சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Today at 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Today at 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Today at 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:42

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

கெழுவிங்கள்லாம் இங்க ஒரே குசாலா இருக்குங்கன்னே

Page 2 of 2 Previous  1, 2

Go down

Sticky கெழுவிங்கள்லாம் இங்க ஒரே குசாலா இருக்குங்கன்னே

Post by ஜனநாயகன் on Mon 26 Aug 2013 - 20:10

First topic message reminder :

அண்ணே நல்லாருக்கீங்களா?.
அக்கால்லாம் எப்புடி இருக்காங்க?.
நொம்ப நாளாச்சுண்ணே வந்து.நாறப்பய டயம் நம்மள வுடவே மாட்டேன்னுதுன்னே.
இப்பக்கூட இங்க வந்து பாத்தா காத்து வாங்குதுன்னே.தப்பா படிக்காதீங்கன்னே.காத்து போவுல.காத்து வாங்குது.
அதுக்கு காரனம் நம்ம கைப்புள்ள காத்து வுட்டுட்டு போனதுதான் காரணமா இருக்குமாட்டுக்குதுன்னே.


அப்ரம் அன்னே இந்த எக்கா எக்கா ஏலக்காவ கூட கானோம்னே.
மீனுக்கா என்னாச்சு?.தூண்டி முள்ளு மாட்டி வாயில புண்ணாம்மேன்னே.
சம்சண்ணன் சம்சா குடுத்துட்டு வாங்கண்ணே.


நம்ம நண்பன் அண்ணே நாடு கடந்துட்டாரா?.கெழுவிங்கள்லாம் இங்க ஒரே குசாலா இருக்குங்கன்னே.
இந்த குருதயில வார விசயன்னே எப்புடி இருக்கீங்க?.
எந்திரன் அண்ணே என்ன பண்ரீங்க?.


முத்துமுகமதுன்னே மூக்கு முட்ட காக்கா பிரியானி சாப்ட்டு காக்கா மாரியே பாடுங்கன்னே.
அல்லா அண்ணனுங்களும் அக்காளுங்களும் நல்லா இருங்கண்ணே.


இந்த நாறப்பய டயம் கெடச்சுதுன்னா நா வருவேன்னே.
அதுவரைக்கும் நம்ம கைப்புள்ள கிழிஞ்ச டவுசர் வழியா காத்து வராம அடைச்சு வைங்கன்னே.
நொம்ப நன்றிண்னே.
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down


Sticky Re: கெழுவிங்கள்லாம் இங்க ஒரே குசாலா இருக்குங்கன்னே

Post by ஜனநாயகன் on Tue 27 Aug 2013 - 13:06

எக்கா எக்கா ஏக்கா?.
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: கெழுவிங்கள்லாம் இங்க ஒரே குசாலா இருக்குங்கன்னே

Post by பானுஷபானா on Tue 27 Aug 2013 - 13:11

avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16694
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: கெழுவிங்கள்லாம் இங்க ஒரே குசாலா இருக்குங்கன்னே

Post by ஜனநாயகன் on Tue 27 Aug 2013 - 13:15

பானுகமால் wrote:
எக்கா எக்கா இது என்னாக்கா?.
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: கெழுவிங்கள்லாம் இங்க ஒரே குசாலா இருக்குங்கன்னே

Post by பானுஷபானா on Tue 27 Aug 2013 - 13:16

ஜனநாயகன் wrote:
பானுகமால் wrote:
எக்கா எக்கா இது என்னாக்கா?.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16694
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: கெழுவிங்கள்லாம் இங்க ஒரே குசாலா இருக்குங்கன்னே

Post by ஜனநாயகன் on Tue 27 Aug 2013 - 13:23

சூப்பரு டான்சுக்கா.
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: கெழுவிங்கள்லாம் இங்க ஒரே குசாலா இருக்குங்கன்னே

Post by *சம்ஸ் on Tue 27 Aug 2013 - 15:15

பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:
பானுகமால் wrote:
எக்கா எக்கா இது என்னாக்கா?.
நல்லா இருக்கு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கெழுவிங்கள்லாம் இங்க ஒரே குசாலா இருக்குங்கன்னே

Post by பானுஷபானா on Tue 27 Aug 2013 - 15:33

இந்தத் திரிய படிச்சிங்களா தம்பி
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16694
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: கெழுவிங்கள்லாம் இங்க ஒரே குசாலா இருக்குங்கன்னே

Post by *சம்ஸ் on Tue 27 Aug 2013 - 16:16

பானுகமால் wrote:இந்தத் திரிய படிச்சிங்களா தம்பி
நான் சொன்னது நீங்கள் இட்ட Smilies அக்கா பதிவை படிக்க வில்லை இப்பதான் படித்தேன் வித்தியாசமான ஒரு பேச்சு மொழி அதிகம் சிரித்து விட்டோன் அக்கா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கெழுவிங்கள்லாம் இங்க ஒரே குசாலா இருக்குங்கன்னே

Post by பானுஷபானா on Wed 28 Aug 2013 - 9:48

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:இந்தத் திரிய படிச்சிங்களா தம்பி
நான் சொன்னது நீங்கள் இட்ட Smilies அக்கா பதிவை படிக்க வில்லை இப்பதான் படித்தேன் வித்தியாசமான ஒரு பேச்சு மொழி அதிகம் சிரித்து விட்டோன் அக்கா
நானும் தான் தம்பி^_ ^_ ^_ ^_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16694
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: கெழுவிங்கள்லாம் இங்க ஒரே குசாலா இருக்குங்கன்னே

Post by Muthumohamed on Wed 28 Aug 2013 - 10:46

முத்துமுகமதுன்னே மூக்கு முட்ட காக்கா பிரியானி சாப்ட்டு காக்கா மாரியே பாடுங்கன்னே.
அல்லா அண்ணனுங்களும் அக்காளுங்களும் நல்லா இருங்கண்ணே.


நான் பாடினால் சேனை தாங்காது நாயகன்


உங்களின் விருப்ப படியே நாங்க நல்லா இருக்க முயற்சி செய்கிறோம்


நீங்களும் நல்லா இருங்க சரியா
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: கெழுவிங்கள்லாம் இங்க ஒரே குசாலா இருக்குங்கன்னே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum