சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar Today at 11:35

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Today at 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Today at 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Today at 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Today at 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Today at 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Today at 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Today at 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Today at 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Today at 11:21

» சினி துளிகள்!
by rammalar Today at 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Today at 11:19

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

.

மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்களுக்கு எம்.பி.பி.எஸ். `கவுன்சிலிங்' தொடங்கியது

Go down

Sticky மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்களுக்கு எம்.பி.பி.எஸ். `கவுன்சிலிங்' தொடங்கியது

Post by *சம்ஸ் on Tue 18 Jun 2013 - 8:00
சென்னை, ஜுன். 18- 

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்பில் மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீதம் ஒதுக்கீடு அதாவது 54 எம்.பி.பி.எஸ். இடங்கள். 

விளையாட்டில் சிறந்து விளங்குவோருக்கு 3 இடங்கள், ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு 2 எம்.பி.பி.எஸ். இடங்களை நிரப்ப கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி அரங்கில் இன்று கலந்தாய்வு தொடங்கியது. விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீட்டில் 3 மாணவிகளை அண்ணா பல்கலைகழகம் நேற்று தேர்வு செய்தது. 

மாணவிகள் ஏஞ்சல் ரோஸ், நித்யலட்சுமி, ஆதித்யா ஜுவாலா ஆகியோர் எம்.பி. பி.எஸ் சேர தகுதி உடையவர்கள். இந்த 3 மாணவிகளும் அரசு மருத்துவ கல்லூரிகளை தேர்வு செய்தனர். சிறப்பு பிரிவு மாணவர்கள் சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரிகளை தேர்வு செய்தனர். பொது கவுன்சிலிங் நாளை (19-ந்தேதி) முதல் தொடங்குகிறது. 

முதல் நாள் கலந்தாய்வில் பங்கேற்க 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 200-க்கு 200 கட்-ஆப் எடுத்த மாணவிகளுக்கு அவர்கள் தேர்வு செய்த மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கான உத்தரவு வழங்கப்படுகிறது. 

மருத்துவ கலந்தாய்வில் மாணவ-மாணவிகளுடன் பெற்றோர், உறவினர்கள் வருவதால் விரிவான ஏற்பாடுகளை மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை செயலர் செய்துள்ளார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்களுக்கு எம்.பி.பி.எஸ். `கவுன்சிலிங்' தொடங்கியது

Post by ahmad78 on Wed 19 Jun 2013 - 7:11

மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் *_*_*_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum