சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சின்னச் சின்ன அணுக்கவிதை
by கவிப்புயல் இனியவன் Yesterday at 18:26

» மனசு பேசுகிறது : மாமல்லனும் பரஞ்சோதியும்
by சே.குமார் Sat 20 Jan 2018 - 17:17

» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by பானுஷபானா Sat 20 Jan 2018 - 12:35

» நீங்களும் வைரம்தான் சார்.....!!
by பானுஷபானா Fri 12 Jan 2018 - 15:56

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 11 Jan 2018 - 14:44

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 9 Jan 2018 - 18:06

» துபாய்: லாட்டரியில் 2.1 கோடி திர்ஹம் வென்ற இந்தியர் - ஏழைகளுக்கு உதவ விருப்பம்
by பானுஷபானா Tue 9 Jan 2018 - 13:31

» விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 15:52

» அகமதாபாத்தில் தொடங்கியது சர்வதேச காற்றாடி திருவிழா
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:52

» பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க மானிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: ஆளுநர் உரையில் அறிவிப்பு
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:49

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 11:12

» சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 15:03

» தமிழக காங்., தலைவராக திருநாவுக்கரசர் நீடிப்பு
by rammalar Sun 7 Jan 2018 - 15:02

» இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்த புதிய செயற்கைகோள் : இஸ்ரோ
by rammalar Sun 7 Jan 2018 - 15:00

» 2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு
by rammalar Sun 7 Jan 2018 - 14:58

» பெரியார்-பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:57

» தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை மலேசியா கலை நிகழ்ச்சியில் ரஜினி பேச்சு
by rammalar Sun 7 Jan 2018 - 14:56

» துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்
by rammalar Sun 7 Jan 2018 - 14:55

» போயஸ் கார்டனில் பாதாள அறையா?
by rammalar Sun 7 Jan 2018 - 14:53

» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
by rammalar Sun 7 Jan 2018 - 14:52

» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:51

» தினகரன் பண்ணை வீட்டில் சோதனை
by rammalar Sun 7 Jan 2018 - 14:49

» எல்லையில் கூவி,கூவி விற்கப்படும் ராணுவ சீருடைகள்:பாதுகாப்பு கேள்வி குறி
by rammalar Sun 7 Jan 2018 - 14:41

» நான்கு வருசமாச்சு! லோக்பால் என்னாச்சு ! மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
by rammalar Sun 7 Jan 2018 - 14:38

» அமெரிக்க பார்லி.,க்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி
by rammalar Sun 7 Jan 2018 - 14:37

» சச்சின் மகளுக்கு தொந்தரவு: மேற்கு வங்க வாலிபர் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 14:36

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by *சம்ஸ் Thu 4 Jan 2018 - 13:51

» Again raghavaa
by *சம்ஸ் Wed 3 Jan 2018 - 14:22

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Fri 29 Dec 2017 - 22:23

» மனசு : பனியில் நனைந்த பாலை
by பானுஷபானா Tue 26 Dec 2017 - 13:08

» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by *சம்ஸ் Sat 23 Dec 2017 - 13:31

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:36

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:29

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

.

ஓசூர் அருகே காரில் சென்ற 2 விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு

View previous topic View next topic Go down

Sticky ஓசூர் அருகே காரில் சென்ற 2 விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு

Post by *சம்ஸ் on Sat 12 Oct 2013 - 7:52




ஓசூர், அக். 12- 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த கர்நாடக எல்லையில் ஆலூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 40). இவரது நண்பர் திம்மராயப்பா (வயது 60). இவர்கள் இருவரும் விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்கள். ரவிக்கு மட்டும் 60 ஏக்கர் நிலம் உள்ளது. 

நேற்று இரவு இவர்கள் பெங்களுரில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்த்து விட்டு ஆலூருக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். சேலத்தில் கடந்த மாதம் புதிதாக வாங்கிய பொலிரோ ஜீப்பில் அவர்கள் திரும்பிக் கொண்டு இருந்தனர். அந்தக்காரில் பதிவு எண் (டி.என்.30 ஏ.யு.டி, 0486) என்று மார்க்கர் பேனாவால் எழுதப்பட்டு இருந்தது.

அந்த பொலிரோ ஜீப்பை ஒரு கார் கர்நாடக மாநிலம் சம்பங்கிரி என்னும் இடத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு துரத்தி வந்தது. தமிழக எல்லையில் பாகலூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஒப்பச்சிபள்ளி மேட்டுப்பகுதியில் வந்த போது பின்னால் காரில் வந்த டிரைவர் பொலீரோ ஜீப்பை வழி மறித்து நிறுத்தினார். 

ரவியிடம் கார் டிரைவர் விலாசம் கேட்டுக் கொண்டு இருந்தார். அப்போது காரில் இருந்த ஒருவர் பொலிரோ ஜீப்பில் இருந்த ரவி உள்பட 2 பேரையும் சரமாரியாக சுட்டார். இதில் 2 பேர் உடலிலும் 5 குண்டுகள் முதல் 6 குண்டுகள் வரை பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர். 3 குண்டுகள் ரோட்டில் சிதறி கீழே விழுந்தது. 

துப்பாக்கி குண்டு பாய்ந்த அலறிய அவர்கள் 2 பேரையும் பொதுமக்கள் மீட்டு பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு ஆபரேசன் செய்யப்பட்டு குண்டுகள் அகற்றப்பட்டது. அவர்கள் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும், அவர்கள் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும், தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.  

நேற்று இரவு 9 மணி முதல் 10 மணிக்குள் நடந்த இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், துணை சூப்பிரண்டுகள் கோபி ( ஒசூர்), ராதா கிருஷ்ணன் ( தேன்கனிக்கோட்டை), சந்தான பாண்டியன் ( கிருஷ்ணகிரி) மற்றும் பாகலூர் இன்ஸ்பெக்டர் தணிகாசலம் ஆகியோர் விரைந்து வந்து சம்பவ இடத்தையும் ஜீப்பையும் பார்வையிட்டனர். 

அங்கு சிதறி கிடந்த 3 குண்டுகளை கைப்பற்றினர். இந்த சம்பவம் குறித்து பாகலூர் போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினார்கள். விசாரணையில் ரவியின் சித்தி திம்மம்மாவை கொன்ற கும்பலை சேர்ந்தவர்கள் ரவி மற்றும் திம்மராயப்பா ஆகியோரை கொல்ல முயன்றது தெரிய வந்து உள்ளது. 

திம்மம்மா கர்நாடக மாநிலம் மாலூர் அருகே உள்ள ஒப்பச்சிபள்ளி கிராமத்தை சேர்ந்தவர். இவருக்கு 12 ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த மாதம் இவர் திடீரென்று மாயமாகி விட்டார். பின்னர் திம்மம்மா ஓசூரை அடுத்த தென்பெண்ணை ஆற்றில் சாக்கு மூட்டையில் பிணமாக மீட்கப்பட்டார். 

5 பேர் கும்பல் திம்மம்மாவை கடத்தி வந்து கொலை செய்து விட்டு சாக்கு மூட்டையில் கட்டி வீசி சென்றது தெரிய வந்தது. 12 ஏக்கர் நிலத்தை அபகரிக்க நடந்த இந்தக்கொலையில் குற்றவாளிகள் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். 

இந்தக் கொலையில் குற்றவாளிகளை பிடிக்க ரவியும், அவரது நண்பர் திம்மராயப்பாவும், போலீசாருக்கு உதவியாக இருந்தனர். மேலும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரவும் பாடுபட்டு உள்ளனர். 

இதனால் ஆத்திரம் அடைந்த கொலைக் கும்பலை சேர்ந்தவர்கள் ரவி உள்பட 2 பேரையும் கடந்த சில நாட்களாக பின் தொடர்ந்து வந்து நேற்று இரவு தங்களது திட்டத்தை நிறைவேற்றி உள்ளனர். இவர்களை சுட்ட கும்பலை பிடிக்க தனிப்படை பெங்களூர் விரைந்து உள்ளது. 


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69211
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஓசூர் அருகே காரில் சென்ற 2 விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு

Post by rammalar on Tue 15 Oct 2013 - 10:53

முன் விரோதம் காரணமோ..?
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13571
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum