சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» தொலைந்து போன நாட்கள் – கவிதை
by rammalar Today at 7:01

» காதுக்குள் எறும்புதறாதே...!! நுழைந்து விட்டதென்று ப
by rammalar Today at 6:53

» படித்ததில் பிடித்த கவிதை
by rammalar Today at 6:51

» புதிரான போர் – கவிதை
by rammalar Today at 6:42

» காதல் என்பது…
by rammalar Today at 6:41

» காதல் – கவிதை
by rammalar Today at 6:41

» கறுப்பு – கவிதை
by rammalar Today at 6:40

» பேதம் இல்லாத காதல் – கவிதை
by rammalar Today at 6:39

» கூட்டு குடும்பம் – கவிதை
by rammalar Today at 6:39

» நதிக்கரை – கவிதை
by rammalar Today at 6:38

» நாட்டு நடப்பு – கவிதை
by rammalar Today at 6:37

» நீ என்ன தேவதை – கவிதை
by rammalar Today at 6:37

» புகைப்படம் – கவிதை
by rammalar Today at 6:36

» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:10

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by rammalar Yesterday at 5:30

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by rammalar Yesterday at 5:10

» எல்லாம் பிறர்க்காகவே!
by rammalar Yesterday at 5:07

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by rammalar Yesterday at 5:05

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by rammalar Yesterday at 5:04

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by rammalar Yesterday at 5:02

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by பானுஷபானா Sat 23 Sep 2017 - 15:20

» மனசு : ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:18

» மனசு பேசுகிறது : மன்னவன் பேரைச் சொல்லி...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:08

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat 23 Sep 2017 - 10:58

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by rammalar Fri 22 Sep 2017 - 15:07

» விநோதமான வேலை!
by rammalar Fri 22 Sep 2017 - 15:06

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar Fri 22 Sep 2017 - 13:16

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar Fri 22 Sep 2017 - 13:15

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar Fri 22 Sep 2017 - 13:14

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar Fri 22 Sep 2017 - 13:13

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar Fri 22 Sep 2017 - 13:12

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar Fri 22 Sep 2017 - 13:11

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar Fri 22 Sep 2017 - 12:48

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar Fri 22 Sep 2017 - 12:47

» டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar Fri 22 Sep 2017 - 12:45

.

உண்மைய சொன்னேன் (PART-20)

View previous topic View next topic Go down

Sticky உண்மைய சொன்னேன் (PART-20)

Post by Muthumohamed on Tue 13 Aug 2013 - 21:45

உண்மைய சொன்னேன் (PART-20)

1.யாருக்குமே தலை வணங்காதவனா இருந்தாலும் ஜட்டி போடும்போது தலைவணங்கி தான் ஆகணும்....!!

2.இங்கிலீசுல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்த- call me..

3.பள்ளிகூடங்களில் வாரத்துக்கு ஒரு PT பீரியட் வச்சதுனால தான் பதக்க பட்டியல்ல எப்போவும் கடைசியா இருக்கோம்

4.பாலூட்டுவதில் துவங்கி பாலூத்துவதில் முடிகிறது வாழ்க்கை..!!

5.நம் விடுமுறையை, நாம் கொண்டாடினால் அதில் முறையிருக்கிறது. அலுவலகத்தில் பிறர் கொண்டாடினால் நம்மில் ஏதோ குறையிருக்கிறது.

-களவாணி பய .
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: உண்மைய சொன்னேன் (PART-20)

Post by Muthumohamed on Tue 13 Aug 2013 - 21:45

உண்மைய சொன்னேன் (PART-21)

1.ஒவ்வொரு மது பாட்டிலும் சுமந்திருக்கிறது சந்தோசம், எதிர்பார்ப்பு, ஆவல், சோகம், கனவு என ஏதோ ஒன்றை...

2.இஸ்திரி பெட்டி எடையில் பத்தின் ஒரு பங்கு எடையில்லாத மவுஸை தேய்ப்பவன், இஸ்திரி தேய்ப்பவனை விட 10 மடங்கு சம்பாதிக்கிறான்..

3.இட்லிதான் கூட்டம் கூட்டமா வரும் தோசை சிங்கிளாதான் வரும் !!!

4.பிரேக்கிற்கு பதிலாக காலை உபயோகிப்பவர்கள் பெண்கள்... இன்டிகேட்டருக்குப் பதிலாக கையை உபயோகிப்பவர்கள் ஆண்கள்.

5.ஒரு பெண் எப்பவுமே உங்களுக்குத் தேவதையாக தெரியவேண்டுமென்றால், அவளை நீங்கள் திருமணம் செய்யாமல் இருக்க வேண்டும்..

-களவாணி பய .
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum