சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 4:42

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by rammalar Today at 4:40

» 'பீம்' பதிவிறக்கம் புதிய உலக சாதனை
by rammalar Today at 4:36

» வாஷிங்டன் : வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிக்க, முக்கிய செய்தி நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ள, அமெரி
by rammalar Today at 4:35

» நியூயார்க் டைம்ஸ் சதுக்கம்போல மாறுகிறது தியாகராய நகர்
by rammalar Today at 4:34

» 3,681 கிலோ தங்கம் வங்கிகளில் முதலீடு
by rammalar Today at 4:34

» மஹிந்திராவின் மின்சார கார் அறிமுகம்
by பானுஷபானா Yesterday at 15:52

» சொத்துக் குவிப்பு வழக்குச் செலவு: 12 ஆண்டுகளில் ரூ.12.04 கோடி!
by rammalar Fri 24 Feb 2017 - 18:39

» ஹிட்லரின் போன் ரூ.1.62 கோடிக்கு ஏலம்
by rammalar Fri 24 Feb 2017 - 18:37

» நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையம்: தில்லியில் அடுத்த வாரம் திறப்பு
by rammalar Fri 24 Feb 2017 - 18:34

» தங்கம் கடத்திய காங்., தலைவர் கைது
by rammalar Fri 24 Feb 2017 - 18:32

» இயக்கப் பொறுப்பாளர் கைது: அரசியல் வன்மம் என கமல் குற்றச்சாட்டு
by rammalar Fri 24 Feb 2017 - 18:31

» டில்லி ஏடிஎம்.,ல் போலி ரூ.2000 நோட்டு
by rammalar Fri 24 Feb 2017 - 18:29

» பினாமி சொத்து பறிமுதல் சட்டத்தின் கீழ் 230 வழக்குகள்: வருமான வரித்துறை தகவல்
by rammalar Fri 24 Feb 2017 - 18:28

» 7 புதிய கோள்களை கண்டுபிடித்தது நாசா
by rammalar Fri 24 Feb 2017 - 18:27

» அதிக 'டிபாசிட்' விசாரணை; மூத்த குடிமக்களுக்கு சலுகை
by rammalar Fri 24 Feb 2017 - 18:27

» சூரிய மின் உற்பத்தியை 40 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்த்த திட்டம் மத்திய மந்திரிசபை ஒப்புதல்
by rammalar Fri 24 Feb 2017 - 18:03

» சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்புக்கு உத்தரவிடுங்கள்: குடியரசுத் தலைவரிடம் திமுக கோரிக்கை
by rammalar Fri 24 Feb 2017 - 18:02

» தமிழர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது: தமிழ்நாடு வெதர்மேன் சொன்னது உண்மையாகிறது
by rammalar Fri 24 Feb 2017 - 18:00

» கூவத்தூர் ரகசியம் காற்றில் கசிகிறது: அந்த 10 நாட்கள்!
by rammalar Fri 24 Feb 2017 - 17:59

» அமெரிக்காவில் இந்திய மென்பொறியாளர் சுட்டுக் கொலை: அமெரிக்க இனவெறியன் கைது!
by rammalar Fri 24 Feb 2017 - 17:58

» எம்.ஜி.ஆர்- அம்மா தீபா பேரவையை தொடங்கி அரசியலில் நுழைந்தார் தீபா
by rammalar Fri 24 Feb 2017 - 17:56

» கோவை அருகே ஆதியோகி சிவன் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
by rammalar Fri 24 Feb 2017 - 17:55

» கானல் நீர் -
by பானுஷபானா Fri 24 Feb 2017 - 15:27

» இதுவும் உரம் தான்
by ramya karthick Fri 24 Feb 2017 - 14:25

» விவசாயி
by rammalar Wed 22 Feb 2017 - 5:26

» வம்பு
by rammalar Wed 22 Feb 2017 - 5:25

» கறுப்பு வெள்ளை
by rammalar Wed 22 Feb 2017 - 5:24

» தவணை முறையில் வாழ்நாள் இழப்பு
by rammalar Wed 22 Feb 2017 - 5:23

» வீடு -கவிதை
by rammalar Wed 22 Feb 2017 - 5:23

» குறுக்கு கோடு
by rammalar Wed 22 Feb 2017 - 5:22

» முகமறியா வேண்டுதல்
by rammalar Wed 22 Feb 2017 - 5:21

» நல்ல சமாரியனின் நாட்குறிப்பு
by rammalar Wed 22 Feb 2017 - 5:21

» கலை என்பதே சங்கமம்தான்: இளையராஜா
by rammalar Wed 22 Feb 2017 - 5:09

» தாயைப் போன்றே தமிழையும் பெருமைப்படுத்த வேண்டும்'
by rammalar Wed 22 Feb 2017 - 5:08

.

அஜீத் -ன் அடுத்த படம் வீரம் பொங்கல் ரிலீஸ்

View previous topic View next topic Go down

Sticky அஜீத் -ன் அடுத்த படம் வீரம் பொங்கல் ரிலீஸ்

Post by Muthumohamed on Sun 11 Aug 2013 - 20:23

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்து முடித்தப் படத்திற்கு பெயர் சூட்டப்படாமலே ஷூட்டிங் முடிந்த பிறகு.ஆரம்பம்’ என்று டைட்டில் வைத்த கதை தெரிந்ததுதான். இந்நிலையில் தற்போது அஜீத் குமாரின் 54ஆவது படமாக விஜயா productions சார்பில் திருமதி பாரதி ரெட்டி தயாரிக்க , சிவாவின் இயக்கத்தில் தயாராகும் படத்துக்கு ‘ வீரம் ‘ என பெயர் சூட்ட பட்டு உள்ளதாக தகவல் வந்துள்ளது.



இதற்கு முன்னதாக வ , வி , ஆகிய எழுத்துக்களில் ஆரம்பித்த அஜீத் குமாரின் முந்தைய படங்களான வாலி, வில்லன் , வரலாறு, ஆகிய படங்களை தொடர்ந்து வரும் படம்தான் ‘வீரம் ‘.என்றும் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரும் ‘வி’ என்ற எழுத்தில் துவங்குவது நல்ல துவக்கமே என்றும் தெரிவித்துள்ளார்கள்.மேலும் படத்தின் ஒரு முக்கிய கட்டமான ஓடும் ரயிலில் நடக்கும் ஒரு சண்டை காட்சிக்காக ஓடிஷாவில் உள்ள ராயகடா என்னும் ஊரில் ஏராளமான பொருட்செலவில் தயாராகி வரும் ‘ வீரம் ‘ பொங்கல் அன்று திரைக்கு வருவது உறுதி எனவும் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இப்படத்தின் ‘First look’ வெளியிட்படுகிறது என்றும் தயாரிப்பு நிறுவனத்தின் செய்தி குறிப்பு கூறுகிறது!
-ஆந்தைரெபோர்டர்-

Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12551
மதிப்பீடுகள் : 1135

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: அஜீத் -ன் அடுத்த படம் வீரம் பொங்கல் ரிலீஸ்

Post by rammalar on Mon 12 Aug 2013 - 3:45

அஜீத் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். மற்றும்
விதார்த், சந்தானம், பாலா, இளவரசு உட்பட பலர்
நடிக்கின்றனர்.

rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11928
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum