சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கூத்தாட வந்தவள் தெய்வமான கதை (அகல் கட்டுரை)
by சே.குமார் Mon 19 Mar 2018 - 21:04

» சுமையா - இலக்கிய நிகழ்வு
by சே.குமார் Mon 19 Mar 2018 - 20:59

» தோஷம் (முத்துக்கமலம் மின்னிதழ்)
by சே.குமார் Mon 19 Mar 2018 - 20:52

» தேள் கொட்டின விஷயத்தை உன்கிட்ட சொல்லலியா...?!
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:48

» நெட் ஜோக்
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:46

» கூந்தல் கதை - கவிதை
by பானுஷபானா Fri 16 Mar 2018 - 13:59

» மூச்சு விட திணறுகிறது நம் காதல்....!
by rammalar Thu 15 Mar 2018 - 18:49

» நினைவுகள் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:47

» கந்தல் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:45

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» காத்திருத்தல் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:42

» கூந்தல் மலர்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:41

» மழலை - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:40

» சினி துளிகள்!
by rammalar Thu 15 Mar 2018 - 18:35

» கண் சிமிட்டி பிரபலம் பிரியா வாரியருக்கு இந்தி பட வாய்ப்பு
by rammalar Thu 15 Mar 2018 - 18:34

» சிங்கப்பூர் உணவகத்தில், நடிகை ஸ்ரீதேவி பொம்மை
by rammalar Thu 15 Mar 2018 - 18:33

» நடிப்புக்கு இடைவேளை விட்டது ஏன்? - சுகன்யா பதில்
by rammalar Thu 15 Mar 2018 - 18:32

» ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த அஞ்சலி
by rammalar Thu 15 Mar 2018 - 18:31

» பிரபு தேவாவிற்காக பாடகியான சிம்பு பாடல் நடிகை
by rammalar Thu 15 Mar 2018 - 18:30

» இருட்டு அறையிலும் காப்பி பேஸ்ட்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:29

» இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்
by rammalar Thu 15 Mar 2018 - 18:28

» வெப்’ தொடர்களுக்கு மாறிய மாதவன், பாபிசிம்ஹா
by rammalar Thu 15 Mar 2018 - 18:27

» கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:25

» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
by பானுஷபானா Thu 15 Mar 2018 - 15:25

» இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு".!! .
by rammalar Thu 15 Mar 2018 - 11:43

» கட்சியிலே களை எடுக்கிறேன்னு இப்படியா பண்றது?
by rammalar Thu 15 Mar 2018 - 11:41

» போலி இன்கம்டாக்ஸ் ஆபிசர்னு தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க...!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:38

» மாமியாரைப் பார்க்க ஜெயிலுக்குப் போகணும்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:37

» பேஷண்ட் ஷோவாம்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:35

» என் அழகை ஏன் தெலுங்கில வர்ணிக்கிறீங்க?
by rammalar Thu 15 Mar 2018 - 11:34

» மன்னரின் முதுகில் எதற்கு மகாராணி படம்?
by rammalar Thu 15 Mar 2018 - 11:33

» ஆர்கானிக் பால்!
by பானுஷபானா Mon 12 Mar 2018 - 12:31

» சிறுகதை : நெஞ்சக்கரை (காற்றுவெளி மின்னிதழ்)
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 13:00

» அனுபவம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 12:40

.

உத்தரபிரதேசத்தில் 45 நாட்களில் 4 பத்திரிகையாளர்கள் படுகொலை

Go down

Sticky உத்தரபிரதேசத்தில் 45 நாட்களில் 4 பத்திரிகையாளர்கள் படுகொலை

Post by *சம்ஸ் on Tue 27 Aug 2013 - 8:02லக்னோ, ஆக.27- 

உத்தரபிரதேச மாநிலத்தில் சில தினங்களுக்கு முன் காணாமல் போன பத்திரிகையாளர் நேற்று புலந்த்ஷஹர் பகுதியில் சாக்குமூட்டைக்குள் பிணமாக கிடந்தார். 

ஜகாவுல்லா(28) என்ற அந்த பத்திரிகையாளர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் திடீரென்று காணாமல் போனார். புலந்த்ஷஹர் மாவட்டத்தின் குஜ்ரா நகரில் வசித்து வந்த அவரது பிணம் கோத்வாலி தெஹத் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சோளா பகுதியில் நேற்று சாக்குமூட்டைக்குள் கண்டெடுக்கப்பட்டது. 

அவரது உடல் முழுக்க இருந்த காயங்களை வைத்து, ஜக்கியுல்லா அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். 

கடந்த வெள்ளிக்கிழமை எடவா மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள், இந்தி நாளிதழின் மூத்த நிருபராக பணியாற்றிய ராகேஷ் ஷர்மா(50) என்பவரை துப்பாக்கியால சுட்டுக்கொன்றனர். 

இந்த படுகொலைக்கு சில தினங்களுக்கு முன்னர் பண்டா மாவட்டத்தில் ஒரு பத்திரிகையாளரும், லக்கிம்பூர் மாவட்டத்தில் மற்றொரு பத்திரிகையாளரும் படுகொலை செய்யப்பட்டனர். 

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 45 நாட்களில் மட்டும் 4 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

இந்த படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள உத்தரபிரதேசம் பத்திரிகையாளர்கள் சங்கம், 'இதுபோன்ற படுகொலைகளை தடுக்காமல் போனால் புலனாய்வு மற்றும் செய்தி சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகி விடும். 

எனவே, முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் இவ்விவகாரத்தில் தலையிட்டு குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என்று கூறியுள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum