சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சென்னைக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் விராட் கோலிக்கு அபராதம்
by rammalar Today at 8:26

» தல' தோனி, ராயுடு வாண வேடிக்கை; சென்னை அணி சூப்பர் வெற்றி
by rammalar Today at 8:26

» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
by rammalar Today at 8:23

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by rammalar Today at 8:22

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by rammalar Today at 8:18

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by rammalar Today at 8:16

» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
by rammalar Today at 8:15

» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
by rammalar Today at 8:14

» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
by rammalar Today at 8:13

» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
by rammalar Today at 8:11

» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
by rammalar Today at 8:11

» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
by rammalar Today at 7:57

» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
by rammalar Today at 7:56

» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
by rammalar Today at 7:55

» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
by rammalar Today at 7:54

» பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்: கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடியவர்
by rammalar Today at 7:53

» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
by rammalar Today at 7:52

» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
by rammalar Today at 7:51

» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறைய
by rammalar Today at 7:51

» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
by rammalar Today at 7:50

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by rammalar Today at 7:49

» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
by rammalar Today at 7:48

» சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்ட
by rammalar Today at 7:48

» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by பானுஷபானா Yesterday at 15:12

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Mon 23 Apr 2018 - 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Mon 23 Apr 2018 - 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Mon 23 Apr 2018 - 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Mon 23 Apr 2018 - 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:21

» சினி துளிகள்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:19

.

பாகிஸ்தானில் நடைபெறும் மும்பை தாக்குதல் வழக்கு: இஸ்லாமாபாத் கோர்ட்டுக்கு மாற்றம்

Go down

Sticky பாகிஸ்தானில் நடைபெறும் மும்பை தாக்குதல் வழக்கு: இஸ்லாமாபாத் கோர்ட்டுக்கு மாற்றம்

Post by *சம்ஸ் on Sun 16 Jun 2013 - 9:43




இஸ்லாமாபாத், ஜூன். 16-

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் லஸ்கர் இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் கமாண்டர் ஷகிஷர் ரஹ்மான் லக்வி உள்பட 7 பேர் மீது பாகிஸ்தானில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்த திட்டமிடுதல், நிதி உதவி செய்தல், தாக்குதல் நடத்துதல் போன்ற குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீதான வழக்கு ராவல்பிண்டியில் உள்ள தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த வழக்கு இஸ்லாமாபாத்தில் உள்ள தீவிரவாத தடுப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது. தீவிரவாதத்துக்கு எதிரான வழக்கில் முன்னாள் அதிபர் முஷரப் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவர் மீதான இந்த வழக்கு விசாரணைக்காக சமீபத்தில்தான் இங்கு புதிதாக தீவிரவாத தடுப்பு கோர்ட்டு அமைக்கப்பட்டது. 

ராவல் பிண்டி கோர்ட்டில் நடந்த மும்பை தாக்குதல் வழக்கின் அரசு வக்கீலாக சவுத்ரி ஷீல்பிகர் அலி இருந்தார். சமீபத்தில் அவர் தலிபான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், இதுவரை இந்த வழக்கினை விசாரித்த 5 நீதிபதிகள் மாற்றப்பட்டுள்ளனர். இது போன்ற காரணங்களுக்காகவே மும்பை தாக்குதல் வழக்கு ராவல் பிண்டியில் இருந்து இஸ்லாமாபாத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. 

இஸ்லாமாபாத் தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் இனி இந்த வழக்கை நீதிபதி கவுசர் அப்பாஸ் ஷைடி விசாரிப்பார். சவுத்ரி, ஷீபிகர் அலி கொல்லப்பட்டதை தொடர்ந்து புதிய அரசு வக்கீல் நியமிக்கப்படுகிறார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum