சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 17:04

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:59

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

» தொலைத்த இடம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:41

.

இசைக்கலையை வளர்ப்போருக்கு "வாணிகலா நிபுணா' விருது

View previous topic View next topic Go down

Sticky இசைக்கலையை வளர்ப்போருக்கு "வாணிகலா நிபுணா' விருது

Post by ராகவா on Tue 3 Sep 2013 - 15:50

ஸ்ரீதியாக ப்ரும்ம கான சபா, வாணி மஹால் மற்றும் இந்தோ நேஷனல் லிமிடெட் இணைந்து, நான்காவது ஸ்ரீ ஜெயந்தி இசை விழாவை, மிகக்கோலாகலமாக நடத்தியது. தியாக ப்ரும்ம கான சபாவின், "வாணிகலா நிபுணா' விருது, குரலிசைக்காக டாக்டர் ஆர்.கணேஷுக்கும், வயலின் இசைக்காக காரைக்கால் வெங்கட சுப்ரமணியனுக்கும், மிருதங்க தாள வாத்ய இசைக் கருவிக்காக, நெய்வேலி ஸ்கந்த சுப்ரமணியனுக்கும், பரதக் கலைக்கு டாக்டர் லஷ்மி ராமஸ்வாமிக்கும், நாடகக் கலைக்காக கரூர் ரங்கராஜனுக்கும் வழங்கப்பட்டது.
இவ்விருதிற்காக, தியாக ப்ரும்ம கான சபா தேர்ந்தெடுத்த கலைஞர்கள், ஒவ்வொருவரும் கர்நாடக இசை உலகிற்காக, தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்து, நல்ல தரமான கலையை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் வல்லவர்கள். உரியவர்களுக்கு, சரியான நேரத்தில் கிடைத்த அங்கீகாரம் என்றே கூறலாம். டாக்டர் ஆர்.கணேஷ், மகாராஜபுரம் சந்தானத்தின் மாணவர், சாந்தமானவர். பாடும்போது, வேண்டாத அரட்டல், புரட்டல் இல்லாமல் சத்தம் போடாமல், சங்கீதம் செய்பவர். இசைப் பேருரைகளும் செய்து வருகிறார்.
வயலின் வித்தகர், காரைக்கால் வெங்கட சுப்ரமணியன் மிக அமைதியானவர், சிரித்த முகம். ஒரு வாரத்திற்கு, 10 கச்சேரிகள் நடந்தால், குறைந்தது ஐந்து கச்சேரிகளில், இவர் இருப்பார். பாடுபவருக்கு மிக அனுசரணையாக வாசிப்பவர். வாழ்வில் ஆசார, அனுஷ்டாணங்களை விடாது மேற்கொண்டு கலை வலம் வருபவர். பழுப்பு நிலக்கரி தான், நீண்டகாலம் மண்ணில் இருந்து வைரமாக மாறும். அப்படி நமக்கு கிடைத்தவர் மிருதங்கம், நெய்வேலி ஸ்கந்த சுப்ரமணியன். தானும் சாதித்து, தன்னைப்போல பல கலைஞர்களையும் உருவாக்கி வருபவர்.
திருவாரூர் பக்தவத்சலத்தின் மாணவர். இவர் "தினமலர்' நாளிதழ் வாசகராம். "டீக்கடை பெஞ்சை' படித்துவிட்டு தான், அன்றைய வேலையை துவங்குவாராம். பரதத்திற்காக விருது பெற்ற, லஷ்மி ராமஸ்வாமி சித்ரா விஸ்வேஸ்வரன், கலாநிதி பத்மா சுப்ரமணியம் அவர்களின் சீடர். தமிழில் சங்ககால இலக்கியப் பாடல்களை எடுத்து, அதை தமிழர்களிடம் கொண்டு போய் சேர்க்கும், அரிய பணியை தொடர்ந்து செய்து வருகிறார். 
நாடக கலைஞர் கரூர் ரங்கராஜன், வயதில் மூத்தவராக இருந்தாலும், பேசும்போது, வெங்கல தொண்டை தான். 
இதுவரை, 5,000 தடவைக்கு மேல் மேடை நாடகத்தில் நடித்துள்ளார், ஓய்வில்லாமல் நடித்து வருகிறார். இப்படி கலைவாணியின் கருணை பெற்ற இவர்களுக்கு, கலைமகள் பெயரிலேயே வாணி தந்த கலையில், நிபுணத்துவம் பெற்றவர்கள் என்பதை, மிக அழகாக வாணிமஹாலின் ஸ்ரீதியாக ப்ரும்ம கான சபா, "வாணிகலா நிபுணா' என்று மிக அழகாக விருது கொடுத்து சிறப்பித்தது.
நன்றி:கலைமலர்


avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum