சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar Yesterday at 11:35

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Yesterday at 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Yesterday at 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Yesterday at 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Yesterday at 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Yesterday at 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Yesterday at 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Yesterday at 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Yesterday at 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Yesterday at 11:21

» சினி துளிகள்!
by rammalar Yesterday at 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Yesterday at 11:19

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

.

கெழுவிங்கள்லாம் இங்க ஒரே குசாலா இருக்குங்கன்னே

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky கெழுவிங்கள்லாம் இங்க ஒரே குசாலா இருக்குங்கன்னே

Post by ஜனநாயகன் on Mon 26 Aug 2013 - 20:10

அண்ணே நல்லாருக்கீங்களா?.
அக்கால்லாம் எப்புடி இருக்காங்க?.
நொம்ப நாளாச்சுண்ணே வந்து.நாறப்பய டயம் நம்மள வுடவே மாட்டேன்னுதுன்னே.
இப்பக்கூட இங்க வந்து பாத்தா காத்து வாங்குதுன்னே.தப்பா படிக்காதீங்கன்னே.காத்து போவுல.காத்து வாங்குது.
அதுக்கு காரனம் நம்ம கைப்புள்ள காத்து வுட்டுட்டு போனதுதான் காரணமா இருக்குமாட்டுக்குதுன்னே.

அப்ரம் அன்னே இந்த எக்கா எக்கா ஏலக்காவ கூட கானோம்னே.
மீனுக்கா என்னாச்சு?.தூண்டி முள்ளு மாட்டி வாயில புண்ணாம்மேன்னே.
சம்சண்ணன் சம்சா குடுத்துட்டு வாங்கண்ணே.

நம்ம நண்பன் அண்ணே நாடு கடந்துட்டாரா?.கெழுவிங்கள்லாம் இங்க ஒரே குசாலா இருக்குங்கன்னே.
இந்த குருதயில வார விசயன்னே எப்புடி இருக்கீங்க?.
எந்திரன் அண்ணே என்ன பண்ரீங்க?.

முத்துமுகமதுன்னே மூக்கு முட்ட காக்கா பிரியானி சாப்ட்டு காக்கா மாரியே பாடுங்கன்னே.
அல்லா அண்ணனுங்களும் அக்காளுங்களும் நல்லா இருங்கண்ணே.

இந்த நாறப்பய டயம் கெடச்சுதுன்னா நா வருவேன்னே.
அதுவரைக்கும் நம்ம கைப்புள்ள கிழிஞ்ச டவுசர் வழியா காத்து வராம அடைச்சு வைங்கன்னே.
நொம்ப நன்றிண்னே.
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: கெழுவிங்கள்லாம் இங்க ஒரே குசாலா இருக்குங்கன்னே

Post by பானுஷபானா on Tue 27 Aug 2013 - 6:45

அடப்பாவிகளா? எப்புடியா இப்படிலாம் யோசிக்கிறிங்க? என்னால சிரிப்பை அடக்க முடியல...ஏதாவது சேதாரம் ஆச்சு நீங்க் தான் பொறுப்பு ^_ ^_ ^_ ^_ ^_ ^_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16697
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: கெழுவிங்கள்லாம் இங்க ஒரே குசாலா இருக்குங்கன்னே

Post by பானுஷபானா on Tue 27 Aug 2013 - 6:45

ஆமா கெழுவி யாரு?
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16697
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: கெழுவிங்கள்லாம் இங்க ஒரே குசாலா இருக்குங்கன்னே

Post by ஜனநாயகன் on Tue 27 Aug 2013 - 10:20

பானுகமால் wrote:அடப்பாவிகளா? எப்புடியா இப்படிலாம் யோசிக்கிறிங்க? என்னால சிரிப்பை அடக்க முடியல...ஏதாவது சேதாரம் ஆச்சு நீங்க் தான் பொறுப்பு ^_ ^_ ^_ ^_ ^_ ^_ 
எக்கா எக்கா ஏக்கா.ஏற்கனே நீங்க பல்லு வெலக்கும்போது புருசு மேல வுழுந்து பலத்த காயமடைஞ்சதா தெனத்தந்தில போட்டாங்கல்லக்கா.அப்போறம் என்ன இனிம புதுசா சேதாரம்?.
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: கெழுவிங்கள்லாம் இங்க ஒரே குசாலா இருக்குங்கன்னே

Post by ஜனநாயகன் on Tue 27 Aug 2013 - 10:23

பானுகமால் wrote:ஆமா கெழுவி யாரு?
பானுக்கா மீனுக்கா ரெண்டும்தான்.
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: கெழுவிங்கள்லாம் இங்க ஒரே குசாலா இருக்குங்கன்னே

Post by பானுஷபானா on Tue 27 Aug 2013 - 10:24

ஜனநாயகன் wrote:
பானுகமால் wrote:அடப்பாவிகளா? எப்புடியா இப்படிலாம் யோசிக்கிறிங்க? என்னால சிரிப்பை அடக்க முடியல...ஏதாவது சேதாரம் ஆச்சு நீங்க் தான் பொறுப்பு ^_ ^_ ^_ ^_ ^_ ^_ 
எக்கா எக்கா ஏக்கா.ஏற்கனே நீங்க பல்லு வெலக்கும்போது புருசு மேல வுழுந்து பலத்த காயமடைஞ்சதா தெனத்தந்தில போட்டாங்கல்லக்கா.அப்போறம் என்ன இனிம புதுசா சேதாரம்?.
என்னால முடியல ப்ளீஸ் நிறுத்திக்கோங்க^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16697
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: கெழுவிங்கள்லாம் இங்க ஒரே குசாலா இருக்குங்கன்னே

Post by ஜனநாயகன் on Tue 27 Aug 2013 - 10:29

பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:
பானுகமால் wrote:அடப்பாவிகளா? எப்புடியா இப்படிலாம் யோசிக்கிறிங்க? என்னால சிரிப்பை அடக்க முடியல...ஏதாவது சேதாரம் ஆச்சு நீங்க் தான் பொறுப்பு ^_ ^_ ^_ ^_ ^_ ^_ 
எக்கா எக்கா ஏக்கா.ஏற்கனே நீங்க பல்லு வெலக்கும்போது புருசு மேல வுழுந்து பலத்த காயமடைஞ்சதா தெனத்தந்தில போட்டாங்கல்லக்கா.அப்போறம் என்ன இனிம புதுசா சேதாரம்?.
என்னால முடியல ப்ளீஸ் நிறுத்திக்கோங்க^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_ 
யார் அங்க?.ராஸ்கல்.பிச்சிபோடுவாங்க பிச்சி.அக்காவுக்கு அவசரம்னு சொல்ராங்க.பாத்ரூம பூட்டி வெச்சிகிட்டு.தொறந்து வுடுங்கடா.
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: கெழுவிங்கள்லாம் இங்க ஒரே குசாலா இருக்குங்கன்னே

Post by பானுஷபானா on Tue 27 Aug 2013 - 10:34

என்ன நக்கலா?

சம்ஸ், நண்பன் இங்க வாங்கப்பா
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16697
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: கெழுவிங்கள்லாம் இங்க ஒரே குசாலா இருக்குங்கன்னே

Post by ஜனநாயகன் on Tue 27 Aug 2013 - 10:39

எக்கா எக்கா ஏக்கா?.கைப்புள்ள டவுசர் இப்போ அவுங்க கைலதான் இருக்காம்.தூக்கி வீசிரப் போராங்க.டுபாயே அழிஞ்சிடப்போவுதுக்கா.
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: கெழுவிங்கள்லாம் இங்க ஒரே குசாலா இருக்குங்கன்னே

Post by பானுஷபானா on Tue 27 Aug 2013 - 10:46

அதனாலென்ன எங்க ஜெபுராஸ் தம்பி வந்து உங்களுக்கு பதிலடி குடுப்பார் பாருங்கi* i* i* 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16697
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: கெழுவிங்கள்லாம் இங்க ஒரே குசாலா இருக்குங்கன்னே

Post by நண்பன் on Tue 27 Aug 2013 - 10:50

உங்க அரட்டையில் என்னால் கலந்து கொள்ள முடிய வில்லையே )* )* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கெழுவிங்கள்லாம் இங்க ஒரே குசாலா இருக்குங்கன்னே

Post by ஜனநாயகன் on Tue 27 Aug 2013 - 10:51

பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:
பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:
பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:
பானுகமால் wrote:அடப்பாவிகளா? எப்புடியா இப்படிலாம் யோசிக்கிறிங்க? என்னால சிரிப்பை அடக்க முடியல...ஏதாவது சேதாரம் ஆச்சு நீங்க் தான் பொறுப்பு ^_ ^_ ^_ ^_ ^_ ^_ 
எக்கா எக்கா ஏக்கா.ஏற்கனே நீங்க பல்லு வெலக்கும்போது புருசு மேல வுழுந்து பலத்த காயமடைஞ்சதா தெனத்தந்தில போட்டாங்கல்லக்கா.அப்போறம் என்ன இனிம புதுசா சேதாரம்?.
என்னால முடியல ப்ளீஸ் நிறுத்திக்கோங்க^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_ 
யார் அங்க?.ராஸ்கல்.பிச்சிபோடுவாங்க பிச்சி.அக்காவுக்கு அவசரம்னு சொல்ராங்க.பாத்ரூம பூட்டி வெச்சிகிட்டு.தொறந்து வுடுங்கடா.
என்ன நக்கலா?

சம்ஸ், நண்பன் இங்க வாங்கப்பா
எக்கா எக்கா ஏக்கா?.கைப்புள்ள டவுசர் இப்போ அவுங்க கைலதான் இருக்காம்.தூக்கி வீசிரப் போராங்க.டுபாயே அழிஞ்சிடப்போவுதுக்கா.
அதனாலென்ன எங்க ஜெபுராஸ் தம்பி  வந்து உங்களுக்கு பதிலடி குடுப்பார் பாருங்கi* i* i* 
அது இன்னாதுக்கா செராக்சு கடை பேராக்கா.
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: கெழுவிங்கள்லாம் இங்க ஒரே குசாலா இருக்குங்கன்னே

Post by பானுஷபானா on Tue 27 Aug 2013 - 11:00

வருவாரு பாருங்க அப்போ தெரியும்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16697
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: கெழுவிங்கள்லாம் இங்க ஒரே குசாலா இருக்குங்கன்னே

Post by ஜனநாயகன் on Tue 27 Aug 2013 - 11:13

பானுகமால் wrote:வருவாரு பாருங்க அப்போ தெரியும்
வாங்கண்ணா வணக்கங்ணா பாட்டு போடுவோம்கா.நொம்ப குசாலா இருக்கும்.
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: கெழுவிங்கள்லாம் இங்க ஒரே குசாலா இருக்குங்கன்னே

Post by பானுஷபானா on Tue 27 Aug 2013 - 11:14

ஜனநாயகன் wrote:
பானுகமால் wrote:வருவாரு பாருங்க அப்போ தெரியும்
வாங்கண்ணா வணக்கங்ணா பாட்டு போடுவோம்கா.நொம்ப குசாலா இருக்கும்.
ஏன் அதோட அவரும் ஓடவா?
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16697
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: கெழுவிங்கள்லாம் இங்க ஒரே குசாலா இருக்குங்கன்னே

Post by ஜனநாயகன் on Tue 27 Aug 2013 - 11:22

பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:
பானுகமால் wrote:வருவாரு பாருங்க அப்போ தெரியும்
வாங்கண்ணா வணக்கங்ணா பாட்டு போடுவோம்கா.நொம்ப குசாலா இருக்கும்.
ஏன் அதோட அவரும் ஓடவா?
எக்கா எக்கா இந்த ஜனநாயகனுக்கு கூட்டத்த சேத்துதான் பழக்கம்கா.கைப்புள்ளைக்குத்தான் கூட்டத்த ர்ர்ர்ர்ர்ர்ர்ர் விட்டு கலைச்சே பழக்கம்கா.
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: கெழுவிங்கள்லாம் இங்க ஒரே குசாலா இருக்குங்கன்னே

Post by பானுஷபானா on Tue 27 Aug 2013 - 11:24

ஜனநாயகன் wrote:
பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:
பானுகமால் wrote:வருவாரு பாருங்க அப்போ தெரியும்
வாங்கண்ணா வணக்கங்ணா பாட்டு போடுவோம்கா.நொம்ப குசாலா இருக்கும்.
ஏன் அதோட அவரும் ஓடவா?
எக்கா எக்கா இந்த ஜனநாயகனுக்கு கூட்டத்த சேத்துதான் பழக்கம்கா.கைப்புள்ளைக்குத்தான் கூட்டத்த ர்ர்ர்ர்ர்ர்ர்ர் விட்டு கலைச்சே பழக்கம்கா.
எப்போ பார்த்தாலும் இதே பேச்சா?$$* $$* $$* 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16697
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: கெழுவிங்கள்லாம் இங்க ஒரே குசாலா இருக்குங்கன்னே

Post by ஜனநாயகன் on Tue 27 Aug 2013 - 11:31

எக்கா எக்கா ஏக்கா.
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: கெழுவிங்கள்லாம் இங்க ஒரே குசாலா இருக்குங்கன்னே

Post by பானுஷபானா on Tue 27 Aug 2013 - 12:32

ஜனநாயகன் wrote:எக்கா எக்கா ஏக்கா.
ஏலக்கா!* 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16697
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: கெழுவிங்கள்லாம் இங்க ஒரே குசாலா இருக்குங்கன்னே

Post by ஜனநாயகன் on Tue 27 Aug 2013 - 12:37

பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:எக்கா எக்கா ஏக்கா.
ஏலக்கா!* 
இஞ்சி சேத்து டீய போடுக்கா.
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: கெழுவிங்கள்லாம் இங்க ஒரே குசாலா இருக்குங்கன்னே

Post by பானுஷபானா on Tue 27 Aug 2013 - 12:38

ஜனநாயகன் wrote:
பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:எக்கா எக்கா ஏக்கா.
ஏலக்கா!* 
இஞ்சி சேத்து டீய போடுக்கா.
வருவாங்க இருங்க உங்கள கஞ்சி காய்ச்ச...
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16697
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: கெழுவிங்கள்லாம் இங்க ஒரே குசாலா இருக்குங்கன்னே

Post by ஜனநாயகன் on Tue 27 Aug 2013 - 12:44

பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:
பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:எக்கா எக்கா ஏக்கா.
ஏலக்கா!* 
இஞ்சி சேத்து டீய போடுக்கா.
வருவாங்க இருங்க உங்கள கஞ்சி காய்ச்ச...
கஞ்சி எதுக்கு இஸ்திரி போடவாக்கா?.
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: கெழுவிங்கள்லாம் இங்க ஒரே குசாலா இருக்குங்கன்னே

Post by பானுஷபானா on Tue 27 Aug 2013 - 12:59

ஜனநாயகன் wrote:
பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:
பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:எக்கா எக்கா ஏக்கா.
ஏலக்கா!* 
இஞ்சி சேத்து டீய போடுக்கா.
வருவாங்க இருங்க உங்கள கஞ்சி காய்ச்ச...
கஞ்சி எதுக்கு இஸ்திரி போடவாக்கா?.
என்னால முடியல*# 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16697
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: கெழுவிங்கள்லாம் இங்க ஒரே குசாலா இருக்குங்கன்னே

Post by ஜனநாயகன் on Tue 27 Aug 2013 - 13:04

பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:
பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:
பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:எக்கா எக்கா ஏக்கா.
ஏலக்கா!* 
இஞ்சி சேத்து டீய போடுக்கா.
வருவாங்க இருங்க உங்கள கஞ்சி காய்ச்ச...
கஞ்சி எதுக்கு இஸ்திரி போடவாக்கா?.
என்னால முடியல*# 
ஒடம்புக்கு முடியலேன்னா டாக்டர பாருங்கக்கா.
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: கெழுவிங்கள்லாம் இங்க ஒரே குசாலா இருக்குங்கன்னே

Post by பானுஷபானா on Tue 27 Aug 2013 - 13:05

/) /) (/ (/ (/ (/ :joint: :joint: 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16697
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: கெழுவிங்கள்லாம் இங்க ஒரே குசாலா இருக்குங்கன்னே

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum