சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

உலக வலை

Go down

Sticky உலக வலை

Post by rammalar on Mon 16 Sep 2013 - 17:10

-

இன்டர்நெட் எனும் இணையம்

இது

புவியைச் சுற்றிய

செய்தித் தொடர்பு நிலை

கணினிகளின் நேசவலை

-

ஜன்னல் திறந்து

நோட்டமிட்டால்

உலகை

மின்னலாய் இணைக்கும்

-

கத்திரிக்காய் முதல்

கனவுக் கன்னிகள் வரை

சிறுநீர் முதல்

செவ்வாய்க் கிரக நீர்வரை

செய்திக் கிட்டங்கிகள்

திறக்கும்

இதில் லட்சக்கணக்கான

'கெட்ட' காட்சிகளும் அடக்கம்

-

தகவல் நெடுஞ்சாலையில் பயணிக்கலாம்

வலைத்தளம் அமைக்கலாம்

பார்க்கலாம்

கேட்கலாம்

படிக்கலாம்

பேசலாம்

விளையாடலாம்

பதியலாம்

நகலெடுக்கலாம்

மின் அஞ்சல் செய்யலாம்

-

அவரவர்

ஆசேக்கேற்ப

தேவைகேற்ப

கட்டணக் கையிருப்பிற்கேற்ப

புகுந்து விளையாடலாம்

அதிகமாய் ஆர்வம் காட்டினால்

இந்த உலகவலை

துன்பம் தரும

பாசவலை!

-

------------------------------
>பாஸ்கரசேதுபதி
நன்றி: கதகதப்பாய் கூதற்காற்று (கவிதைகள்)


Last edited by rammalar on Tue 17 Sep 2013 - 4:52; edited 1 time in total
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: உலக வலை

Post by நண்பன் on Mon 16 Sep 2013 - 17:48

அதிகமாய் ஆர்வம் காட்டினால்
இந்த உலகவலை
துன்பம் தரும
பாசவலை!
:/ :/ :/ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: உலக வலை

Post by ராகவா on Mon 16 Sep 2013 - 18:14

இண்டர்நெட்..இது நம்முள்
இன்னர் நெட்;
நாம் அழைத்தால் பெட்ரூமில்
இருக்கும்..
அதனை நல்லவிதமாக
செய்தால் லாபம் கோடி..
தவறினால்
சீரழிவோம்,படும் மோசமாக..
ஆவதும் கணினியால்,அழிவும் கணினியால்...


நன்றி ராம்..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: உலக வலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum