சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar Yesterday at 11:35

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Yesterday at 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Yesterday at 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Yesterday at 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Yesterday at 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Yesterday at 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Yesterday at 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Yesterday at 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Yesterday at 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Yesterday at 11:21

» சினி துளிகள்!
by rammalar Yesterday at 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Yesterday at 11:19

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

.

எனக்கு ஒரே டவுட் டவுட் டா வருதே...

Go down

Sticky எனக்கு ஒரே டவுட் டவுட் டா வருதே...

Post by Muthumohamed on Mon 2 Sep 2013 - 21:44

எனக்கு ஒரே டவுட் டவுட் டா வருதே...

1.காலம் மாறிப் போச்சு, காலம் மாறிப் போச்சுன்னு சொல்றோமே..மாறுனதும் மாறிக்கிட்டே இருக்கறதும் நாம தானே?

2.எனக்கு இந்த ட்ரெஸ் சின்னதா போயிருச்சுன்னு சொல்றோமே..ட்ரெஸ் எப்படிங்க சின்னதா போவும்? நாம தான வளர்ந்துட்டோம்.

3.முள்ளு குத்திருச்சின்னு சொல்றோமே.முள்ளு நம்மள தேடி வந்தாங்க குத்துச்சு?

4.பணம் காணாம போயிருச்சுன்னு சொல்றோமே.. என்னைகாது நான் பணத்தை தொலைச்சுட்டேன்னு சொல்றோமா?

5.புது செருப்பு கால் ல கடிச்சிருச்சின்னு சொல்றோமே.. செருப்புக்குத் தான் வாயே இல்லையே.அது எப்படிங்க கடிக்கும்?

6.fan ஓடுதுன்னு சொல்றோமே..அது எந்த பந்தயதுலங்க ஓடுது?

7.கரண்ட்(மின்சாரம்) போயிருச்சின்னு சொல்றோமே.. போனது பவர் (மின் சக்தி) தானுங்களே?

8.வலி உயிர் போவுதுன்னு சொல்றோமே..உயிர் போன அப்புறம் பேச முடியும்ங்களா?
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: எனக்கு ஒரே டவுட் டவுட் டா வருதே...

Post by ராகவா on Mon 2 Sep 2013 - 21:48

/) /) /) (/ (/ (/ (/ (/ :+ ^_ ^_
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: எனக்கு ஒரே டவுட் டவுட் டா வருதே...

Post by நண்பன் on Mon 2 Sep 2013 - 23:02

நியாயமான கேள்விகள்தான் பதில் தெரியலியப்பா _* _* ^_ ^_ ))& ))& 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எனக்கு ஒரே டவுட் டவுட் டா வருதே...

Post by ராகவா on Mon 2 Sep 2013 - 23:03

நண்பன் wrote:நியாயமான கேள்விகள்தான் பதில் தெரியலியப்பா _* _* ^_ ^_ ))& ))& 
என்னாது நியாவிலை கடையா...(_ (_
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: எனக்கு ஒரே டவுட் டவுட் டா வருதே...

Post by நண்பன் on Mon 2 Sep 2013 - 23:05

அச்சலா wrote:
நண்பன் wrote:நியாயமான கேள்விகள்தான் பதில் தெரியலியப்பா _* _* ^_ ^_ ))& ))& 
என்னாது நியாவிலை கடையா...(_ (_
நீங்கதான் அடிக்கடி இப்படி சொல்றீங்க

2.எனக்கு இந்த ட்ரெஸ் சின்னதா போயிருச்சுன்னு சொல்றோமே..ட்ரெஸ் எப்படிங்க சின்னதா போவும்? நாம தான வளர்ந்துட்டோம்.
^_ ^_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எனக்கு ஒரே டவுட் டவுட் டா வருதே...

Post by ராகவா on Mon 2 Sep 2013 - 23:06

நண்பன் wrote:
அச்சலா wrote:
நண்பன் wrote:நியாயமான கேள்விகள்தான் பதில் தெரியலியப்பா _* _* ^_ ^_ ))& ))& 
என்னாது நியாவிலை கடையா...(_ (_
நீங்கதான் அடிக்கடி இப்படி சொல்றீங்க

2.எனக்கு இந்த ட்ரெஸ் சின்னதா போயிருச்சுன்னு சொல்றோமே..ட்ரெஸ் எப்படிங்க சின்னதா போவும்? நாம தான வளர்ந்துட்டோம்.
^_ ^_ 
:cheers: :cheers: :flower: :flower:
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: எனக்கு ஒரே டவுட் டவுட் டா வருதே...

Post by *சம்ஸ் on Tue 3 Sep 2013 - 8:01

நண்பன் wrote:
அச்சலா wrote:
நண்பன் wrote:நியாயமான கேள்விகள்தான் பதில் தெரியலியப்பா _* _* ^_ ^_ ))& ))& 
என்னாது நியாவிலை கடையா...(_ (_
நீங்கதான் அடிக்கடி இப்படி சொல்றீங்க

2.எனக்கு இந்த ட்ரெஸ் சின்னதா போயிருச்சுன்னு சொல்றோமே..ட்ரெஸ் எப்படிங்க சின்னதா போவும்? நாம தான வளர்ந்துட்டோம்.
^_ ^_ 
நண்பா உனக்கு மாத்திரம்  தான் இப்படி சிந்திக்க முடியம் !_

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: எனக்கு ஒரே டவுட் டவுட் டா வருதே...

Post by பானுஷபானா on Tue 3 Sep 2013 - 9:18

:drunken: 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16697
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: எனக்கு ஒரே டவுட் டவுட் டா வருதே...

Post by ராகவா on Tue 3 Sep 2013 - 9:29

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
அச்சலா wrote:
நண்பன் wrote:நியாயமான கேள்விகள்தான் பதில் தெரியலியப்பா _* _* ^_ ^_ ))& ))& 
என்னாது நியாவிலை கடையா...(_ (_
நீங்கதான் அடிக்கடி இப்படி சொல்றீங்க

2.எனக்கு இந்த ட்ரெஸ் சின்னதா போயிருச்சுன்னு சொல்றோமே..ட்ரெஸ் எப்படிங்க சின்னதா போவும்? நாம தான வளர்ந்துட்டோம்.
^_ ^_ 
நண்பா உனக்கு மாத்திரம்  தான் இப்படி சிந்திக்க முடியம் !_
!_ !_

Post by rammalar on Tue 3 Sep 2013 - 9:38

:/ 
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13986
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: எனக்கு ஒரே டவுட் டவுட் டா வருதே...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum