சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by பானுஷபானா Yesterday at 11:10

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 11:09

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 22 Jun 2017 - 17:50

» பிசுக்கு – பொசுக்கு (வீட்டுக்குறிப்புகள்)
by பானுஷபானா Wed 21 Jun 2017 - 14:00

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:45

» கடன் பாட்டு…!!
by rammalar Tue 20 Jun 2017 - 17:43

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:37

» நீட் எக்ஸாம்…
by rammalar Tue 20 Jun 2017 - 17:36

» பழமொழிகள்…
by rammalar Tue 20 Jun 2017 - 17:30

» வாசகர் கவிதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:28

» சாதனைக்கு மட்டும் அல்ல
by rammalar Tue 20 Jun 2017 - 17:27

» அன்பு போர்வை
by rammalar Tue 20 Jun 2017 - 17:26

» படிக்கணும் நாமும் படிக்கணும்
by rammalar Tue 20 Jun 2017 - 17:26

» சீற்றம் – கவிதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:25

» நண்பரால் நன்மை பலவுண்டு – கவிதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:25

» இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
by rammalar Tue 20 Jun 2017 - 17:11

» நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
by rammalar Tue 20 Jun 2017 - 17:11

» உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
by rammalar Tue 20 Jun 2017 - 17:10

» உன் லவ்வர் கிரிக்கெட் பிளேயரா…?
by rammalar Tue 20 Jun 2017 - 17:08

» சிரிக்கலாம்வாங்க..
by rammalar Tue 20 Jun 2017 - 17:08

» ஆறு வித்தியாசம்…
by rammalar Tue 20 Jun 2017 - 17:07

» ஓங்கி அடிச்சா…!
by rammalar Tue 20 Jun 2017 - 17:05

» ரேஷன் கார்டு கதைகள்…!
by rammalar Tue 20 Jun 2017 - 17:05

» டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
by rammalar Tue 20 Jun 2017 - 17:04

» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
by rammalar Tue 20 Jun 2017 - 17:03

» நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
by rammalar Tue 20 Jun 2017 - 17:02

» எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
by rammalar Tue 20 Jun 2017 - 17:02

» ஆன்மீகம்- காதல் -கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun 18 Jun 2017 - 4:51

» அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!
by rammalar Fri 16 Jun 2017 - 4:55

» இசையமைப்பாளர் – அஜீஸ் அசோக்
by rammalar Thu 15 Jun 2017 - 5:13

» இசையமைப்பாளர் – அருள்தேவ்
by rammalar Thu 15 Jun 2017 - 5:13

» இசையமைப்பாளர் – அஷ்வத்
by rammalar Thu 15 Jun 2017 - 5:12

» இசையமைப்பாளர் – ஜேக்ஸ் பிஜாய்
by rammalar Thu 15 Jun 2017 - 5:12

» பட்டமளிப்பு கவுன் கூடாது: கான்பூர் ஐ.ஐ.டி., அசத்தல்
by rammalar Thu 15 Jun 2017 - 5:10

» கவிப்புயல் - ஹைகூக்கள் - சென்ரியூகள்
by கவிப்புயல் இனியவன் Tue 13 Jun 2017 - 17:05

.

நடிகை சமந்தா கேன்சருக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம்

View previous topic View next topic Go down

Sticky நடிகை சமந்தா கேன்சருக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம்

Post by *சம்ஸ் on Tue 11 Jun 2013 - 9:08


சென்னை, ஜூன் 11-

பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனனின் நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை சமந்தா. நடிப்பில் மட்டுமில்லாமல், உடல்நலம் குறித்த விஷயத்திலும் சமந்தா அதிக அக்கறை உள்ளவராக இருக்கின்றார்.

சமீபத்தில், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு ஊசி மருந்தினை எடுத்துக்கொண்டதாக இவர் தனது இணையதளத் தகவலில் வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, பெண்கள் அனைவரும் இந்த நோய் குறித்த விழிப்புணர்ச்சியுடன் செயல்படவேண்டும் என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அனைவருக்கும் தகவல் வெளியிட்டுள்ளார்.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயினால் இந்தியாவில் மட்டும், வருடத்திற்கு 80,000 பெண்கள் இறந்துபோவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்தால் இந்த நோயினை முழுமையாகக் குணப்படுத்த முடியும். இந்நோய் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களும் அரசினால் அதிக அளவில் நடத்தப்படுகின்றன.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum