சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Today at 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Today at 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Today at 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:42

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

பொன்னான காலம்!

Go down

Sticky பொன்னான காலம்!

Post by rammalar on Sun 1 Sep 2013 - 16:36

தனது மோட்டார் தொழிற்சாலையில் ஒருநாள், ஃபோர்ட், தொழிலாளிகளின் வேலையைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.
-
அப்போது ஒரு தொழிலாளி செய்து கொண்டிருந்த வேலை அவரது கவனத்தை ஈர்த்தது.
-
கார் என்ஜினின் இடப்பக்கம் பொருத்த வேண்டிய பொருளை எடுக்க பொருள் இருக்குமிடத்திலுள்ள வலப் பக்க அலமாரிக்கும், என்ஜினின் வலப்புறம் பொருத்த வேண்டியிருந்த பொருளை எடுக்க அந்த அறையின் இடது கோடியிலிருந்த ஒரு அலமாரிக்கும் சென்று அந்தத் தொழிலாளி எடுத்து வந்து பொருத்திக் கொண்டிருந்தார்.
-
இப்படி அந்த மனிதர் ஒவ்வொரு முறை சென்று வருவதற்கும் இரண்டு நிமிடங்கள் ஆவதைக் கணக்கிட்டார் ஃபோர்ட். இப்படி ஒரு மணி நேரத்துக்கு ஐந்து நிமிடங்கள் வீணானால் எட்டு மணி நேரத்தில் நாற்பது நிமிடங்கள் வீணாகப் போவதையும் கணக்கிட்டார்.
-
இதன் மூலம் மனித உழைப்பு வீணாவதுடன் நேரமும் வீணாகப் போகிறதே என்று வருந்தினார்.
உடனே, தொழிலாளிக்கு வேண்டிய உபகரணங்களையும் பொருட்களையும் அவர் வேலை செய்யும் இடத்திலேயே வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார்.
இதனால் உழைப்பும் நேரமும் வீணாகப் போவது தடுக்கப்பட்டது.
-=================
-மல்லிகா அன்பழகன், சென்னை.
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13971
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பொன்னான காலம்!

Post by பானுஷபானா on Mon 2 Sep 2013 - 9:18

அருமை
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16694
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: பொன்னான காலம்!

Post by ahmad78 on Mon 2 Sep 2013 - 14:18

நல்ல முதலாளி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: பொன்னான காலம்!

Post by *சம்ஸ் on Mon 2 Sep 2013 - 16:09

:/


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பொன்னான காலம்!

Post by Muthumohamed on Mon 2 Sep 2013 - 20:01

சிறந்த முதலாளி தான் இவர்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: பொன்னான காலம்!

Post by ராகவா on Mon 2 Sep 2013 - 20:07

இப்படி நாட்டுல மக்கள் இருந்தால் எப்படி இருக்கும்...
ஆகா! இவர்கள் சொல்லும் ஐடியா எல்லோரும் கடைப்பிடிப்போம்..
நன்றி ....
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பொன்னான காலம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum