சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Today at 17:04

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:59

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

» தொலைத்த இடம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:41

.

அழகான பெண்களைக் கல்யாணம் பண்ணிக்கிறவங்க...

View previous topic View next topic Go down

Sticky அழகான பெண்களைக் கல்யாணம் பண்ணிக்கிறவங்க...

Post by rammalar on Wed 18 Sep 2013 - 9:40

"வீட்டுக்கு முறுக்கு, சீடைன்னு காரமா வாங்கிட்டுப்
போறியே... இனிப்புனு கொஞ்சம் வாங்கக் கூடாதா?''

-
"இதுன்னா பசங்க சாப்பிடும்... இனிப்புன்னா
எல்லாத்தையும் என் மாமியாரே தின்னுடும்.
அதுக்குத்தான் பல்லுகிடையாதே... அதான்''
-

>கே.பிரசன்னா, கும்பகோணம்-1.
-
----------------------------------------
-
 ""என்னங்க... சாம்பார் போட்டுக்காம ரசத்தை
முதலில் போட்டுக்கிட்டீங்க?''

-
""அடடா... இது ரசமா? சாம்பார்ன்னு நெனைச்சேன்''
-
>பி.கவிதா, கோவிலாம்பூண்டி.
-
-------------------------------------
-
ரொம்ப அழகான பெண்களைக் கல்யாணம்
பண்ணிக்கிறவங்க... வடிகட்டின முட்டாளா
இருப்பாங்க
-
போங்க அத்தான்.. என்னை ரொம்பவே புகழுறீங்க...
உங்ககிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சதே உங்களோட
 ஓபன் டாக்தான்.!!

-
>பால.கிருஷ்ணமூர்த்தி, மயிலாடுதுறை.
-
-------------------------------------
-
(கிராமத்தில் நடந்த ஒரு சினிமா படப்பிடிப்பில்
ஒரே காட்சியை திரும்பத் திரும்ப எடுத்ததைப் பார்த்து)
----
""ஒரே நடிப்பை எதுக்குங்க நெறையத் தடவை
எடுக்கிறாங்க?''

""அட... இது தெரியாதா ஒனக்கு? எத்தனை ஊர்ல படம்
ஓடணும்? ஒரு தடவை எடுத்தா எல்லா ஊருக்கும் எப்பிடி
கொடுக்க முடியும்? அதான் நெறையத் தடவை
எடுக்கிறாங்க''

-
>அங்கயற்கண்ணி அம்மையப்பன், மதுரை-107.
-
----------------------------------
நன்றி: தினமணி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13492
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: அழகான பெண்களைக் கல்யாணம் பண்ணிக்கிறவங்க...

Post by பானுஷபானா on Wed 18 Sep 2013 - 9:41

/) /) 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16612
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: அழகான பெண்களைக் கல்யாணம் பண்ணிக்கிறவங்க...

Post by *சம்ஸ் on Wed 18 Sep 2013 - 9:57

ரொம்ப அழகான பெண்களைக் கல்யாணம் 
பண்ணிக்கிறவங்க... வடிகட்டின முட்டாளா 
இருப்பாங்க
-
போங்க அத்தான்.. என்னை ரொம்பவே புகழுறீங்க... 
உங்ககிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சதே உங்களோட
 ஓபன் டாக்தான்.!!
/) :}


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அழகான பெண்களைக் கல்யாணம் பண்ணிக்கிறவங்க...

Post by நண்பன் on Wed 18 Sep 2013 - 10:19

^_ ^_ :/ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அழகான பெண்களைக் கல்யாணம் பண்ணிக்கிறவங்க...

Post by ahmad78 on Wed 18 Sep 2013 - 15:05

^_ ^_ ^_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: அழகான பெண்களைக் கல்யாணம் பண்ணிக்கிறவங்க...

Post by rammalar on Thu 19 Sep 2013 - 2:40

:”@: 

 
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13492
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: அழகான பெண்களைக் கல்யாணம் பண்ணிக்கிறவங்க...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum