சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by முனாஸ் சுலைமான் Yesterday at 18:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Yesterday at 18:36

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by முனாஸ் சுலைமான் Yesterday at 18:12

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

.

உண்மைய சொன்னேன் (PART-16)

View previous topic View next topic Go down

Sticky உண்மைய சொன்னேன் (PART-16)

Post by Muthumohamed on Sun 4 Aug 2013 - 2:25

1. நேத்து 'மரணம் அடைந்தார்'னு சொன்னாய்ங்க, இன்னக்கி 'அடக்கம் செய்யப்பட்டது'ன்றாய்ங்க! இதாங்க வாழ்க்கை..

2.காதலும் ஹார்ட் அட்டாக்கும் வராதவரை இதயம்னு ஒண்ணு இருப்பதே எவனுக்கும் நினைவிருப்பதே இல்லை

3.நாம வாழ்க்கையில ஜெயிச்சமா இல்லையாங்கிறத நம்ம பக்கத்து வீட்டுக்காரருடைய சம்பளம்தான் முடிவு பண்ணுது.

4.நீங்க யாரையாவது ஏமாற்றி விட்டால் அவர்கள் ஏமாந்தார்கள் என்பதை விட உங்கள் மேல் நல்ல நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பதே சரி

5.பெண்களை பாதி புரிந்தவன் புடவை கடைக்காரன்..! முக்கால் புரிந்தவன் நகைக்கடைக்காரன்..!!
சுத்தமா புரிஞ்சுக முடியாதவன் அவள் கணவன்...!! முழுதும் புரிந்தவன் யாருமில்லை....

..சொல்வேன்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: உண்மைய சொன்னேன் (PART-16)

Post by Muthumohamed on Sun 4 Aug 2013 - 2:25

உண்மைய சொன்னேன் (PART-17)

1.காந்தி செய்த புண்ணியம் வெள்ளைக்காரனுடன் போராட வேண்டியிருந்தது நம் அரசியல்வாதிகளுடன் அல்ல.

2.நான் ஒவ்வொரு வருடமும் எடுத்த புத்தாண்டு சபதத்தை நிறைவேற்றி இருந்தால் புத்தராக மாறி இருப்பேன்.

3.உயிர கொடுக்கற நண்பனா இருந்தாலும் நம்ம பென்டிரைவ் அவன் சிஸ்டம்ல போட்டதும் முதல் வேலையா வைரஸ் இருக்கான்னு தான் ஸ்கேன் பண்ணுவான்.

4.இயற்கையை ரசிப்பது என்பது நம் தலை முறையை பொறுத்த வரை போட்டோ எடுத்து இணையத்தில் போடுவது..

5.நல்லவேலையாக லவ் சிம்பல் ஆக இதயத்தை வைத்தார்கள், மூளையை வைத்திருந்தால் பெரும்பலானவர்களுக்கு காதல் கிட்டாமலே போயிருக்கும்..
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: உண்மைய சொன்னேன் (PART-16)

Post by Muthumohamed on Sun 4 Aug 2013 - 2:26

உண்மைய சொன்னேன் (PART-18)

1.ஆண்கள் செய்யும் செயலுக்கு பெண்கள் தடங்கல் ஏற்படுத்தாத ஒரே சமயம், பில்லுக்கு pay பண்ணும்போது மட்டுந்தான்...

2.சில்லரையாக அல்லாமல் ,நோட்டாகக் கொடுத்தால் ,கொஞ்சம் பலமான அர்ச்சனை நடக்கும் இடம்கள் கோவில் , அரசுப் பேருந்துகள்.

3.மொபைலில் மிஸ்டு கால் பகுதியை பெண்கள் பகுதி என்றும், டயல்டு காலை ஆண்கள் பகுதி என்றும் மாற்ற வேண்டும்.

4.நீங்கள் இருக்கும் போது உங்களைக் கலாய்த்து .. நீங்கள் இல்லாத இடத்தில் உங்களை விட்டுக் கொடுக்காதவனே உண்மையான நண்பன் .

5.காதல் என்பது கெட்ட-வார்த்தை அல்ல , பலர்-கெட்ட வார்த்தை ..

..சொல்வேன்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: உண்மைய சொன்னேன் (PART-16)

Post by Muthumohamed on Sun 4 Aug 2013 - 2:26

உண்மைய சொன்னேன் (PART-19)

1.பள்ளி விடுமுறைகளை, குழந்தைகளை விட, தாத்தா பாட்டிகளே அதிகம் எதிர்பார்க்கிறார்கள்.

2.புருஷனுக்கு தெரியும் போது தான் காதல் கள்ளக்காதல் ஆகிறது....

3.அடிக்கடி கோபித்துகொண்டு பொறந்தவீடு போகமுடியாது என்பதனால் தான் பல காதல் திருமணங்கள் நீண்ட ஆயுள் பெறுகின்றன.!

4.எல்லாபிகர்'யும் பாக்க நினைப்பது பாய்ஸ் மென்டாலிட்டி.. ஆனா எல்லா பாய்ஸ்'ம் தன்ன மட்டுமே பாக்கனும்னு நினைப்பது கேர்ள்'ஸ் மென்டாலிட்டி ..!

5.வழியனுப்ப வந்தவங்களை டிரெயின்ல ஏத்திவிடுற மாதிரிதான் ,பேஸ்புக் க்ரூப்ல வலுக்கட்டாயமா சேர்த்து விடுரானுங்க ...போதும் டா சாமி...முடியல

..சொல்வேன்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: உண்மைய சொன்னேன் (PART-16)

Post by rammalar on Sun 4 Aug 2013 - 19:27

:/ 

 
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13492
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: உண்மைய சொன்னேன் (PART-16)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum