சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Yesterday at 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

ஊழல் புகார்கள் 113 சதவீதம் அதிகரிப்பு : சி.வி.சி., ஆண்டு அறிக்கையில் தகவல்

Go down

Sticky ஊழல் புகார்கள் 113 சதவீதம் அதிகரிப்பு : சி.வி.சி., ஆண்டு அறிக்கையில் தகவல்

Post by ராகவா on Tue 3 Sep 2013 - 15:28


புதுடில்லி : "ஊழல் முறைகேடு குறித்த புகார்கள், கடந்தாண்டு, 113 சதவீதம் அதிகரித்துள்ளது' என, மத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு துறைகளில், ரயில்வே துறையில் தான், அதிகளவில், ஊழல் முறைகேடு குறித்த புகார்கள் வந்துள்ளன. இந்த வகையில், கடந்தாண்டு, 10 ஆயிரம் புகார் மனுக்கள் வந்துள்ளன. சி.வி.சி., என்ற மத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் வெளியிட்டுள்ள, ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, சமீபத்தில், பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. 

அதில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் வருமாறு:மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையத்திற்கு, 2011ல் ஊழல் முறைகேடுகள் குறித்து வந்த புகார்களின் எண்ணிக்கை, 17 ஆயிரம். கடந்தாண்டில் பெறப்பட்ட புகார்கள், 37 ஆயிரம். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது, 113 சதவீதம் புகார்கள் அதிகரித்துள்ளன.இதில், 33 ஆயிரம் புகார்களை, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் விசாரித்து, பைசல் செய்துவிட்டது. இன்னும், 3,900 புகார்கள் விசாரணையில் உள்ளன.பெரும்பாலான புகார்கள், நிர்வாக விஷயங்கள் சம்பந்தப்பட்டவையாக, மேலோட்டமாக குறிப்பிடப்பட்டு இருந்தன.பல்வேறு அரசு துறைகளில் செயல்படும் ஊழல் கண்காணிப்பு அதிகாரிகளுக்கு, கடந்தாண்டில், 49 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன. இதில் அதிகபட்சமாக, ரயில்வே துறையில், 10 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன. இதற்கு அடுத்தபடியாக, வங்கிகளில், 7,000 புகார்கள் வந்துள்ளன.இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.


நன்ரி:தினமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum