சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» தேள் கொட்டின விஷயத்தை உன்கிட்ட சொல்லலியா...?!
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:48

» நெட் ஜோக்
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:46

» கூந்தல் கதை - கவிதை
by பானுஷபானா Fri 16 Mar 2018 - 13:59

» மூச்சு விட திணறுகிறது நம் காதல்....!
by rammalar Thu 15 Mar 2018 - 18:49

» நினைவுகள் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:47

» கந்தல் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:45

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» காத்திருத்தல் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:42

» கூந்தல் மலர்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:41

» மழலை - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:40

» சினி துளிகள்!
by rammalar Thu 15 Mar 2018 - 18:35

» கண் சிமிட்டி பிரபலம் பிரியா வாரியருக்கு இந்தி பட வாய்ப்பு
by rammalar Thu 15 Mar 2018 - 18:34

» சிங்கப்பூர் உணவகத்தில், நடிகை ஸ்ரீதேவி பொம்மை
by rammalar Thu 15 Mar 2018 - 18:33

» நடிப்புக்கு இடைவேளை விட்டது ஏன்? - சுகன்யா பதில்
by rammalar Thu 15 Mar 2018 - 18:32

» ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த அஞ்சலி
by rammalar Thu 15 Mar 2018 - 18:31

» பிரபு தேவாவிற்காக பாடகியான சிம்பு பாடல் நடிகை
by rammalar Thu 15 Mar 2018 - 18:30

» இருட்டு அறையிலும் காப்பி பேஸ்ட்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:29

» இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்
by rammalar Thu 15 Mar 2018 - 18:28

» வெப்’ தொடர்களுக்கு மாறிய மாதவன், பாபிசிம்ஹா
by rammalar Thu 15 Mar 2018 - 18:27

» கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:25

» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
by பானுஷபானா Thu 15 Mar 2018 - 15:25

» இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு".!! .
by rammalar Thu 15 Mar 2018 - 11:43

» கட்சியிலே களை எடுக்கிறேன்னு இப்படியா பண்றது?
by rammalar Thu 15 Mar 2018 - 11:41

» போலி இன்கம்டாக்ஸ் ஆபிசர்னு தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க...!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:38

» மாமியாரைப் பார்க்க ஜெயிலுக்குப் போகணும்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:37

» பேஷண்ட் ஷோவாம்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:35

» என் அழகை ஏன் தெலுங்கில வர்ணிக்கிறீங்க?
by rammalar Thu 15 Mar 2018 - 11:34

» மன்னரின் முதுகில் எதற்கு மகாராணி படம்?
by rammalar Thu 15 Mar 2018 - 11:33

» ஆர்கானிக் பால்!
by பானுஷபானா Mon 12 Mar 2018 - 12:31

» சிறுகதை : நெஞ்சக்கரை (காற்றுவெளி மின்னிதழ்)
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 13:00

» அனுபவம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 12:40

» சமையல் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 8 Mar 2018 - 15:16

» இவளுக்கு அது எதுக்கு? - ஒரு பக்க கதை - -
by பானுஷபானா Thu 8 Mar 2018 - 15:14

» ஏன் சிரிச்சான்?
by பானுஷபானா Thu 8 Mar 2018 - 15:12

.

என்.எல்.சி.பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Go down

Sticky என்.எல்.சி.பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Post by Muthumohamed on Fri 21 Jun 2013 - 13:08

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பொருளாதார நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. முடிவில் என்.எல்.சி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள், தலைவர்கள் மற்றும் தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நெய்வேலி அனல் மின் நிலைய நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக செய்தி வெளியானது. பின்னர் 5 சதவீதமாக குறைக்கப்படுவதாக கூறப்பட்டது. இதனை கைவிடுமாறு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, 23-5-2013 அன்று பிரதமருக்கு கடிதம் எழுதினார்.இது போல தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல தலைவர்களும் என்.எல்.சி. நிறுவன பங்குகளை விற்பனை செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொழிலாளர்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள்.
இந்த நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை இன்று கூடியது. இதில் பொருளாதார நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. முடிவில் என்.எல்.சி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தொழிலாளர்கள், தலைவர்கள் மற்றும் தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த விற்பனை மூலம் ரூ.466 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதன் படி 7.8 கோடி பங்குகள் விற்கப்படுகிறது. ரூ.55.90 காசு விலை உள்ள ஒரு பங்கு இன்று 3.64 சதவீதம் உயர்ந்து ரூ. 59.85 காசுக்கு கைமாறியது..

Neyveli Lignite jumps on buzz CCEA OKs stake sale
*****************************************************************
Neyveli Lignite Corporation jumped 4.68% to Rs 60.40 at 12:28 IST on BSE on reports the Cabinet today, 21 June 2013, cleared the government’s 5% stake sale in the company.
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum