சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Yesterday at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

சவூதி பெண் இயக்குநர் முழுக்க சவூதியிலேயே தயாரித்த திரைப்படம் ஆஸ்காருக்கு

Go down

Sticky சவூதி பெண் இயக்குநர் முழுக்க சவூதியிலேயே தயாரித்த திரைப்படம் ஆஸ்காருக்கு

Post by jafuras on Wed 18 Sep 2013 - 23:47


ஹைஃபா அல் மன்சூர் என்னும் சவூதி பெண் இயக்குநர் இயக்கியுள்ள வஜ்தா (Wadjda) என்னும் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு, பிறமொழிப் படங்களின் வரிசையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சவூதி அரேபியா என்கிற மரபார்ந்த நாடு, ஆஸ்கர் விருதுப் பரிசீலனைக்கு தன் திரைப்படத்தை அனுப்புவது இதுவே முதல் முறையாகும்.

வாத் முஹம்மது என்னும் சிறுமி இப்படத்தின் நாயகியாக நடித்துள்ளார். பத்துவயதுச் சிறுமியொருவர் குர்ஆன் மனனப் போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெறுவதன் மூலம் தனக்கு விருப்பமான மிதிவண்டியை வாங்குவதாகக் கதை பின்னப்பட்டுள்ளது.

"எங்கள் நாட்டையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் ஒரு படம் எங்கள் எல்லைகளுக்கப்பால் உள்ளவர்களாலும் வரவேற்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது" என்று சவூதி கலை மற்றும் கலாச்சார கழகத்தின் தலைவர் சுல்தான் அல் பாஸி கூறியுள்ளார்.

முழுக்க முழுக்க சவூதியிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இப்படம், கடந்த துபாய் படவிழாவில் சிறந்த அராபியப் படமாகவும், அதில் நடித்திருந்த சிறுமி வாத் சிறந்த நடிகையாகவும் தேர்வு பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இயக்குநர் 39 வயதான ஹைஃபா, இருகுழந்தைகளின் தாயார், இப்படத்தை முழுக்கவும் ரியாத்திலேயே படமாக்கியுள்ளார் என்பது குறிக்கத்தக்கது.
avatar
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: சவூதி பெண் இயக்குநர் முழுக்க சவூதியிலேயே தயாரித்த திரைப்படம் ஆஸ்காருக்கு

Post by rammalar on Thu 19 Sep 2013 - 6:37

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13971
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சவூதி பெண் இயக்குநர் முழுக்க சவூதியிலேயே தயாரித்த திரைப்படம் ஆஸ்காருக்கு

Post by rammalar on Thu 19 Sep 2013 - 6:40

ட்ரெய்லர் பார்க்க சுட்டி:
-
https://www.youtube.com/watch?v=2pcCCbLzhcY
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13971
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சவூதி பெண் இயக்குநர் முழுக்க சவூதியிலேயே தயாரித்த திரைப்படம் ஆஸ்காருக்கு

Post by ராகவா on Thu 19 Sep 2013 - 10:21

:/ :/
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சவூதி பெண் இயக்குநர் முழுக்க சவூதியிலேயே தயாரித்த திரைப்படம் ஆஸ்காருக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum