சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by பானுஷபானா Yesterday at 11:10

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 11:09

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 22 Jun 2017 - 17:50

» பிசுக்கு – பொசுக்கு (வீட்டுக்குறிப்புகள்)
by பானுஷபானா Wed 21 Jun 2017 - 14:00

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:45

» கடன் பாட்டு…!!
by rammalar Tue 20 Jun 2017 - 17:43

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:37

» நீட் எக்ஸாம்…
by rammalar Tue 20 Jun 2017 - 17:36

» பழமொழிகள்…
by rammalar Tue 20 Jun 2017 - 17:30

» வாசகர் கவிதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:28

» சாதனைக்கு மட்டும் அல்ல
by rammalar Tue 20 Jun 2017 - 17:27

» அன்பு போர்வை
by rammalar Tue 20 Jun 2017 - 17:26

» படிக்கணும் நாமும் படிக்கணும்
by rammalar Tue 20 Jun 2017 - 17:26

» சீற்றம் – கவிதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:25

» நண்பரால் நன்மை பலவுண்டு – கவிதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:25

» இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
by rammalar Tue 20 Jun 2017 - 17:11

» நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
by rammalar Tue 20 Jun 2017 - 17:11

» உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
by rammalar Tue 20 Jun 2017 - 17:10

» உன் லவ்வர் கிரிக்கெட் பிளேயரா…?
by rammalar Tue 20 Jun 2017 - 17:08

» சிரிக்கலாம்வாங்க..
by rammalar Tue 20 Jun 2017 - 17:08

» ஆறு வித்தியாசம்…
by rammalar Tue 20 Jun 2017 - 17:07

» ஓங்கி அடிச்சா…!
by rammalar Tue 20 Jun 2017 - 17:05

» ரேஷன் கார்டு கதைகள்…!
by rammalar Tue 20 Jun 2017 - 17:05

» டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
by rammalar Tue 20 Jun 2017 - 17:04

» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
by rammalar Tue 20 Jun 2017 - 17:03

» நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
by rammalar Tue 20 Jun 2017 - 17:02

» எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
by rammalar Tue 20 Jun 2017 - 17:02

» ஆன்மீகம்- காதல் -கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun 18 Jun 2017 - 4:51

» அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!
by rammalar Fri 16 Jun 2017 - 4:55

» இசையமைப்பாளர் – அஜீஸ் அசோக்
by rammalar Thu 15 Jun 2017 - 5:13

» இசையமைப்பாளர் – அருள்தேவ்
by rammalar Thu 15 Jun 2017 - 5:13

» இசையமைப்பாளர் – அஷ்வத்
by rammalar Thu 15 Jun 2017 - 5:12

» இசையமைப்பாளர் – ஜேக்ஸ் பிஜாய்
by rammalar Thu 15 Jun 2017 - 5:12

» பட்டமளிப்பு கவுன் கூடாது: கான்பூர் ஐ.ஐ.டி., அசத்தல்
by rammalar Thu 15 Jun 2017 - 5:10

» கவிப்புயல் - ஹைகூக்கள் - சென்ரியூகள்
by கவிப்புயல் இனியவன் Tue 13 Jun 2017 - 17:05

.

தீபாவளியை குறி வைக்கும் படங்கள்

View previous topic View next topic Go down

Sticky தீபாவளியை குறி வைக்கும் படங்கள்

Post by Muthumohamed on Thu 29 Aug 2013 - 8:35

இந்த வருட தீபாவளிக்கு 6 படங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தமிழ் சினிமாவில் பொங்கல், தீபாவளி பண்டிகை காலங்களில் அதிக திரைப்படங்கள் வெளி வருவது வழக்கம். ஒரு காலத்தில் ஆறு, ஏழு படங்கள் கூட ரிலீஸ் ஆகி உள்ளன.

காலப்போக்கில் இந்த எண்ணிக்கை குறைந்து, வெறும் 2 படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது பெரிய பட்ஜெட் படங்கள் இரண்டும் சின்ன பட்ஜெட் படங்கள் ஒன்றோ இரண்டோ, பண்டிகை காலங்களில் வெளியாகும். ஆனால் இந்த வருட தீபாவளிக்கு 6 பெரிய பட்ஜெட் படங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கமலின் விஸ்வரூபம் 2தீபாவளிக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அஜீத்தின் ஆரம்பம்’,  கார்த்தி, காஜல் நடித்துள்ள ஆல் இன் ஆல் அழகுராஜா’, ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் இரண்டாம் உலகம்’, சிம்பு, ஹன்சிகா நடிக்கும், ‘வாலு’, விக்ரம் பிரபு நடிக்கும், ‘இவன் வேற மாதிரிஆகிய படங்கள் தீபாவளி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளன. எத்தனை படங்கள் அறிவிக்கப்பட்டாலும் இரண்டு படங்கள் மட்டுமே கடைசியில் ரிலீஸ் ஆகும். யு சான்றிதழ் கிடைக்கும் படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்போம்என்று தியேட்டர் அதிபர் ஒருவர் கூறினார்.


தமிழ் மிர்ரர்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum