சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Today at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Yesterday at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

67-வது சுதந்திர தினம்: ஜெயலலிதா நாளை கொடி ஏற்றுகிறார்

Go down

Sticky 67-வது சுதந்திர தினம்: ஜெயலலிதா நாளை கொடி ஏற்றுகிறார்

Post by *சம்ஸ் on Wed 14 Aug 2013 - 8:24


சென்னை, ஆக. 14- 

67-வது சுதந்திர தின விழா, நாளை நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் தமிழக அரசு சார்பில் சுதந்திர தின விழாவை எழுச்சியுடன் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

நாளை காலை 8.55 மணிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கோட்டை கொத்தளத்தின் முன்பு அமைக்கபட்டு உள்ள அணிவகுப்பு மேடைக்கு வருகிறார். அவரை அரசு தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் வரவேற்கிறார். அதை தொடர்ந்து முப்படை தளபதிகள், உயர் போலீஸ் அதிகாரிகளை முதல்-அமைச்சருக்கு தலைமைச் செயலாளர் அறிமுகம் செய்து வைக்கிறார். 

சரியாக காலை 9 மணிக்கு தேசிய கொடியை முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்றி வைக்கிறார். பின்னர் சுதந்திர திருநாள் உரையை நிகழ்த்துகிறார். இதில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீர தீர செயல் புரிந்தவர்களுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா விருதுகள் வழங்கி கவுரவிக்கிறார். 

கோட்டை நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு இனிப்புகளையும் வழங்குகிறார். விழாவில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் சிறப்பு அமைப்பாளர்கள் பங்கேற்கிறார்கள். 

பொது மக்களும் நிகழ்ச்சிகளை பார்க்கலாம். இதையொட்டி கோட்டை பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக சுதந்திர தின விழாவில் பங்கேற்க வரும் முதல்-அமைச்சர் நேராக கோட்டைக்குச் சென்று கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றுவார்கள். 

இந்த ஆண்டு நாளை கொடி ஏற்றுவதற்கு முன்னதாக கடற்கரை சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் முப்படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பங்கேற்கிறார். 

முப்படை வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். அதன் பிறகு கோட்டை சென்று சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: 67-வது சுதந்திர தினம்: ஜெயலலிதா நாளை கொடி ஏற்றுகிறார்

Post by rammalar on Wed 14 Aug 2013 - 8:47

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13971
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: 67-வது சுதந்திர தினம்: ஜெயலலிதா நாளை கொடி ஏற்றுகிறார்

Post by எந்திரன் on Wed 14 Aug 2013 - 18:14

((( ((( (((
avatar
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

Sticky Re: 67-வது சுதந்திர தினம்: ஜெயலலிதா நாளை கொடி ஏற்றுகிறார்

Post by நண்பன் on Thu 15 Aug 2013 - 8:48



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: 67-வது சுதந்திர தினம்: ஜெயலலிதா நாளை கொடி ஏற்றுகிறார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum