சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

1 லட்சம் தேங்காயுடைத்து பரிஸ் தமிழர் சாதனை.

Go down

Sticky 1 லட்சம் தேங்காயுடைத்து பரிஸ் தமிழர் சாதனை.

Post by ராகவா on Wed 11 Sep 2013 - 1:49


தமிழர் தாயகத்தில் தேங்காய் தட்டுப்பாடு ஏற்படுமளவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகர் பாரிசில் இடம்பெற்றிருந்த விநாயகர் பவனியில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சிதறு தேங்காய் அடித்து பாரிஸ் தமிழர்கள் சாதனை படைத்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

விநாயகர் பவனியில் ஏட்டிக்கு போட்டியாக சிதறு தேங்காய் அடிப்பது என்பது ஒர் கௌரவமாக தேர் பவனியில் மாறிவரும் நிலையில், இச்சாதனை பாரிஸ் தமிழர்கள் நிகழ்த்தி பிரென்சு ஊடகங்களின் கவனத்தினைப் பெற்றுள்ளனர்.

இக்கோடை காலத்தில் புலம்பெயர் நாடுகளில் இடம்பெற்று வரும் கோயில் திருவிழாக்களின் தேர்பவனிக்காக,
இவ்வாறு பல லட்சக்கணக்கான தேங்காய்கள் தமிழர் தாயகத்தில் இறக்குமதி செய்யப்படும் பட்சத்தில் , தமிழர் தாயகத்தில் தேங்காய் பஞ்சம் ஏற்பட்டுவிடாத என்ற அச்சம் சில மட்டங்களில் எழுந்துள்ளது.

10க்கும் மேற்பட்ட வீதிச்சுத்திகரிப்பு வாகனங்கள் சகிதிம் ,25க்கும் மேற்பட்ட சுத்திகரிப்பு பணியாளர்கள் வீதிச்சுத்திகரிப்பில் ஈடுபட்டிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.


தெருவில் தேங்காய் அடித்து திரியும் புலன்பெயர்ந்தவர்கள்

வடக்கு கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்டு ஒரு வேளை உணவுக்கே வழியின்றி ஆயிரக்கணக்கான மக்கள் வாடிக்கொண்டிருக்கும் போது வெளிநாடுகளில் புலன்பெயர்ந்தவர்கள் ( மூளைகுழம்பியவர்கள் ) தெருக்களில் தேங்காய் அடித்து காசை கரியாக்கி தமது பணத்திமிரை காட்டி வருகின்றனர்.

நேற்று பிரான்ஸ் லாச்சப்பலில் தேர்த்திருவிழா நடைபெற்ற போது தமிழ் கடைகளுக்கு முன்னால் தேங்காய்கள் குவிக்கப்பட்டு வீதிகளில் உடைத்தனர். இந்த தேங்காய்களுக்காக அவர்கள் பெருந்தொகை பணத்தை செலவழித்ததுடன் வீதிகளையும் அசுத்தம் செய்தனர்.

இந்த பணத்தை வறுமையால் வாடும் மக்களுக்கு அனுப்பினால் அவர்கள் ஒருவேளை உணவையாவது உண்டிருப்பார்கள் அல்லவா? இது புலன் பெயர்ந்தவர்களுக்கு ( மூளைகுழம்பிய பைத்தியகாரர்களுக்கு) எங்கே புரியப்போகிறது என லாச்சப்பலிருந்து இப்படத்தை அனுப்பிய ஒருவர் தெரிவித்தார்.



நன்றி:பண்கொம்.காம்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: 1 லட்சம் தேங்காயுடைத்து பரிஸ் தமிழர் சாதனை.

Post by நண்பன் on Wed 11 Sep 2013 - 9:48

இந்த பணத்தை வறுமையால் வாடும் மக்களுக்கு அனுப்பினால் அவர்கள் ஒருவேளை உணவையாவது உண்டிருப்பார்கள் அல்லவா? இது புலன் பெயர்ந்தவர்களுக்கு ( மூளைகுழம்பிய பைத்தியகாரர்களுக்கு) எங்கே புரியப்போகிறது என லாச்சப்பலிருந்து இப்படத்தை அனுப்பிய ஒருவர் தெரிவித்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum