சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன் Sun 14 Jan 2018 - 2:47

» நீங்களும் வைரம்தான் சார்.....!!
by பானுஷபானா Fri 12 Jan 2018 - 15:56

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 11 Jan 2018 - 14:44

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 9 Jan 2018 - 18:06

» துபாய்: லாட்டரியில் 2.1 கோடி திர்ஹம் வென்ற இந்தியர் - ஏழைகளுக்கு உதவ விருப்பம்
by பானுஷபானா Tue 9 Jan 2018 - 13:31

» விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 15:52

» அகமதாபாத்தில் தொடங்கியது சர்வதேச காற்றாடி திருவிழா
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:52

» பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க மானிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: ஆளுநர் உரையில் அறிவிப்பு
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:49

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 11:12

» சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 15:03

» தமிழக காங்., தலைவராக திருநாவுக்கரசர் நீடிப்பு
by rammalar Sun 7 Jan 2018 - 15:02

» இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்த புதிய செயற்கைகோள் : இஸ்ரோ
by rammalar Sun 7 Jan 2018 - 15:00

» 2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு
by rammalar Sun 7 Jan 2018 - 14:58

» பெரியார்-பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:57

» தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை மலேசியா கலை நிகழ்ச்சியில் ரஜினி பேச்சு
by rammalar Sun 7 Jan 2018 - 14:56

» துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்
by rammalar Sun 7 Jan 2018 - 14:55

» போயஸ் கார்டனில் பாதாள அறையா?
by rammalar Sun 7 Jan 2018 - 14:53

» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
by rammalar Sun 7 Jan 2018 - 14:52

» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:51

» தினகரன் பண்ணை வீட்டில் சோதனை
by rammalar Sun 7 Jan 2018 - 14:49

» எல்லையில் கூவி,கூவி விற்கப்படும் ராணுவ சீருடைகள்:பாதுகாப்பு கேள்வி குறி
by rammalar Sun 7 Jan 2018 - 14:41

» நான்கு வருசமாச்சு! லோக்பால் என்னாச்சு ! மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
by rammalar Sun 7 Jan 2018 - 14:38

» அமெரிக்க பார்லி.,க்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி
by rammalar Sun 7 Jan 2018 - 14:37

» சச்சின் மகளுக்கு தொந்தரவு: மேற்கு வங்க வாலிபர் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 14:36

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by *சம்ஸ் Thu 4 Jan 2018 - 13:51

» Again raghavaa
by *சம்ஸ் Wed 3 Jan 2018 - 14:22

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Fri 29 Dec 2017 - 22:23

» மனசு : பனியில் நனைந்த பாலை
by பானுஷபானா Tue 26 Dec 2017 - 13:08

» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by *சம்ஸ் Sat 23 Dec 2017 - 13:31

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:36

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:29

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» பதிலடி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

.

18 வயதுக்குக் கீழ் உள்ள பெண்ணுடன் மனம் ஒத்து செக்ஸ் வைத்தால் தப்பில்லையாம்!

View previous topic View next topic Go down

Sticky 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண்ணுடன் மனம் ஒத்து செக்ஸ் வைத்தால் தப்பில்லையாம்!

Post by gud boy on Mon 26 Aug 2013 - 18:33

 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண்ணுடன், அவரது சம்மதத்துடன் செக்ஸ் வைத்துக் கொண்டால் அது குற்றமாகாது என்று புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பாலில் குற்றங்களிலிருந்து பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (POCSO) கூறுகிறது. இந்த டெல்லி கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டும் உறுதி செய்துள்ளது. இந்த சட்டத்தின் கீழ், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களாக இருந்தாலும் அந்தப் பெண்ணின் சம்மதம் இருந்தால் அவர்களுக்கு இடையிலான உடல் ரீதியான உறவு குற்றச் செயலாகாது என்று கோர்ட் தெளிவுபடுத்தியுள்ளது.
avatar
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண்ணுடன் மனம் ஒத்து செக்ஸ் வைத்தால் தப்பில்லையாம்!

Post by gud boy on Mon 26 Aug 2013 - 18:39

சிசுக் கொலைகளும்,கருக் கலைப்புகளும்,பெண் தற்கொலைகளும்,பெண்ணைப் பெற்றவர்களின் தற்கொலைகளும்,எய்ட்ஸ் என்ற கொடு நோயும்,விபச்சாரங்களும்பெருகுவதற்கு ஒரு தொடக்கம் தான் இந்த தீர்ப்பு.


சம்மதத்துடன் பல காலம் உறவு கொண்டுவிட்டு என்னைக் கெடுத்துவிட்டான் என்று புகார்கள் இனி நிறையவே வரும்.
avatar
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண்ணுடன் மனம் ஒத்து செக்ஸ் வைத்தால் தப்பில்லையாம்!

Post by *சம்ஸ் on Mon 26 Aug 2013 - 19:03

gud boy wrote:சிசுக் கொலைகளும்,கருக் கலைப்புகளும்,பெண் தற்கொலைகளும்,பெண்ணைப் பெற்றவர்களின் தற்கொலைகளும்,எய்ட்ஸ் என்ற கொடு நோயும்,விபச்சாரங்களும்பெருகுவதற்கு ஒரு தொடக்கம் தான் இந்த தீர்ப்பு.


சம்மதத்துடன் பல காலம் உறவு கொண்டுவிட்டு என்னைக் கெடுத்துவிட்டான் என்று புகார்கள் இனி நிறையவே வரும்.
தாங்கள் சொல்வது சரிதான் அதை எதிர் பார்த்துதான் இப்படி ஒரு தீர்ப்பு கொடுத்துள்ளார்கள் என்று நினைக்கிறேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69211
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண்ணுடன் மனம் ஒத்து செக்ஸ் வைத்தால் தப்பில்லையாம்!

Post by ஜனநாயகன் on Mon 26 Aug 2013 - 19:17

என்னண்ணே இப்புடி பட்டுன்னு போட்டு ஒடைக்கிறாங்க.மூடுங்கண்ணே கதுவ.
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண்ணுடன் மனம் ஒத்து செக்ஸ் வைத்தால் தப்பில்லையாம்!

Post by பானுஷபானா on Tue 27 Aug 2013 - 6:36

gud boy wrote:சிசுக் கொலைகளும்,கருக் கலைப்புகளும்,பெண் தற்கொலைகளும்,பெண்ணைப் பெற்றவர்களின் தற்கொலைகளும்,எய்ட்ஸ் என்ற கொடு நோயும்,விபச்சாரங்களும்பெருகுவதற்கு ஒரு தொடக்கம் தான் இந்த தீர்ப்பு.


சம்மதத்துடன் பல காலம் உறவு கொண்டுவிட்டு என்னைக் கெடுத்துவிட்டான் என்று புகார்கள் இனி நிறையவே வரும்.
!_ !_ !_ !_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16644
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண்ணுடன் மனம் ஒத்து செக்ஸ் வைத்தால் தப்பில்லையாம்!

Post by Muthumohamed on Tue 27 Aug 2013 - 7:43

gud boy wrote:சிசுக் கொலைகளும்,கருக் கலைப்புகளும்,பெண் தற்கொலைகளும்,பெண்ணைப் பெற்றவர்களின் தற்கொலைகளும்,எய்ட்ஸ் என்ற கொடு நோயும்,விபச்சாரங்களும்பெருகுவதற்கு ஒரு தொடக்கம் தான் இந்த தீர்ப்பு.


சம்மதத்துடன் பல காலம் உறவு கொண்டுவிட்டு என்னைக் கெடுத்துவிட்டான் என்று புகார்கள் இனி நிறையவே வரும்.
நீங்க சொல்வது போல் நடக்க தான் போகிறது
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண்ணுடன் மனம் ஒத்து செக்ஸ் வைத்தால் தப்பில்லையாம்!

Post by *சம்ஸ் on Tue 27 Aug 2013 - 8:00

Muthumohamed wrote:
gud boy wrote:சிசுக் கொலைகளும்,கருக் கலைப்புகளும்,பெண் தற்கொலைகளும்,பெண்ணைப் பெற்றவர்களின் தற்கொலைகளும்,எய்ட்ஸ் என்ற கொடு நோயும்,விபச்சாரங்களும்பெருகுவதற்கு ஒரு தொடக்கம் தான் இந்த தீர்ப்பு.


சம்மதத்துடன் பல காலம் உறவு கொண்டுவிட்டு என்னைக் கெடுத்துவிட்டான் என்று புகார்கள் இனி நிறையவே வரும்.
நீங்க சொல்வது போல் நடக்க தான் போகிறது
அப்படி நடக்காமல் இருக்க நாம் அனைவரும் துவா செய்வோம் !_


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69211
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண்ணுடன் மனம் ஒத்து செக்ஸ் வைத்தால் தப்பில்லையாம்!

Post by rammalar on Wed 28 Aug 2013 - 6:27




-
விபசாரத்தை ஒழிக்க இயலாத நிலை...
-
ஆனால் விபசாரத்தில் ஈடுபடும் ஆணுக்கு தண்டனை இல்லை,
பெண் மட்டுமே தண்டனை பெறுகிறாள்...!!
-
ஊடகங்கள் செய்தி வெளியிடும்போது, விபசாரத்திற்கு
அழைத்த அழகி கைது - என்று செய்தி போட்டு
அந்தப் பெண்ணை மேலும் வதைக்கிறது...
-
எனவே இந்த சட்டம், அப்படிப்பட்ட பெண்களுக்கு ஒரு
பாதுகாப்பாக அமையும்...!
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13571
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண்ணுடன் மனம் ஒத்து செக்ஸ் வைத்தால் தப்பில்லையாம்!

Post by Muthumohamed on Wed 28 Aug 2013 - 9:46

*சம்ஸ் wrote:
Muthumohamed wrote:
gud boy wrote:சிசுக் கொலைகளும்,கருக் கலைப்புகளும்,பெண் தற்கொலைகளும்,பெண்ணைப் பெற்றவர்களின் தற்கொலைகளும்,எய்ட்ஸ் என்ற கொடு நோயும்,விபச்சாரங்களும்பெருகுவதற்கு ஒரு தொடக்கம் தான் இந்த தீர்ப்பு.


சம்மதத்துடன் பல காலம் உறவு கொண்டுவிட்டு என்னைக் கெடுத்துவிட்டான் என்று புகார்கள் இனி நிறையவே வரும்.
நீங்க சொல்வது போல் நடக்க தான் போகிறது
அப்படி நடக்காமல் இருக்க நாம் அனைவரும் துவா செய்வோம் !_
அப்படியே ஆகட்டும் அண்ணா
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண்ணுடன் மனம் ஒத்து செக்ஸ் வைத்தால் தப்பில்லையாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum