சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» அரசியல் களம் - இலங்கை
by நேசமுடன் ஹாசிம் Today at 9:03 pm

» சுறாவெனும் அன்பின் ஜானிக்கு வாழ்த்துகள்!
by பானுஷபானா Today at 6:54 pm

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Today at 6:53 pm

» Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?
by Nisha Today at 6:22 pm

» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
by ந.க.துறைவன் Today at 5:36 pm

» ந.க. துறைவன் கஜல் கவிதை
by ந.க.துறைவன் Today at 5:35 pm

» ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
by ந.க.துறைவன் Today at 5:34 pm

» 48 மணிநேரத்தில் 290.5 மில்லிமீற்றர் மழை பதிவு: வெள்ளத்தில் மூழ்கியது மட்டு. மாவட்டம்
by நேசமுடன் ஹாசிம் Today at 5:08 pm

» படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
by சுறா Today at 3:42 pm

» கிறுக்கு சுறாவின் கிறுக்குதனமான கேள்விகள்
by சுறா Today at 3:40 pm

» சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு
by சுறா Today at 3:40 pm

» தெரிந்து கொள்வோம்! அறிவை வளர்ப்போம்!
by *சம்ஸ் Today at 2:52 am

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by சுறா Today at 2:27 am

» அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்
by சுறா Today at 2:18 am

» சுறா சுட்ட சில படங்கள்
by சுறா Today at 2:04 am

» சிந்திக்க வைக்கும் தென்கச்சிக் கதைகள்
by சுறா Yesterday at 7:46 pm

» 12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
by Nisha Yesterday at 5:52 pm

» புழு கூட புலியானது ஈழத்தமிழ் மண்ணில்: யாழில் இயக்குனர் இமயம் பாரதிராஜா
by நேசமுடன் ஹாசிம் Yesterday at 4:14 pm

» இனவெறி பற்றி நபிகளாரின் விளக்கம்
by நேசமுடன் ஹாசிம் Yesterday at 4:05 pm

» இது யாருன்னு கண்டுப்பிடிங்க?
by சுறா Yesterday at 2:31 pm

» அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
by சுறா Yesterday at 2:28 pm

» வெற்றியின் ரகசியம் !!!
by நேசமுடன் ஹாசிம் Yesterday at 11:46 am

» பெஷாவர் சம்பவமும் , இஸ்லாம் மீது விழுந்துள்ள பார்வையும் . (நடுநிலை முஸ்லிமின் பதிவு )
by Nisha Yesterday at 7:41 am

» ஒரு சோறு பதம் - அநுத்தமா
by Nisha Yesterday at 1:32 am

» தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.
by Nisha Yesterday at 1:02 am

» இரட்டைக்கிளவி என்றால் என்ன?
by Nisha Yesterday at 12:24 am

» இந்த பார் மேஜிசியனின் கண்கட்டி வித்தை உங்களை மறுபடி பார்க்கத் தூண்டும்
by Nisha Yesterday at 12:08 am

» கே இனியவனின் கஸல் கவிதைகள்
by சுறா Sat Dec 20, 2014 11:31 pm

» தோசை முறுவலா இருக்கே - நம்ம இனியவன் சார் கதை
by சுறா Sat Dec 20, 2014 11:29 pm

» டிசம்பரில் பிறந்த நாள், மண நாள் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்!
by Nisha Sat Dec 20, 2014 8:21 pm

» பழமொழிகளின் தொகுப்பு
by Nisha Sat Dec 20, 2014 6:24 pm

» பொது அறிவு வினா விடைகள்
by Nisha Sat Dec 20, 2014 4:59 pm

» இலங்கை அணி பாரிய இழப்பை சந்திக்கும்: ரசல் ஆர்னல்ட்
by நேசமுடன் ஹாசிம் Sat Dec 20, 2014 11:39 am

» என் எண்ணத்தின் சிதறல்கள் -- சம்ஸ்
by *சம்ஸ் Sat Dec 20, 2014 1:31 am

» படித்து பிடித்த நகைசுவை துணுக்குகள்
by *சம்ஸ் Fri Dec 19, 2014 8:18 pm

.

உடல் எடையைக் குறைக்கும் மூலிகைகள்!!!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

Sticky உடல் எடையைக் குறைக்கும் மூலிகைகள்!!!

Post by ahmad78 on Wed Aug 21, 2013 8:29 pm

First topic message reminder :

இந்தியா முழுவதும் பல்வேறு மூலிகைகளும், நறுமணப் பொருட்களும், வாசனைத் திரவியங்களும் நிறைந்து கிடக்கின்றன. அக்காலத்தில் வெளிநாட்டு வணிகர்கள் தங்கத்தையும், வைரத்தையும் கொடுத்து விட்டு, அதற்கு மாற்றாக இங்கு விளையும், மிளகு, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றைப் பெற்றுச் சென்றார்களாம். அப்படிப்பட்ட மிளகு முதல், நறுமணமிக்க மஞ்சள் வரை இங்கு கொட்டிக் கிடக்கிறது.
அவை உடலுக்கு ஆரோக்கியமான உணவுப் பொருட்களாகப் பயன்படுவதுடன், சமையலில், வாசனையைக் கூட்டுவதற்கும், இங்குள்ள மசாலாப் பொருட்களும், மூலிகைகளும் பயன்படுகின்றன.
நமது நாட்டில் பயன்படும் மூலிகைகளும் மசாலாப் பொருட்களும், நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பனவாகவும், சாப்பிட்ட பின் திருப்தி உணர்வை ஏற்படுத்துவனவாகவும், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுவனவாகவும், உணவின் தரத்தை மேம்படுத்துவனவாகவும் அமைந்துள்ளன என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
எனவே அத்தகைய உடலின் எடையைக் குறைப்பதற்கு உதவுகின்ற சில மூலிகைகளையும், மசாலாப் பொருட்களையும் கீழே தருகிறோம். இவற்றை உங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி, உங்கள் எடையைக் குறைக்க முயலுங்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.

ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:-: 12550
மதிப்பீடுகள்: 766

Back to top Go down


Sticky Re: உடல் எடையைக் குறைக்கும் மூலிகைகள்!!!

Post by ahmad78 on Wed Aug 21, 2013 8:35 pm


கருப்பு மிளகு

 

நாம் வழக்கமாக சமையலில் பயன்படுத்தும் கருப்பு மிளகில் பிப்பரைன் என்னும் பொருள் உள்ளது. இது நமது உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது. நமது செரிமான சக்தியைத் தூண்டி, கொழுப்பினை விரைவாக எரிப்பதற்கு உதவுகிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.

ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:-: 12550
மதிப்பீடுகள்: 766

Back to top Go down

Sticky Re: உடல் எடையைக் குறைக்கும் மூலிகைகள்!!!

Post by ahmad78 on Wed Aug 21, 2013 8:36 pm


டான்டேலியன் (Dandelions)


 
ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் விளையும் ஒரு வகை மலர் தான் டான்டேலியன். இதற்கு நமது உடலை சுத்தப்படுத்தும் திறன் மற்றும் ஜீரண வேகத்தை மட்டுப்படுத்தும் திறன் உண்டு. மேலும் நீண்ட நேரத்திற்கு பசியெடுக்காமல் இருக்கச் செய்யும் திறன் உண்டு. நிறைய சத்துக்கள் மிகுந்தது. குறிப்பாக உடல் எடை குறைய, இதனை நமது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.

ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:-: 12550
மதிப்பீடுகள்: 766

Back to top Go down

Sticky Re: உடல் எடையைக் குறைக்கும் மூலிகைகள்!!!

Post by ahmad78 on Wed Aug 21, 2013 8:37 pm


ஆளி விதை (Flax seeds)

 

ஆளி விதைகள் நமது வயிறு நிறைந்துவிட்ட உணர்வை ஏற்படுத்தும். இதனால், நம்மால், அதிகம் சாப்பிட முடியாமல் போகும். இதன் காரணமாக உடல் எடை குறையும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.

ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:-: 12550
மதிப்பீடுகள்: 766

Back to top Go down

Sticky Re: உடல் எடையைக் குறைக்கும் மூலிகைகள்!!!

Post by ahmad78 on Wed Aug 21, 2013 8:38 pm


கொத்தவரங்காய் (Guar gum)

 

கொத்தவரங்காயானது, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. நமது உடலின் செரிமான சக்தியை அதிகரிக்கிறது. வயிறு நிறைந்த உணர்வை அளிக்கிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.

ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:-: 12550
மதிப்பீடுகள்: 766

Back to top Go down

Sticky Re: உடல் எடையைக் குறைக்கும் மூலிகைகள்!!!

Post by ahmad78 on Wed Aug 21, 2013 8:38 pm


கார்சினியா (Garcinia)

 

இது பசியை அடக்கும் திறன் கொண்டது. கொழுப்பு உற்பத்தியாவதையும், கொழுப்பு தங்குவதையும் தடுக்கிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.

ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:-: 12550
மதிப்பீடுகள்: 766

Back to top Go down

Sticky Re: உடல் எடையைக் குறைக்கும் மூலிகைகள்!!!

Post by ahmad78 on Wed Aug 21, 2013 8:39 pm


கடுகு


உடலின் எடையைக் குறைக்கும் தன்மையை கடுகு கொண்டுள்ளது. உடலின் வளர்சிதை மாற்றத்தினையும் நன்றாகத் தூண்டுகிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.

ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:-: 12550
மதிப்பீடுகள்: 766

Back to top Go down

Sticky Re: உடல் எடையைக் குறைக்கும் மூலிகைகள்!!!

Post by ahmad78 on Wed Aug 21, 2013 8:39 pm


தேங்காய் எண்ணெய்

 

உடலின் வளர்சிதை மாற்ற வேகத்தினை அதிகரித்து, அதிக ஆற்றலை விடுவித்து, அதன் மூலம் உடல் எடையைக் குறைக்கும் திறன் தேங்காய் எண்ணெய்க்கு உண்டு.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.

ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:-: 12550
மதிப்பீடுகள்: 766

Back to top Go down

Sticky Re: உடல் எடையைக் குறைக்கும் மூலிகைகள்!!!

Post by ahmad78 on Wed Aug 21, 2013 8:40 pm


சோம்பு

 

உணவு செரிப்பதற்கு இது சிறப்பாக உதவுகிறது. மேலும் பசியுணர்வை சீராக்குவதற்கும், கல்லீரலை தூய்மைப்படுத்துவதற்கும் இது பெரிதும் உதவுகிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.

ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:-: 12550
மதிப்பீடுகள்: 766

Back to top Go down

Sticky Re: உடல் எடையைக் குறைக்கும் மூலிகைகள்!!!

Post by ahmad78 on Wed Aug 21, 2013 8:41 pm


சைலியம் (Psyllium)

 

இதனை இசப்பகோல் (isabgol) தூள் என்றும் அழைப்பார்கள். இது மிகவும் பாதுகாப்பான உடல் எடை குறைப்பான் ஆகும். அதிலும் இது வயிறு நன்றாக நிறைந்துவிட்ட உணர்வினை மிக நீண்ட நேரத்திற்கு தரும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.

ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:-: 12550
மதிப்பீடுகள்: 766

Back to top Go down

Sticky Re: உடல் எடையைக் குறைக்கும் மூலிகைகள்!!!

Post by ahmad78 on Wed Aug 21, 2013 8:41 pm


செம்பருத்தி

 

உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கும் பொருட்களான குரோமியம், அஸ்கார்பிக் அமிலம், ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம் ஆகியவை நிறைந்தது தான் இம்மலர்.
 
 
http://tamil.boldsky.com/health/herbs/2013/top-20-herbs-weight-loss-003779.html#slide291877


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.

ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:-: 12550
மதிப்பீடுகள்: 766

Back to top Go down

Sticky Re: உடல் எடையைக் குறைக்கும் மூலிகைகள்!!!

Post by *சம்ஸ் on Wed Aug 21, 2013 9:44 pm

சிறந்த மருத்துவ தகவல் பகிர்விற்கு நன்றி

*சம்ஸ்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:-: 63936
மதிப்பீடுகள்: 2514

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum