சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar Yesterday at 11:35

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Yesterday at 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Yesterday at 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Yesterday at 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Yesterday at 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Yesterday at 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Yesterday at 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Yesterday at 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Yesterday at 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Yesterday at 11:21

» சினி துளிகள்!
by rammalar Yesterday at 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Yesterday at 11:19

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

.

சும்மா இருக்கும் சாமியாருக்கு இரண்டு பட்டை சோறு..!!

Go down

Sticky சும்மா இருக்கும் சாமியாருக்கு இரண்டு பட்டை சோறு..!!

Post by rammalar on Tue 6 Aug 2013 - 8:20

       ஒரு குறிப்பிட்ட  ஆதீனத்திற்குட்பட்டு கோயிலொன்று இருந்தது.  அந்தக் கோயிலின் கணக்குகளைப் பா¢சோதிப்பதற்காக  ஆதீனத்தின் கட்டளைத் தம்பிரான்  அங்கு வந்தார். கணக்குச் சுவடிகளைப் பார்க்கும்போது,  அன்றாடப் படித்தரக் கணக்கு  ஏடு வந்தது. அதில் கோயிலில் தினப்படிதரமாக வழங்கப்படும்  பட்டைச் சோறு பெறுபவர்களின்  பட்டியலும் இருந்தது. அதில் ஓரிடத்தில்,
-
   “சும்மா இருக்கும் சோற்றுப்பண்டாரத்துக்குப் படிதரம்  பட்டை ஒன்று” என்று இருந்தது.
       கட்டளைப் பண்டாரத்துக்குக் கோபம்.
-
       “ஏனய்யா? அதென்னைய்யா அது? ‘சும்மாயிருக்கும்  சோற்றுப்  பண்டாரம்’? அப்படி என்னைய்யா அந்தப் பண்டாரம் செய்கிறான்?” என்று கேட்டார்.
-
       “அவர் ஒன்றும் செய்வதில்லை. சும்மாதான்  இருப்பார். படிதரம்  கொடுக்கச் சொன்னது பெரிய சந்நிதானம்.” என்றார் கோயிலின்  காரியஸ்தர்.
-
-        “இதென்ன அக்கிரமமாயிருக்கிறது?  சும்மாயிருக்கிறவனுக்கெல்லாம்  சோறு போட இங்கென்ன கொட்டியா கிடக்கிறது?” என்றார்.
-
       ஆதீனகர்த்தர் சுப்பிரமணிய தேசிகர்  ஒருவித மர்மப்புன்னகையுடன்  அவரைப் பார்த்தார்.
-
       மெதுவாக, ஆனால் அழுத்தமாகச் சொன்னார்,        “வாரும். இவ்விடம் இரும்.ஒன்றுமே  செய்யாமல், ஒன்றுமே சிந்திக்காமல்,  எண்ணமிடாமலிரும். எதையும் நினைக்கவும் கூடாது.  இரண்டு மணி நேரம். இது என் கட்டளை.”
-
       ஐந்து நிமிடம்…. பத்து நிமிடம்….  இருபது நிமிடம்…..  எழுந்தார் கட்டளைத் தம்பிரான். கைகளைத் தலைக்கு மேல் தூக்கியபடி  கீழே நெடுஞ்சாண்கிடையாக  வீழ்ந்தார்.
-
       எழுந்தார்….        ஓடினார்….        ஓடினார்…..        புலம்பிக்கொண்டே ஓடினார்…..        “பேய்மனம்… பாழும் மனம்…. மனக்குரங்கு….”
-
       நேரே கோயிலுக்குச் சென்றார்.
-
       கணக்குச் சுவடியை எடுத்தார்.
-
       திருத்தி எழுதினார்.
-
       “சும்மாயிருக்கும் சோற்றுப் பண்டாரத்திற்குப்  படிதரம் பட்டை  இரண்டு!”

---
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13986
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சும்மா இருக்கும் சாமியாருக்கு இரண்டு பட்டை சோறு..!!

Post by Muthumohamed on Mon 12 Aug 2013 - 21:21

^_ ^_ ^_ 
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: சும்மா இருக்கும் சாமியாருக்கு இரண்டு பட்டை சோறு..!!

Post by பானுஷபானா on Tue 13 Aug 2013 - 10:49

:/ :/ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16697
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சும்மா இருக்கும் சாமியாருக்கு இரண்டு பட்டை சோறு..!!

Post by பானுஷபானா on Tue 13 Aug 2013 - 10:49

:/ :/ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16697
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சும்மா இருக்கும் சாமியாருக்கு இரண்டு பட்டை சோறு..!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum