சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
by rammalar Today at 8:06

» கட்டாரில் வசிக்கும் இலங்கை உட்பட எட்டு நாட்டவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!!
by *சம்ஸ் Yesterday at 20:38

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by *சம்ஸ் Yesterday at 20:11

» மழலை
by CHOKKALINGAM B Yesterday at 19:07

» விழிப்புணர்வு கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 13:53

» சினிமா : வெளிப்பாடிண்டே புஸ்தகம் (மலையாளம்)
by சே.குமார் Yesterday at 6:29

» குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
by *சம்ஸ் Wed 22 Nov 2017 - 22:26

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by Admin Mon 20 Nov 2017 - 19:06

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:36

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

.

கென்யாவின் நைரோபியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தீவிரவாதிகள் தாக்குதல் - படங்கள்

View previous topic View next topic Go down

Sticky கென்யாவின் நைரோபியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தீவிரவாதிகள் தாக்குதல் - படங்கள்

Post by jafuras on Fri 27 Sep 2013 - 17:39

நன்றி இம்போட் மிரோர் செய்தி


கென்யாவின் நைரோபியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 130 பேர் கொல்லப்பட்டனர்.

கென்யாவின் தலைநகர் நைரோபியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் கடந்த 21ம் திகதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 130 பேர் கொல்லப்பட்டனர், 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தாக்குதலின் போது தீவிரவாதிகள் சிலரை பிணைய கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர்.

அப்போது, நான்கு வயது இங்கிலாந்து சிறுவனுக்கு சொக்லேட்டை தீவிரவாதி கொடுத்துள்ளான்.

பின்னர் தங்களை மன்னிக்குமாறு தீவிரவாதி கேட்டதாக சிறுவனின் உறவினர் ஒருவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் சிறுவன் மீது இரக்கம் காட்டி தப்பிக்க வைத்ததாகவும், எங்களது குறிக்கோள் கென்யா மற்றும் அமெரிக்காவை சேர்ந்தவர்களை மட்டுமே கொலை செய்வது என்றும் தீவிரவாதி தெரிவித்ததாக உறவினர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இத்தாக்குதல் சமந்தா லெவ்த் வெயிட்(வயது 29) என்ற பெண்ணின் தலைமையில் நடந்தது தெரிய வந்துள்ளது.

எனவே, தலைமறைவாக இருக்கும் இவரை பிடிக்க சர்வதேச பொலிஸ் உதவியை (இண்டர்போல்) கென்யா அரசு நாடியுள்ளது.

அதைத் தொடர்ந்து இண்டர்போல் நிறுவனம் தனது 190 உறுப்பு நாடுகளுக்கு நோட்டீசு அனுப்பியுள்ளது.

அதில் சமந்தாவை பிடிக்க தகவல் தந்து உதவும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விதவை பெண்ணான சமந்தா இங்கிலாந்து முன்னாள் இராணுவ வீரரின் மகள் ஆவார், அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்.

இவரது கணவர் பெயர் ஜெர்மைன் லிண்ட்சே. கடந்த 2005–ம் ஆண்டு லண்டனில் நடந்த குண்டு வெடிப்பில் 52 பேர் பலியாகினர். இதில் ஜெர்மைன் லிண்ட்சே சம்பந்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.




avatar
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum