சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» வெட்டிங் தூக்கம்!
by rammalar Yesterday at 18:18

» பெட்ரோல் குரங்கு
by rammalar Yesterday at 18:17

» கொத்துக்கறி சப்பாத்தி
by rammalar Yesterday at 18:15

» கொத்துமல்லி தொக்கு
by rammalar Yesterday at 18:14

» நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை…!! – கவிதை
by rammalar Yesterday at 18:13

» பார்வையில் நனைந்தேன்…! -கவிதை
by rammalar Yesterday at 18:13

» தொலைத்த இடம் - கவிதை
by rammalar Yesterday at 17:06

» என்னைத்தவிர - கவிதை
by rammalar Yesterday at 17:05

» நம்மைப்போல் - கவிதை
by rammalar Yesterday at 17:04

» நன்றியுள்ள தென்னை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 17:04

» மேய்ச்சல் - கவிதை
by rammalar Yesterday at 17:02

» பயம் - கவிதை
by rammalar Yesterday at 16:57

» வாழ்வியல் எது? - கவிதை
by rammalar Yesterday at 16:56

» வரிசையாய் எறும்புகள்
by rammalar Yesterday at 16:56

» மெனோபாஸ் – கவிதை
by rammalar Yesterday at 16:55

» பாடல் – கவிதை
by rammalar Yesterday at 16:54

» பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
by rammalar Yesterday at 13:08

» சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
by rammalar Yesterday at 13:05

» நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
by rammalar Yesterday at 13:04

» எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
by rammalar Yesterday at 13:03

» நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
by rammalar Yesterday at 13:02

» தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
by rammalar Yesterday at 13:01

» என் ATM ஊர்ல இல்ல...!!
by rammalar Yesterday at 13:00

» கட்டாரில் வசிக்கும் இலங்கை உட்பட எட்டு நாட்டவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!!
by பானுஷபானா Yesterday at 13:00

» அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
by rammalar Yesterday at 8:06

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by *சம்ஸ் Thu 23 Nov 2017 - 20:11

» மழலை
by CHOKKALINGAM B Thu 23 Nov 2017 - 19:07

» விழிப்புணர்வு கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 23 Nov 2017 - 13:53

» சினிமா : வெளிப்பாடிண்டே புஸ்தகம் (மலையாளம்)
by சே.குமார் Thu 23 Nov 2017 - 6:29

» குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
by *சம்ஸ் Wed 22 Nov 2017 - 22:26

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by Admin Mon 20 Nov 2017 - 19:06

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:36

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

.

அறுவை சிகிச்சை நிதி உதவி பெறுதல் ஒரு வேண்டுகோள்.........

View previous topic View next topic Go down

Sticky அறுவை சிகிச்சை நிதி உதவி பெறுதல் ஒரு வேண்டுகோள்.........

Post by ansar hayath on Fri 23 Aug 2013 - 1:34

நான் ரிஸ்னா ருவைஸ். எனது வயது 29 ஆண்டுகள்.என் குடும்ப அங்கத்தவர் மூவர். நான் என் தாய் மற்றும் சகோதரருடன் இணைந்து வசிக்கின்றேன். எனது தந்தையை இழந்து 17 ஆண்டுகள் ஆகின்றன .

எனது தாய் ஒரு ஒய்வு பெற்ற ஆசிரியை திருமதி M.T Samsunnihara (தெஹியங்க அல் அஸ்ஹர் C.C ) . நான் 15 ஆண்டுகளாக 'இளம் முடக்கு வாதம்' (Juvenile Rheumatoid Arthritis) என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளேன்.இப்போது நிலைமை மோசமாக மாறிவிட்டது. அதனால் நான் இந்தியா(சென்னை) MIOT வைத்தியசா லை இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் .

எனது குடும்பத்தினரால். இப்பணத்தை திரட்டிக் கொள்ள முடியாதுள்ளது இதற்கு செலவாக (US $ 13000) பதின்மூன்று ஆயிரம் அமெரிக்க டாலர்கள (மருத்துவ செலவுகள் மட்டுமே) இதை இலங்கையில் செய்தால் திரும்பத் திரும்ப செய்ய வேண்டி ஏற்படுகின்றது.

மருத்துவ ஆலோசனையின்படி MIOT மருத்துவமனையில (சென்னை) இ நான் இரண்டு மாதங்கள் தங்க வேண்டும்.
(இவை தவிர மேலதிக செலவுகள் உள்ளன).அதனால் எனக்கு மிகவும் அவசரமாக நிதி உதவி தேவை. (20) இருபது நாட்களிற்குல் பணம் தேவை.இந்த அறுவை சிகிச்சை மூலம் நான் வெற்றிகரமான ஒரு சாதாரண வாழ்க்கை வாழ முடியுமென நம்புகிறேன்.

இங்கே உங்கள் கவனத்திற்காக என் மருத்துவ அறிக்கைகள் இணைக்கபட்டுள்ளன. நான் சாதகமான மற்றும் உங்கள் மேலான உதவியை எதிர்பார்க்கின்றேன் .

என் வங்கி விவரங்கள்
பெயர்: திருமதி M.T Samsunnihara (தாய்)
வங்கியின் பெயர்: People’s Bank Pilimatalawa
கணக்கு எண்: 256-2-002-6-7981046

என் மேலும் விபரங்கள்
லேண்ட்லைன் +94 81 2410103
மொபைல் எண் +94 77 5242088
மின்னஞ்சல் முகவரி : rishnaruwais@gmail.com

(உங்களால் முடியுமான பண உதவிகளை செய்வதுடன், குறிப்பிட்ட செய்தியை முகநூல் மற்றும் உங்களுக்கு பரிச்சயமான அனைத்து இணைய / அச்சு ஊடகங்களிலும் வெளிவர உதவி செய்யுங்கள்)

உங்கள் உண்மையுள்ள,
ரிஸ்னா ருவைஸ் 

http://rishnatrust.webs.com/tamil
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: அறுவை சிகிச்சை நிதி உதவி பெறுதல் ஒரு வேண்டுகோள்.........

Post by Muthumohamed on Fri 23 Aug 2013 - 7:45

உங்களின் இந்த உதவும் பதிவுக்கு மிக்க மகிழ்ச்சி

யாராவது உதவும் உள்ளங்கள் இருப்பார்கள் நிச்சயம் உதவுவார்கள்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum