சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

குறு குறுத்தது மனசு…!

Go down

Sticky குறு குறுத்தது மனசு…!

Post by rammalar on Thu 29 Aug 2013 - 3:00


-
ooOoo
-
குறைத்து வைத்திருக்கலம் மொய்யை
குறுகுறுத்தது மனசு..
இலையில் பாதி அப்பளம்.
ooOoo
-
சாம்பாரில்
தண்ணீர் கலந்ததால் சண்டை…
கலப்புத் திருமணப் பந்தியில்!
ooOoo
-
சித்திரகுப்தனுக்கு சீட்டு கிழியுமோ?
வாக்காளர் பட்டியலில்
இறந்தவர் பெயர்கள்!
ooOoo
-
எதிர்காலப் பிழைப்புக்கு இப்போதே பயிற்சி…
பள்ளிச் சிறுவனின் முதுகில்
பாரமாய் புத்தக மூட்டை!

>கிரிஜா மணாளன்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: குறு குறுத்தது மனசு…!

Post by பானுஷபானா on Thu 29 Aug 2013 - 10:58

அனைத்தும் அருமை
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16703
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: குறு குறுத்தது மனசு…!

Post by *சம்ஸ் on Fri 30 Aug 2013 - 18:57

அருமை பகிர்விற்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: குறு குறுத்தது மனசு…!

Post by Muthumohamed on Fri 30 Aug 2013 - 22:11

எதிர்காலப் பிழைப்புக்கு இப்போதே பயிற்சி…
பள்ளிச் சிறுவனின் முதுகில்
பாரமாய் புத்தக மூட்டை!


சோகமான உண்மை தான்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: குறு குறுத்தது மனசு…!

Post by ராகவா on Fri 30 Aug 2013 - 23:45

நடக்காததை எண்ணி ஏங்குது 
நடப்பதன் மதிப்பு புரியாததால்... 

சாவு என்ன, வாழ்வு என்ன, 
காதல்க் கிட்டாததன் மேல் வெறுப்பு என்ன? 
நிலையில்லா வாழ்க்கை எதிலும் நிலைத்து நிற்பதில்லை 
நிரந்தரமான சுஹம் எதிலுமே கிடைப்பதில்லை... 

சரியான புரிதல்
மனசுக்கு என்ன சருக்கல்? 
பார்க்காததை சரிவரக் கண்டால் 
தூரத்து தேவை இல்லை.


பகிற்வுக்கு மிக்க நன்றி
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: குறு குறுத்தது மனசு…!

Post by jafuras on Sat 31 Aug 2013 - 1:22

அச்சலா wrote:நடக்காததை எண்ணி ஏங்குது 
நடப்பதன் மதிப்பு புரியாததால்... 

சாவு என்ன, வாழ்வு என்ன, 
காதல்க் கிட்டாததன் மேல் வெறுப்பு என்ன? 
நிலையில்லா வாழ்க்கை எதிலும் நிலைத்து நிற்பதில்லை 
நிரந்தரமான சுஹம் எதிலுமே கிடைப்பதில்லை... 

சரியான புரிதல்
மனசுக்கு என்ன சருக்கல்? 
பார்க்காததை சரிவரக் கண்டால் 
தூரத்து தேவை இல்லை.


பகிற்வுக்கு மிக்க நன்றி
“நிலையில்லா வாழ்க்கை எதிலும் நிலைத்து நிற்பதில்லை 
நிரந்தரமான சுஹம் எதிலுமே கிடைப்பதில்லை.“ அட எப்படிங்க ஒங்களால மட்டும் இப்படி எழுத முடியுது *_ *_ :/ 
avatar
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: குறு குறுத்தது மனசு…!

Post by ராகவா on Sat 31 Aug 2013 - 10:15

jafuras kaseem wrote:
அச்சலா wrote:நடக்காததை எண்ணி ஏங்குது 
நடப்பதன் மதிப்பு புரியாததால்... 

சாவு என்ன, வாழ்வு என்ன, 
காதல்க் கிட்டாததன் மேல் வெறுப்பு என்ன? 
நிலையில்லா வாழ்க்கை எதிலும் நிலைத்து நிற்பதில்லை 
நிரந்தரமான சுஹம் எதிலுமே கிடைப்பதில்லை... 

சரியான புரிதல்
மனசுக்கு என்ன சருக்கல்? 
பார்க்காததை சரிவரக் கண்டால் 
தூரத்து தேவை இல்லை.


பகிற்வுக்கு மிக்க நன்றி
“நிலையில்லா வாழ்க்கை எதிலும் நிலைத்து நிற்பதில்லை 
நிரந்தரமான சுஹம் எதிலுமே கிடைப்பதில்லை.“ அட எப்படிங்க ஒங்களால மட்டும் இப்படி எழுத முடியுது *_ *_ :/ 
!_ !_ i*
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: குறு குறுத்தது மனசு…!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum