சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி அவசியம்

Go down

Sticky பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி அவசியம்

Post by ராகவா on Tue 3 Sep 2013 - 15:17

பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி அவசியம்!
பாலியல் வன்முறைகள் அதிகரிப்பதால், பெண்கள் தங்களை காப்பாற்றி கொள்வதற்காக, கட்டாயம் தற்காப்பு உத்திகளை கற்க வேண்டும் என, கூறும் ஸ்ரீராம்: நான், சென்னையில் உள்ள, "கிராவ் மகா' அமைப்பு மூலம், பெண்களுக்கான தற்காப்பு உத்திகளை கற்று தரும் பயிற்சியாளர். "இந்த நிமிடத்தின் பாலியல் வன்முறை' என, தொலைக்காட்சி சேனல்களில் தனி பகுதி ஆரம்பித்து, செய்திகளை ஒளிபரப்பும் அளவிற்கு, பெண்களுக்கு எதிரான அவலங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த இக்கட்டான சூழ்நிலையில், பெண்கள் தங்களை காப்பாற்றி கொள்வதற்காக, முன்னெச்சரிக்கையுடன் சில பாதுகாப்பு மற்றும் நூதன தற்காப்பு உத்திகளை கற்பது அவசியம். 


பெண்கள், பாலியல் வன்முறையில் சிக்கும் போது, முதலில் தங்களை காப்பாற்றி கொள்ள சத்தமாக கூச்சல் போடுங்கள். உங்களை தாக்க வருபவர் பலசாலியாக இருந்தாலும், கண், மூக்கு மற்றும் அந்தரங்க பகுதிகளை தாக்கினால், உடனே அவர்கள் நிலை குலைவர். கடிப்பது, கீறுவது என, எளிய செயல்களை செய்து தப்பிக்கலாம். எந்த சூழ்நிலையிலும், எதிராளியிடம் உங்கள் பயத்தை வெளிப்படுத்தக் கூடாது. தப்பித்து ஓடும் போது, மற்றவர் உங்களை தொடர்ந்து பின்தொடரா வண்ணம், முழு திறனுடன் ஓடுங்கள். முக்கியமாக, கூட்டம் அதிகம் உள்ள இடத்திற்கு சென்றுவிட்டால், கயவர்களிடமிருந்து எளிதில் தப்பிக்கலாம். குறைந்தபட்சம், மண், மிளகாய் தூள் போன்றவற்றை, எதிரியின் மீது தூவி, தப்பிக்கும் தைரியம் கட்டாயம் இருக்க வேண்டும். குற்றவாளிகள் கொடூரமான தோற்றத்துடன் தான் இருப்பர் என, நினைக்காதீர். 
அப்பிராணியாக இருப்பவன் கூட பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடலாம். வீட்டில் தனியாக வாழும் பெண்கள், "இன்ட்ரடியூசர் அலாரம்' வைத்திருப்பது நல்லது.


பொது இடங்களில், தொடர்ந்து தொல்லை தருபவர்களை, காவல் துறையின் மகளிர் உதவி தொலைபேசி எண், 1091ல் புகார் செய்யலாம். சாலையில், மொபைலில் பேசுவதோ அல்லது பாட்டு கேட்டப்படி செல்லும் போதோ, எச்சரிக்கையோடு, அக்கம் பக்கம் கவனித்தப்படி செல்லுங்கள்.


நன்றி:தினமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum