டுபிடித்து கண்டியில் நடத்தப்பட்ட சோதனையின் போதே பாவனைக்கு உதவாத காலாவதியான மருந்துகள் விற்பனைக்கு உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆறு மருந்தகங்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காலாவதியான மருந்துகளை வைத்திருந்த ஆறு மருந்தகங்கள் கண்டியில் கண்டுபிடிப்பு

Post by *சம்ஸ் on Tue 28 May 2013 - 6:56

குற்றவாளிக்கு தண்டனை கிடைக்குமா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: காலாவதியான மருந்துகளை வைத்திருந்த ஆறு மருந்தகங்கள் கண்டியில் கண்டுபிடிப்பு

Post by rammalar on Tue 28 May 2013 - 7:43

தமிழ் நாட்டிலும் இதுபோல நடக்கிறது..!!
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13492
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: காலாவதியான மருந்துகளை வைத்திருந்த ஆறு மருந்தகங்கள் கண்டியில் கண்டுபிடிப்பு

Post by நண்பன் on Tue 28 May 2013 - 13:17

rammalar wrote:தமிழ் நாட்டிலும் இதுபோல நடக்கிறது..!!
-
மனித உயிர்களோடு இப்படியும் விளையாடுகிறார்கள் அரக்கர்கள் .#


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காலாவதியான மருந்துகளை வைத்திருந்த ஆறு மருந்தகங்கள் கண்டியில் கண்டுபிடிப்பு

Post by Muthumohamed on Tue 28 May 2013 - 21:40

நண்பன் wrote:
rammalar wrote:தமிழ் நாட்டிலும் இதுபோல நடக்கிறது..!!
-
மனித உயிர்களோடு இப்படியும் விளையாடுகிறார்கள் அரக்கர்கள் .#

.# .# .# .# .#
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: காலாவதியான மருந்துகளை வைத்திருந்த ஆறு மருந்தகங்கள் கண்டியில் கண்டுபிடிப்பு

Post by ahmad78 on Wed 29 May 2013 - 7:53

காலாவதியான மருந்தால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்று ஒரு மலையாள படத்தில் பார்த்தேன்.

இவர்களை கடுமையான முறையில் தண்டிக்கவேண்டும்.

நம்ம நாட்டில் நடக்குமா?

இதில் யார் யாருக்கு எவ்வளவு பங்கோ?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: காலாவதியான மருந்துகளை வைத்திருந்த ஆறு மருந்தகங்கள் கண்டியில் கண்டுபிடிப்பு

Post by நண்பன் on Wed 29 May 2013 - 7:59

ahmad78 wrote:காலாவதியான மருந்தால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்று ஒரு மலையாள படத்தில் பார்த்தேன்.

இவர்களை கடுமையான முறையில் தண்டிக்கவேண்டும்.

நம்ம நாட்டில் நடக்குமா?

இதில் யார் யாருக்கு எவ்வளவு பங்கோ?
`# `#


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காலாவதியான மருந்துகளை வைத்திருந்த ஆறு மருந்தகங்கள் கண்டியில் கண்டுபிடிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum