சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சென்னைக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் விராட் கோலிக்கு அபராதம்by rammalar Today at 8:26
» தல' தோனி, ராயுடு வாண வேடிக்கை; சென்னை அணி சூப்பர் வெற்றி
by rammalar Today at 8:26
» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
by rammalar Today at 8:23
» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by rammalar Today at 8:22
» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by rammalar Today at 8:18
» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by rammalar Today at 8:16
» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
by rammalar Today at 8:15
» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
by rammalar Today at 8:14
» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
by rammalar Today at 8:13
» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
by rammalar Today at 8:11
» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
by rammalar Today at 8:11
» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
by rammalar Today at 7:57
» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
by rammalar Today at 7:56
» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
by rammalar Today at 7:55
» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
by rammalar Today at 7:54
» பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்: கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடியவர்
by rammalar Today at 7:53
» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
by rammalar Today at 7:52
» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
by rammalar Today at 7:51
» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறைய
by rammalar Today at 7:51
» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
by rammalar Today at 7:50
» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by rammalar Today at 7:49
» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
by rammalar Today at 7:48
» சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்ட
by rammalar Today at 7:48
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by பானுஷபானா Yesterday at 15:12
» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Mon 23 Apr 2018 - 11:32
» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Mon 23 Apr 2018 - 11:31
» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Mon 23 Apr 2018 - 11:29
» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Mon 23 Apr 2018 - 11:28
» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:27
» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:25
» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:24
» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:23
» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:21
» சினி துளிகள்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:20
» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:19
.
நயன்தாராகிட்ட கெமிஸ்ட்ரி நல்லா இருக்கு..!
நயன்தாராகிட்ட கெமிஸ்ட்ரி நல்லா இருக்கு..!
-
அய்யய்யோ என்ன இது...! தலைவர் சென்ற முறை
நாங்கள் ஊழல் செய்தது ஐநூறு கோடி, ...இந்த முறை
வெறும் முந்நூறு கோடிதான் ஊழல் செய்திருக்கிறோம்னு
கூட்டத்துல இப்படி பகிரங்கமா பேசறாரே...?
-
இது கொள்கை விளக்க கூட்டமாம்...!
-
>செல்.பச்சமுத்து
-
------------------------------------------------------
-
மன்னா ! அண்டை நாட்டரசன் குதிரையில் வந்து
நம் அரசியை கடத்திச் சென்று விட்டான்...!
-
ராணி சத்தம் போடவில்லையா?
-
''சீக்கிரம்..சீக்கிரம்..'' என்று அலறினார்கள், மன்னா..!
-
>வி.ரேவதி
-
-------------------------------------------------
அய்யய்யோ என்ன இது...! தலைவர் சென்ற முறை
நாங்கள் ஊழல் செய்தது ஐநூறு கோடி, ...இந்த முறை
வெறும் முந்நூறு கோடிதான் ஊழல் செய்திருக்கிறோம்னு
கூட்டத்துல இப்படி பகிரங்கமா பேசறாரே...?
-
இது கொள்கை விளக்க கூட்டமாம்...!
-
>செல்.பச்சமுத்து
-
------------------------------------------------------
-
மன்னா ! அண்டை நாட்டரசன் குதிரையில் வந்து
நம் அரசியை கடத்திச் சென்று விட்டான்...!
-
ராணி சத்தம் போடவில்லையா?
-
''சீக்கிரம்..சீக்கிரம்..'' என்று அலறினார்கள், மன்னா..!
-
>வி.ரேவதி
-
-------------------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 14010
மதிப்பீடுகள் : 1181
Re: நயன்தாராகிட்ட கெமிஸ்ட்ரி நல்லா இருக்கு..!

-

-
என்னது சயின்ஸ்ல வீக்கா இருக்கிற உன் மகனை
நயன்தாராகிட்ட ட்யூஷனுக்கு அனுப்பப் போறியா..?
-
ஆமா...அவங்ககிட்ட கெமிஸ்ட்ரி நல்லா
இருக்குன்னு ஆர்யா சொல்லியிருக்கிறாரே...!
-
>த.கருணைச்சாமி
-
--------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 14010
மதிப்பீடுகள் : 1181
Re: நயன்தாராகிட்ட கெமிஸ்ட்ரி நல்லா இருக்கு..!
^_ ^_ ^_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum