சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» மக்களவைத் தேர்தலில் தோல்வியடைவோர் மாநிலங்களவை உறுப்பினராவதை தடுக்க முடியாது: தில்லி உயர் நீதிமன்றம்
by rammalar Today at 5:52

» 2ஜி: சிபிஐ வழக்குரைஞர் - ஆ.ராசா கடும் வாக்குவாதம்
by rammalar Today at 5:47

» கடுங்குளிரில் தவிக்கிறாள் ‘மலைகளின் இளவரசி’
by rammalar Today at 5:40

» காவிரி நதிநீர் தீர்ப்பாயத்திற்கு புதிய தலைவர்
by rammalar Today at 5:38

» என்னவனே என் கள்வனே
by கவிப்புயல் இனியவன் Yesterday at 18:34

» ந.க.துறைவன் கட்டுரைகள்
by ந.க.துறைவன் Yesterday at 9:42

» சிறுகதை : நிழல் தேடும் உறவுகள்
by சே.குமார் Yesterday at 6:33

» .மொழிகளில் சிறந்த மொழி…!
by rammalar Sun 19 Feb 2017 - 15:53

» முகநூல் வக்கிரங்கள்
by rammalar Sun 19 Feb 2017 - 15:49

» ரெஸ்டாரென்ட் வைஃபி பாஸ்வேர்ட்
by rammalar Sun 19 Feb 2017 - 15:45

» திருப்பதி லட்டு விலை உயர்கிறது: தேவஸ்தான அதிகாரி தகவல்-
by rammalar Sun 19 Feb 2017 - 15:43

» சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
by rammalar Sun 19 Feb 2017 - 15:39

» சூப்பர் சுவையுடன் சர்க்கரைப் பொங்கல் – வீட்டுக்குறிப்புகள்
by rammalar Sun 19 Feb 2017 - 15:38

» தமிழ் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர் பிறந்த தினம் (பிப்.19, 1855)
by rammalar Sun 19 Feb 2017 - 15:37

» என்னோடு விளையாடு
by rammalar Sun 19 Feb 2017 - 15:33

» தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார்
by rammalar Sun 19 Feb 2017 - 15:31

» சிந்துவை வாலிபால் வீராங்கனையாக மாற்றிய எம்.எல்.ஏ
by rammalar Sun 19 Feb 2017 - 15:28

» மனசு பேசுகிறது : சிற்றிதழ்கள் உலகம்
by சே.குமார் Sun 19 Feb 2017 - 6:12

» இனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது
by கவிப்புயல் இனியவன் Sun 19 Feb 2017 - 5:05

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.க.துறைவன் Fri 17 Feb 2017 - 7:13

» இருவரி திருவரி கவிதை
by கவிப்புயல் இனியவன் Thu 16 Feb 2017 - 17:36

» எல்லாமே காதல் காதல்
by கவிப்புயல் இனியவன் Tue 14 Feb 2017 - 18:33

» இனிக்கும் ​இன்பகாதல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon 13 Feb 2017 - 18:42

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 13 Feb 2017 - 18:25

» 4. என்னைப் பற்றி நான் - கரந்தை ஜெயக்குமார்
by சே.குமார் Sun 12 Feb 2017 - 19:55

» கவிப்புயலின் பல இரசனை கவிதை
by கவிப்புயல் இனியவன் Sun 12 Feb 2017 - 7:58

» மனசு பேசுகிறது : கூத்து
by சே.குமார் Sat 11 Feb 2017 - 19:30

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Fri 10 Feb 2017 - 8:41

» நொடியை வேண்டுகிறேன்
by பானுஷபானா Thu 9 Feb 2017 - 16:27

» பட்டாம்பூச்சி ஸ்டிக்கர்
by பானுஷபானா Wed 8 Feb 2017 - 14:56

» விழிப்புணர்வு கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun 5 Feb 2017 - 15:08

» காதலின் அவதி
by rammalar Sat 4 Feb 2017 - 16:37

» நதியில் நீந்தும் நிலவு
by rammalar Sat 4 Feb 2017 - 16:35

» இனி கவலையில்லை!
by rammalar Sat 4 Feb 2017 - 16:34

» மிஸ்டர் சாத்தான்
by rammalar Sat 4 Feb 2017 - 16:32

.

அம்மா வேடத்தில்...

View previous topic View next topic Go down

Sticky அம்மா வேடத்தில்...

Post by rammalar on Sat 28 Sep 2013 - 11:58


-
ரஜினி நடித்த தளபதி, பாக்யராஜ் நடித்த இது நம்ம ஆளு உள்பட ஏராளமான படங்களில நடித்தவர் ஷோபனா.
-
இரண்டு முறை தேசிய விருது பெற்ற ஷோபனா, தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். திருமணமே செய்து கொள்ளாத இவர், அனந்த நாராயணி என்றொரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு  போடா போடி படத்தில் வரலட்சுமிக்கு அம்மாவாக மீண்டும் தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்தார்.
-
இதைத்தொடர்ந்து, இப்போது ரஜினியின் கோச்சடையான் படத்தில் முக்கிய வேடம் ஒன்றை ஏற்று நடித்துள்ளார். இதனை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஷோபனா தெலுங்கில் மகேஷ்பாபுவுக்கு அம்மாவாக ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
-
தொடர்ந்து அம்மா வேடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப் போவதாக கூறும் அவர் நாயகி வேடத்தை போன்று அம்மா வேடத்திலும் ஒரு ரவுண்டு வருவேன் என்கிறார்.

rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11885
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: அம்மா வேடத்தில்...

Post by நண்பன் on Sat 28 Sep 2013 - 18:44

*_ *_ *_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அம்மா வேடத்தில்...

Post by *சம்ஸ் on Sat 28 Sep 2013 - 20:07

*_ )((


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.

*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அம்மா வேடத்தில்...

Post by Muthumohamed on Sat 28 Sep 2013 - 21:02

:/ :/ :/

Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12551
மதிப்பீடுகள் : 1135

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: அம்மா வேடத்தில்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum