சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by Admin Mon 20 Nov 2017 - 19:06

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:36

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:12

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

.

அந்த வகையில் நீ பாக்கிய சாலி

View previous topic View next topic Go down

Sticky அந்த வகையில் நீ பாக்கிய சாலி

Post by gud boy on Mon 19 Aug 2013 - 21:12
என் அன்புக்குரிய சகோதரனே 
அப்துல்லாஹ்வாகவே மரணித்தவனே 

அப்துல்லாவிர்க்கு முன் பெரியார்தாசன் 
ஒரு போதம் இல்லை பெரியவன் 
அப்துல்லாவே பெரியவன்

அல்ஹம்துலில்லாஹ் .......

என்று மேடை தோறும் முழங்கி 
இறைவனுக்கு இணங்கி 
இணைந்தாய் இஸ்லாத்தில் மனம் விரும்பி 

எப்படியேனும் TV ல் முகம் காட்ட முடியாத
பேசுவதற்கு ஒரு மேடை கிடைக்காதா 

என்று அலைபவர்களுக்கு மத்தியில் 
அதையெல்லாம் துறந்து விட்டு வந்தாய் ஒத்தையில் 

காச்சி ஊடகங்களில் நீ கலக்கிய காலம் 
மேடைகளில் நீ ஆற்றிய இலக்கிய சாரம் 

இஸ்லாத்திர்க்காய் அத்தனையும் துறந்தாய் 
இஸ்லாம்தான் சரியான மார்க்கம் என வாய் திறந்தாய் 

என் அண்ணனே என் அன்புக்குரியவனே 
அதிகம் நா வாற்றல் பெற்றவனே 

இழந்தோமடா உன்னை நாங்கள் 
உனக்காக துவா கேட்க ஏந்துகிறது எங்கள் கரங்கள் 

பொருந்தி கொள்வான் 
உன்னை இறைவன் 

காரணம் அல்லாஹ் தான் என் இறைவன் 
என்று நீ ஏற்று கொண்டவன் 


இறைவா பாவங்கள் செய்தால் மன்னித்துவிடு 
நல்லோர் இடத்தில் ஒரு இடத்தை ஒதுக்கி கொடு

எங்கள் அபுதுல்லாஹ் வே 
உன் மரணம் அமைந்து இருக்கு நல்லாவே 

கிடைக்காத பாக்கியம் அப்துல் முத்தலிபுக்கு 
கிடைத்து இருக்கு அந்த பாக்கியம் உனக்கு 

அந்த வகையில் நீ பாக்கிய சாலி 
அல்லாஹ்வை உச்சரித்தே பிரிந்து இருக்கு உன் ஆவி 

நீ சென்று இருக்கிறாய் எங்களுக்கு முன்னால்
நாங்கள் வர இருக்கிறோம் உனக்கு பின்னால் 

வாய்ப்பு தந்தால் சந்திப்போம் மறுமையில் 
விடைபெறுகிறேன் அதுவரையில் 

இன்னா லில்லாகி வ இன்னா இலைகி ராஜவூன் 
இதை என் நா உச்சரிக்கும் போது அழுகிறது என் கண் 

பஷீர்
avatar
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: அந்த வகையில் நீ பாக்கிய சாலி

Post by நண்பன் on Mon 19 Aug 2013 - 21:16

பொருந்தி கொள்வான்
உன்னை இறைவன்
காரணம் அல்லாஹ் தான் என் இறைவன்
என்று நீ ஏற்று கொண்டவன்

இறைவன் உன்னைப் பொருந்திக்கொள்ளட்டும்
சுவர்க்கத்தைத்தரட்டும் ஆமீன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அந்த வகையில் நீ பாக்கிய சாலி

Post by ராகவா on Mon 19 Aug 2013 - 21:19

வாவ்....அருமை நண்பா....
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: அந்த வகையில் நீ பாக்கிய சாலி

Post by Muthumohamed on Mon 19 Aug 2013 - 21:20

அன்னாருக்கு இறைவன் மறுமையின் வாழ்க்கையை அழகான வாழ்க்கையாக ஆக்கி அருள்புரிவானாக
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: அந்த வகையில் நீ பாக்கிய சாலி

Post by நண்பன் on Mon 19 Aug 2013 - 21:21

அச்சலா wrote:வாவ்....அருமை நண்பா....
குருவே சரணம்..!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அந்த வகையில் நீ பாக்கிய சாலி

Post by rammalar on Mon 19 Aug 2013 - 21:25

பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ்...
-
தனது உடலை ஏற்கனவே தானம் செய்துள்ளார். இதனால் பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு அவரது உடல் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு அளிக்கப்பட இருக்கிறது. மேலும் அவரது கண்களும் தானமாக அளிக்கப்பட இருக்கிறது
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13492
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: அந்த வகையில் நீ பாக்கிய சாலி

Post by gud boy on Mon 19 Aug 2013 - 21:40

நான்
பிறவி முஸ்லிமாம்
இறை வேதம் குர் ஆனை
முழுமையாக படித்ததில்லை…..
 
இறையொன்று ஒன்றுமில்லை
என்று சூளுரைத்து முழங்கிய நீ
இறைவேதம் குர் ஆனை
பத்து ஆண்டுகள் படித்து வந்தாய்..
 
உலகாளும் அறிஞர்களை
உன் அறிவாலே வென்றெடுத்தாய்..
உனது அறிவினாலே இஸ்லாத்தை
இறுதியிலே நீ ஏற்றாய்..
 
உலகமே அறிந்த உன்னில்
இருந்ததில்லை ஆணவங்கள்..
அழைத்த உடன் ஏற்று வந்தாய்
நீ அறிந்த இஸ்லாத்தை எத்தி வைக்க
எங்களிடம்..
புகைவண்டி போலே
தொடர் புகையை விட்ட நீ
இஸ்லாத்தை தொட்ட நாள்
முதல் இன்று வரை
தொடவே இல்லை அந்த
புகைதனை உன் வாழ்வினிலே..
 
லட்சங்கள் கொட்டிய
சினிமாவை நீ துறந்தாய்..
சீரான இஸ்லாமை
ஏற்ற நாள் முதல் இன்று வரை
 
பிறவி முஸ்லிம்கள்
படிக்க வேண்டும் பாடங்களை

நீ வாழ்ந்த வாழ்வினிலே


-சுல்தான்
avatar
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: அந்த வகையில் நீ பாக்கிய சாலி

Post by பானுஷபானா on Tue 20 Aug 2013 - 6:53

நண்பன் wrote:பொருந்தி கொள்வான்
உன்னை இறைவன்
காரணம் அல்லாஹ் தான் என் இறைவன்
என்று நீ ஏற்று கொண்டவன்

இறைவன் உன்னைப் பொருந்திக்கொள்ளட்டும்
சுவர்க்கத்தைத்தரட்டும் ஆமீன்.
!_ !_ !_ !_ !_ !_ !_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16612
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: அந்த வகையில் நீ பாக்கிய சாலி

Post by ahmad78 on Tue 20 Aug 2013 - 14:59

அன்னாருக்கு இறைவன் சுவனத்தில் நல்ல அந்தஸ்தை கொடுப்பானாக


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: அந்த வகையில் நீ பாக்கிய சாலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum