சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by பானுஷபானா Yesterday at 15:04

» அதிசயம் – கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:25

» சந்தேகம் - கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:24

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar Tue 15 Aug 2017 - 16:42

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:40

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:21

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:20

» திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:19

» நாயுடன் சேர்ந்த நரி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:18

» சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி
by rammalar Tue 15 Aug 2017 - 16:16

» சொல்லத்தான் நினைக்கிறேன்….
by rammalar Tue 15 Aug 2017 - 16:15

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:13

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:12

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar Tue 15 Aug 2017 - 16:11

» வெல்லச் சீடை
by rammalar Tue 15 Aug 2017 - 16:09

» அலைபாயுதே கண்ணா…
by rammalar Tue 15 Aug 2017 - 16:07

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:04

» கோகுலாஷ்டமி
by rammalar Tue 15 Aug 2017 - 16:03

» செருப்புகடையில், வேலைபார்த்த ரூ.6000 கோடி சொத்துக்கள் கொண்ட கோடீஸ்வரரின் மகன்
by rammalar Tue 15 Aug 2017 - 15:59

» எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன்
by rammalar Tue 15 Aug 2017 - 15:57

» இந்திய சுதந்திர போராட்டத்தில் சுப்பிரமணி பாரதியாரின் பங்கு…
by rammalar Tue 15 Aug 2017 - 15:55

» மனம், பாசம் – கவிதை
by rammalar Tue 15 Aug 2017 - 15:52

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar Tue 15 Aug 2017 - 15:51

» பாப்பி – நகைச்சுவை
by rammalar Tue 15 Aug 2017 - 15:50

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்…?
by rammalar Tue 15 Aug 2017 - 15:49

» முல்லா கதை.
by ந.க.துறைவன் Tue 15 Aug 2017 - 8:06

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by பானுஷபானா Mon 14 Aug 2017 - 15:14

» பிக்பாஸ் பார்க்கக் கூடாதா..?
by பானுஷபானா Mon 14 Aug 2017 - 13:38

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Mon 14 Aug 2017 - 11:12

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar Sat 12 Aug 2017 - 15:00

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar Sat 12 Aug 2017 - 14:56

» - இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar Sat 12 Aug 2017 - 14:54

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar Sat 12 Aug 2017 - 14:53

» திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்
by rammalar Sat 12 Aug 2017 - 14:51

» 'பிக்பாஸ்' மனிதர்களை எடை போடலாமா..?
by சே.குமார் Fri 11 Aug 2017 - 16:04

.

சூர்யாவும், கார்த்தியும் ஒழுக்கமானவர்கள்: காஜல்அகர்வால்

View previous topic View next topic Go down

Sticky சூர்யாவும், கார்த்தியும் ஒழுக்கமானவர்கள்: காஜல்அகர்வால்

Post by *சம்ஸ் on Wed 9 Oct 2013 - 10:11




சூர்யா ஜோடியாக 'மாற்றான்' படத்திலும் கார்த்தியுடன் 'நான் மகான் அல்ல' படத்திலும் நடித்துள்ளார் காஜல் அகர்வால். தற்போது மீண்டும் 'ஆல் இன் ஆல் அழகு ராஜா' படத்தில் கார்த்தியுடன் நடிக்கிறார். இப்படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது.

காஜல் அகர்வால் அளித்த பேட்டி விவரம் வருமாறு:–

கேள்வி: 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்தில் என்ன கேரக்டரில் வருகிறீர்கள்?

பதில்: எனக்கு இதில் நல்ல வேடம், சித்ரா தேவிபிரியா என்ற கேரக்டரில் வருகிறேன். பிடிவாதம் இருக்கும். ஆனால் மனதில் எதுவும் கிடையாது. கடவுளால் மனிதர்களுக்கு அளிக்கப்பட்ட பரிசாக தன்னை நினைத்துக் கொண்டு வாழும் பெண். நல்ல மனம் உள்ள கேரக்டர். படப்பிடிப்பு ஒவ்வொரு நாளும் ஜாலியாக இருந்தது.

கே:– கார்த்தியுடன் நடித்த அனுபவம்?

ப:– ஏற்கனவே 'நான் மகான் அல்ல' படத்தில் அவருடன் நடித்துள்ளேன். எல்லோரிடமும் அன்பாக பழகுவார். உதவிகள் செய்வார். இப்போது அவரது நடிப்பு திறமை முன்பை விட அதிகமாகி இருப்பதை அறிகிறேன். துடிப்பான ஆள். அவரது பலத்தை உணர்ந்தவர். டைரக்டர் சொன்னபடி சிறப்பாக நடித்தாலும் அவருக்கு திருப்தி வரும் வரை மீண்டும் மீண்டும் நடிப்பார்.

கே:– சூர்யா, கார்த்தியிடம் என்ன வித்தியாசம் உணர்கிறீர்கள்.

ப:– கார்த்தி ஜாலியாக இருப்பார். சூர்யா அப்படியல்ல. வெளிப்படையாக பேசாத கூச்ச சுபாவம் உள்ளவர். இருவரும் ஒழுக்கமாகவும் பண்பாடு மீறாமலும் வளர்ந்து இருக்கிறார்கள்.

கே:– இந்திப் படங்களில் நடிக்கிறீர்களா?

ப:– ஏற்கனவே ஒப்பந்தமான தமிழ் படங்களை முதலில் முடிக்க வேண்டும். விரைவில் இந்திப் படம் ஒன்றிலும் நடிப்பேன்.

கே:– இன்னொரு நாயகியுடன் இணைந்து நடிப்பது பற்றி?

ப:– ஒரு படத்தில் இரண்டு கதாநாயகிகள் இணைந்து நடிப்பது வரவேற்கத்தக்கது. நான் கேரக்டரை மட்டுமே பார்க்கிறேன். இன்னொரு நாயகியுடன் சேர்ந்து நடிப்பதில் எனக்கு பிரச்சினை இல்லை. தெலுங்கு படங்களில் இதுபோல் சேர்ந்து நடிக்கிறார்கள்.

கே:– விஜய்யுடன் நடிக்கும் ஜில்லா படத்தில் உங்கள் வேடம்?

ப:– ஜில்லாவில் ஆக்சன் கேரக்டரில் வருகிறேன். துப்பாக்கி படத்துக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் சேர்ந்து நடிப்பது சந்தோஷம்.

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சூர்யாவும், கார்த்தியும் ஒழுக்கமானவர்கள்: காஜல்அகர்வால்

Post by பானுஷபானா on Wed 9 Oct 2013 - 10:53

*_ *_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16573
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: சூர்யாவும், கார்த்தியும் ஒழுக்கமானவர்கள்: காஜல்அகர்வால்

Post by Muthumohamed on Wed 9 Oct 2013 - 19:23

:”@: :”@:
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: சூர்யாவும், கார்த்தியும் ஒழுக்கமானவர்கள்: காஜல்அகர்வால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum