சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» தேள் கொட்டின விஷயத்தை உன்கிட்ட சொல்லலியா...?!
by பானுஷபானா Yesterday at 12:48

» நெட் ஜோக்
by பானுஷபானா Yesterday at 12:46

» கூந்தல் கதை - கவிதை
by பானுஷபானா Fri 16 Mar 2018 - 13:59

» மூச்சு விட திணறுகிறது நம் காதல்....!
by rammalar Thu 15 Mar 2018 - 18:49

» நினைவுகள் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:47

» கந்தல் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:45

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» காத்திருத்தல் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:42

» கூந்தல் மலர்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:41

» மழலை - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:40

» சினி துளிகள்!
by rammalar Thu 15 Mar 2018 - 18:35

» கண் சிமிட்டி பிரபலம் பிரியா வாரியருக்கு இந்தி பட வாய்ப்பு
by rammalar Thu 15 Mar 2018 - 18:34

» சிங்கப்பூர் உணவகத்தில், நடிகை ஸ்ரீதேவி பொம்மை
by rammalar Thu 15 Mar 2018 - 18:33

» நடிப்புக்கு இடைவேளை விட்டது ஏன்? - சுகன்யா பதில்
by rammalar Thu 15 Mar 2018 - 18:32

» ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த அஞ்சலி
by rammalar Thu 15 Mar 2018 - 18:31

» பிரபு தேவாவிற்காக பாடகியான சிம்பு பாடல் நடிகை
by rammalar Thu 15 Mar 2018 - 18:30

» இருட்டு அறையிலும் காப்பி பேஸ்ட்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:29

» இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்
by rammalar Thu 15 Mar 2018 - 18:28

» வெப்’ தொடர்களுக்கு மாறிய மாதவன், பாபிசிம்ஹா
by rammalar Thu 15 Mar 2018 - 18:27

» கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:25

» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
by பானுஷபானா Thu 15 Mar 2018 - 15:25

» இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு".!! .
by rammalar Thu 15 Mar 2018 - 11:43

» கட்சியிலே களை எடுக்கிறேன்னு இப்படியா பண்றது?
by rammalar Thu 15 Mar 2018 - 11:41

» போலி இன்கம்டாக்ஸ் ஆபிசர்னு தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க...!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:38

» மாமியாரைப் பார்க்க ஜெயிலுக்குப் போகணும்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:37

» பேஷண்ட் ஷோவாம்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:35

» என் அழகை ஏன் தெலுங்கில வர்ணிக்கிறீங்க?
by rammalar Thu 15 Mar 2018 - 11:34

» மன்னரின் முதுகில் எதற்கு மகாராணி படம்?
by rammalar Thu 15 Mar 2018 - 11:33

» ஆர்கானிக் பால்!
by பானுஷபானா Mon 12 Mar 2018 - 12:31

» சிறுகதை : நெஞ்சக்கரை (காற்றுவெளி மின்னிதழ்)
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 13:00

» அனுபவம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 12:40

» சமையல் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 8 Mar 2018 - 15:16

» இவளுக்கு அது எதுக்கு? - ஒரு பக்க கதை - -
by பானுஷபானா Thu 8 Mar 2018 - 15:14

» ஏன் சிரிச்சான்?
by பானுஷபானா Thu 8 Mar 2018 - 15:12

.

மஹியங்கனையில் கடைகளிலேயே ளுஹர் தொழுகை நடைபெற்றது, ஜும்ஆத் தொழுகை நடைபெறவில்லை, பதற்றம் நீடிக்கிறது

Go down

Sticky மஹியங்கனையில் கடைகளிலேயே ளுஹர் தொழுகை நடைபெற்றது, ஜும்ஆத் தொழுகை நடைபெறவில்லை, பதற்றம் நீடிக்கிறது

Post by jafuras on Sun 21 Jul 2013 - 1:35


மஹியங்கனையில் கடைகளிலேயே ளுஹர் தொழுகை நடைபெற்றது, ஜும்ஆத் தொழுகை நடைபெறவில்லை, பதற்றம் நீடிக்கிறது


 
மஹியங்கனை ஜும்ஆப் பள்ளிவாசல் மூடப்பட்டதை அடுத்து பதுளை ஜும்மா பள்ளிவாசலில் ஜும்மா தொழுகையைடுத்து விசேட துஆ பிரார்த்தனையொன்று இடம்பெற்றுள்ளது. இன்று ஜும்மா பிரசங்கத்தை நடாத்திய இமாம் மௌலவி சலீம் அவர்கள் துஆ பிரார்த்தனையும் தொழுகையையும் நடத்தியுள்ளார்.

 
 
மஹியங்கனையில் இன்று ஜும்மா பள்ளிவாசல் ஜும்ஆத் தொழுகைக்கு தயாராகி கொண்டிருந்த வேளைபிரதேசத்தின் ஊவா மாகாண அமைச்சர் பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜும்மா தொழுகை நடாத்த வேண்டாம் எனவும்அப்படி தொழுகை நடாத்தப்படின் பிரச்சினைகள் ஏதும் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
 
அதனைத் தொடர்ந்துமஹியங்கனை ஜும்மா பள்ளிவாசலில் இன்று ஜும்மா தொழுகை நடைபெறவில்லை. அங்குள்ள முஸ்லிம்கள் அருகிலுள்ள பங்கரம்மன எனும் பள்ளிவாசலுக்கு செல்ல ஆயத்தமான போது ஒரு சிலர் அச்சம் காரணமாக வர்த்தக நிலையங்களுக்குள்ளேயே லுஹர் தொழுகையை கடைகளை மூடி தொழுது கொண்டதுடன்இன்னும் சிலர் பங்கரகம்மனைக்கு சென்று ஜும்மா தொழுகையை நிறைவேற்றியுள்ளனர்.
 
தற்போது பிரசேத்தில் பதற்ற நிலைமை காணப்படுகிறது. அடுத்த மாதம் அங்கு இடம்பெறவுள்ள பொதுபல சேனாவின் கூட்டத்திற்கான ஏற்பாடுகளும் தற்போது மும்முறமாக இடம்பெற்று வருகின்றன.
 
இந்நிலையிலேயே பள்ளிவாசல் பலாத்காரமாக மூடப்பட உத்தரவிடப்பட்டிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.
 
இது தொடர்பில் பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவரிடம் தற்போது தொடர்பு கொண்டு வினவிய போது பொலிஸார் வருகை தந்து வாக்குமூலம் ஒன்றை பெற்றுகொண்டிருப்பதாக தெரிவித்து தொலைபேசி தொடர்பை துண்டித்தார்.
 
பிரதேச பள்ளிவாசல் அகற்றப்படுவது சுலபமான விடயம்இருப்பினும் அங்குள்ள முக்கிய முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்களை அகற்ற வேண்டும் என்பதும் உள்நோக்கமாக இருப்பதாக தெரிய வருகிறது.
 
பதுளையிலிருந்து மேற்படி கூட்டத்திற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் 

avatar
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: மஹியங்கனையில் கடைகளிலேயே ளுஹர் தொழுகை நடைபெற்றது, ஜும்ஆத் தொழுகை நடைபெறவில்லை, பதற்றம் நீடிக்கிறது

Post by பானுஷபானா on Mon 22 Jul 2013 - 11:29

ஆண்டவன் இருக்கிறான் அவர்களைக் காப்பாற்ற
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16679
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum