சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சென்னைக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் விராட் கோலிக்கு அபராதம்
by rammalar Yesterday at 8:26

» தல' தோனி, ராயுடு வாண வேடிக்கை; சென்னை அணி சூப்பர் வெற்றி
by rammalar Yesterday at 8:26

» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
by rammalar Yesterday at 8:23

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by rammalar Yesterday at 8:22

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by rammalar Yesterday at 8:18

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by rammalar Yesterday at 8:16

» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
by rammalar Yesterday at 8:15

» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
by rammalar Yesterday at 8:14

» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
by rammalar Yesterday at 8:13

» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
by rammalar Yesterday at 8:11

» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
by rammalar Yesterday at 8:11

» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
by rammalar Yesterday at 7:57

» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
by rammalar Yesterday at 7:56

» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
by rammalar Yesterday at 7:55

» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
by rammalar Yesterday at 7:54

» பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்: கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடியவர்
by rammalar Yesterday at 7:53

» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
by rammalar Yesterday at 7:52

» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
by rammalar Yesterday at 7:51

» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறைய
by rammalar Yesterday at 7:51

» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
by rammalar Yesterday at 7:50

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by rammalar Yesterday at 7:49

» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
by rammalar Yesterday at 7:48

» சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்ட
by rammalar Yesterday at 7:48

» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by பானுஷபானா Wed 25 Apr 2018 - 15:12

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Mon 23 Apr 2018 - 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Mon 23 Apr 2018 - 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Mon 23 Apr 2018 - 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Mon 23 Apr 2018 - 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:21

» சினி துளிகள்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:19

.

"எட்டு' போடும் தே.மு.தி.க., எம்.எல்.ஏ.: "தொகுதி வளர்ச்சிப் பணி" பட்டியல் ரெடி'

Go down

Sticky "எட்டு' போடும் தே.மு.தி.க., எம்.எல்.ஏ.: "தொகுதி வளர்ச்சிப் பணி" பட்டியல் ரெடி'

Post by Muthumohamed on Sat 15 Jun 2013 - 11:21

மதுரை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு, "ஜெ' போடும், தே.மு.தி.க.,- எம்.எல்.ஏ.,க் கள் எண்ணிக்கையில், "எட்டு' போட தயாராகி விட்டார், மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியின், ஏ.கே.டி.ராஜா. "தொகுதி வளர்ச்சிப் பணி' பட்டியலுடன், முதல்வருடன் சந்திப்பு, மிகவிரைவில் அரங்கேறப் போகிறது.

அ.தி.மு.க.,-தே.மு.தி.க., கூட்டணி உடைந்த பின், "தொகுதி வளர்ச்சிக்காக' முதல்வரை சந்தித்து, மனுக் கொடுக்கும், தே.மு.தி.க., எம்.எல்.ஏ., களின் எண்ணிக்கை, இதுவரை ஏழு. மதுரை சுந்தர்ராஜன் தொடங்கி, "மாபா' பாண்டியராஜன் வரை, ஜெயலலிதாவுக்கு "ஜெ' போடும் பட்டியல், தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த "ராஜாக்கள்' பட்டியலில், மேலும் ஒரு "ராஜா' இணையப் போகிறார். அவர்,திருப்பரங்குன்றம் ஏ.கே.டி. ராஜா. இவரும், ஏழு பேர் கூறிய, அதே காரணத்தைத் தான் கூறப்போகிறார்.

"தொகுதி வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக, முதல்வரை சந்தித்தேன்' என்பது தான், அது. தே.மு.தி.க., வில் இருந்து, "முதல்படையானாக' அவரை இழுக்க முயற்சிகள் நடந்தன; ஆனால், சுந்தர்ராஜன் முந்தி கொண்டு விட்டார். தற்போது, "ஏழு'க்கு அடுத்து, "எட்டு' போட, அவர் தயார். இழுக்கும் வேலையில்தீவிரமாக இருப்பவர், மேயர் "ராஜன்' செல்லப்பா. விஜயகாந்துக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி தர, அ.தி.மு.க., மேலிடம் விரும்புகிறது. "மாபா' பாண்டியராஜனுக்குப்பின், சிறிது ஓய்வு கொடுத்து, "எட்டாவது' எம்.எல்.ஏ.,வின், எண்ணங்களை பூர்த்தி செய்ய, முடிவு செய்யப்பட்டு உள்ளது.


--- தினமலர்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: "எட்டு' போடும் தே.மு.தி.க., எம்.எல்.ஏ.: "தொகுதி வளர்ச்சிப் பணி" பட்டியல் ரெடி'

Post by rammalar on Sat 15 Jun 2013 - 14:06

இப்பொழுது பிரதான எதிர்க்கட்சி எது..?
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14010
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: "எட்டு' போடும் தே.மு.தி.க., எம்.எல்.ஏ.: "தொகுதி வளர்ச்சிப் பணி" பட்டியல் ரெடி'

Post by kalainilaa on Sat 15 Jun 2013 - 16:53

மீண்டும் திமுக மீண்டு வரும் திமுக
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: "எட்டு' போடும் தே.மு.தி.க., எம்.எல்.ஏ.: "தொகுதி வளர்ச்சிப் பணி" பட்டியல் ரெடி'

Post by பானுஷபானா on Sat 15 Jun 2013 - 20:36

:cheers:
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16698
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: "எட்டு' போடும் தே.மு.தி.க., எம்.எல்.ஏ.: "தொகுதி வளர்ச்சிப் பணி" பட்டியல் ரெடி'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum