சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

இலங்கையை சுற்றி பார்க்க.....

Page 2 of 2 Previous  1, 2

Go down

Sticky இலங்கையை சுற்றி பார்க்க.....

Post by gud boy on Sat 15 Jun 2013 - 10:50

First topic message reminder :

இன்ஷா அல்லாஹ் ,இலங்கையை சுற்றி பார்க்க குடும்பத்தினரோடு வரலாம் என்று ஒரு ஆசை..

அதிகபட்சம் 5 நாட்கள் ...

tourist  விசா அவசியமா?

அல்லது transit விசாவில் வர இயலுமா ?
 
தங்குமிடம்,உணவு,விசா செலவுகள்,உள்ளூர் போக்குவரத்து செலவுகள் என்று தோராயமாக எவ்வளவு செலவாகும்..

அறிந்தவர்கள் விவரம் தரவும்.
avatar
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: இலங்கையை சுற்றி பார்க்க.....

Post by பானுஷபானா on Thu 20 Jun 2013 - 15:50

என்னது பாட்டியா?
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16704
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: இலங்கையை சுற்றி பார்க்க.....

Post by gud boy on Thu 20 Jun 2013 - 17:01

பானுகமால் wrote:என்னது பாட்டியா?

ஆமா..பாட்டிம்மா..
avatar
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: இலங்கையை சுற்றி பார்க்க.....

Post by நண்பன் on Thu 20 Jun 2013 - 18:51

gud boy wrote:இன்ஷா அல்லாஹ் ,இலங்கையை சுற்றி பார்க்க குடும்பத்தினரோடு வரலாம் என்று ஒரு ஆசை..

அதிகபட்சம் 5 நாட்கள் ...

tourist  விசா அவசியமா?

அல்லது transit விசாவில் வர இயலுமா ?
 
தங்குமிடம்,உணவு,விசா செலவுகள்,உள்ளூர் போக்குவரத்து செலவுகள் என்று தோராயமாக எவ்வளவு செலவாகும்..

அறிந்தவர்கள் விவரம் தரவும்.
இலங்கையில் உள்ள சுலைமான் அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள் நண்பா
அனைத்தையும் அவரே செய்து தருவார் நானும் இலங்கை செல்ல வேண்டும்
மழைக்காக காத்திருக்கிறேன்(((

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இலங்கையை சுற்றி பார்க்க.....

Post by gud boy on Thu 20 Jun 2013 - 19:28

நண்பன் wrote:

மழைக்காக காத்திருக்கிறீரோ? 
avatar
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: இலங்கையை சுற்றி பார்க்க.....

Post by நண்பன் on Thu 20 Jun 2013 - 21:04

[quote="gud boy"]
நண்பன் wrote:
gud boy wrote:இன்ஷா அல்லாஹ் ,இலங்கையை சுற்றி பார்க்க குடும்பத்தினரோடு வரலாம் என்று ஒரு ஆசை..

அதிகபட்சம் 5 நாட்கள் ...

tourist  விசா அவசியமா?

அல்லது transit விசாவில் வர இயலுமா ?
 
தங்குமிடம்,உணவு,விசா செலவுகள்,உள்ளூர் போக்குவரத்து செலவுகள் என்று தோராயமாக எவ்வளவு செலவாகும்..

அறிந்தவர்கள் விவரம் தரவும்.
இலங்கையில் உள்ள சுலைமான் அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள் நண்பா
அனைத்தையும் அவரே செய்து தருவார் நானும் இலங்கை செல்ல வேண்டும்
மழைக்காக காத்திருக்கிறேன்(((

மழைக்காக காத்திருக்கிறீரோ? 
அதே அதே

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இலங்கையை சுற்றி பார்க்க.....

Post by Muthumohamed on Fri 21 Jun 2013 - 7:46

பானுகமால் wrote:
Muthumohamed wrote:எனக்கும் இலங்கயை சுற்றி பார்க்க ஆசை தான் காரணம் என்னுடய இலங்கை நண்பர்களின் வட்டமும் பெருகி விட்டது மிக்க மகிழ்ச்சி 

நம்ம ஷம்ஸ் அண்ணன் மற்றும் நண்பன் அண்ணன் ஆகிய இருவரும் இலங்கை வந்ததும் நாம் அனைவரும் இணைந்து சென்று இலங்கயை சுற்றி பார்க்கலாம் என்று நான் நினைக்கிறேன் உங்கள் ஒவ்வொருவரின் அபிப்பராயம் என்ன ?

பி கு : செலவுகள் அனைத்தும் வருபவர்களின் சொந்த செலவாக இருக்க வேண்டும்

கடைசில பெரிய குண்டா போட்டுட்டிங்களே

என் செலவை என் தம்பிங்க குட்பாய், நண்பன், சம்ஸ் அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்:cheers: :cheers::cheers::cheers:

அவர்கள் பெருந்தன்மையுடன் நமது செலவை ஏற்று கொள்வார்கள் ஆனால் நாம் எதற்க்கு நமது நண்பர்களுக்கு சிரமத்தை கொடுக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: இலங்கையை சுற்றி பார்க்க.....

Post by Muthumohamed on Fri 21 Jun 2013 - 7:48

பானுகமால் wrote:www.banu.com ல தொடர்பு கொள்ளுங்க

பணம் தரேன்

உங்க பேருலயும் ஒரு சைட் இருக்குதா அப்ப நீங்க பெரிய ஆலுதான் i* i* i* i*

ஆனா அங்க போனா உங்களை பற்றி ஒண்ணுமே காணோம்

எல்லாம் ஒரே சிப்பா இருக்கு
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: இலங்கையை சுற்றி பார்க்க.....

Post by Muthumohamed on Fri 21 Jun 2013 - 7:51

*சம்ஸ் wrote:
Muthumohamed wrote:எனக்கும் இலங்கயை சுற்றி பார்க்க ஆசை தான் காரணம் என்னுடய இலங்கை நண்பர்களின் வட்டமும் பெருகி விட்டது மிக்க மகிழ்ச்சி 

நம்ம ஷம்ஸ் அண்ணன் மற்றும் நண்பன் அண்ணன் ஆகிய இருவரும் இலங்கை வந்ததும் நாம் அனைவரும் இணைந்து சென்று இலங்கயை சுற்றி பார்க்கலாம் என்று நான் நினைக்கிறேன் உங்கள் ஒவ்வொருவரின் அபிப்பராயம் என்ன ?

பி கு : செலவுகள் அனைத்தும் வருபவர்களின் சொந்த செலவாக இருக்க வேண்டும்
மகிழ்ச்சி இங்கு உங்கள் கருத்தை பகிருங்கள்.

உண்மையிலேயே எனக்கும் இலங்கைக்கு வரவேண்டும் என்று ஆசை தான்

நான் இலங்கை வருவது பற்றிய செலவுகள் தெரிந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: இலங்கையை சுற்றி பார்க்க.....

Post by Muthumohamed on Fri 21 Jun 2013 - 7:52

நண்பன் wrote:
gud boy wrote:இன்ஷா அல்லாஹ் ,இலங்கையை சுற்றி பார்க்க குடும்பத்தினரோடு வரலாம் என்று ஒரு ஆசை..

அதிகபட்சம் 5 நாட்கள் ...

tourist  விசா அவசியமா?

அல்லது transit விசாவில் வர இயலுமா ?
 
தங்குமிடம்,உணவு,விசா செலவுகள்,உள்ளூர் போக்குவரத்து செலவுகள் என்று தோராயமாக எவ்வளவு செலவாகும்..

அறிந்தவர்கள் விவரம் தரவும்.
இலங்கையில் உள்ள சுலைமான் அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள் நண்பா
அனைத்தையும் அவரே செய்து தருவார் நானும் இலங்கை செல்ல வேண்டும்
மழைக்காக காத்திருக்கிறேன்(((

எதற்காக வேண்டி மழைக்கு காத்து இருக்கிறீர்கள்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: இலங்கையை சுற்றி பார்க்க.....

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum