சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

நான் வாழ்ந்துவிட்டு சாகுறேன்...

Go down

Sticky நான் வாழ்ந்துவிட்டு சாகுறேன்...

Post by ansar hayath on Fri 18 Oct 2013 - 13:57

இன்னும் எத்தனை காலம் தான் - உன் 
கனவுகளோடு மட்டும் வாழ்வது...
இன்னும் எத்தனை இரவுதான் 
விழித்திருந்தே உன் கனவு கான்பது...
இன்னமும் நான் - உன்
நிழலோடு மட்டும்தான் கதைப்பதா...?

யார் நீ...?
நெஞ்செல்லாம் நெருப்பாய்
உன் நினைவுகளை நிரப்பி
நித்தமும் துடிக்கிறேன்
என்றாலும்
இன்னுமோர் இதயம்
புதிதாக கடன் வாங்கி
அதிலும் கூட
உன் உருவம்தான் பதிக்கிறேன்...

ஆனாலும்
இன்னும் ஏன்
உன் மௌனக் கதவுடைக்க மறுக்குறாய்..?
இன்னும் ஏன்
உன் வாய் வழியே இதயம் பறிமாறத்
தயங்குகிறாய்..?

ஏய்..
என் காது மடலோரம் - நீ
கொஞ்சம் காதல் மொழி குழறு..
உன் மூச்சிக்காற்றில்
கொஞ்சம் என் 
தேகம் வருடு...
இல்லையேல்..
என் நிழழையாவது - உன்
நிழழோடு சேர விடு...

இனி
நீ இன்றி ஒரு வாழ்வு 
நிஜமாகக் கிடையாது..
நான் மரனித்துப் போனாலும்
உன் நினைவென்னில் மறையாது..

உயிரெல்லாம் உனக்கே என்றாகி
இன்று
நீயே என் உயிராகிப் போனாய் - அதனால்
ஒன்றுமே தெரியாத ஒரு குழந்தை போல்
உன்னுடனே வாழ்கிறேன்...

நீ இன்று என்னைப் பிரிந்தலும்
நான் இன்னும் ஒரு ஜென்மம் 
வாழ்ந்துவிட்டுத்தான் சாவேன்
உன் மேல் கொண்ட காதலோடு.

நானாகிப்போன நீயே...!
நீ என்னைக் காதலிக்கவில்லையானாலும்
உனக்காக ஒவ்வொரு நாளும்
நான் சொட்டும் கண்னீர்த் துளியிலாவது
நீயும்.. உன் நினைவுகளும்..
என்னை நனைத்துக் கொண்டிருக்கும் தானே...!
அதனாலாவது..
நான் இன்னும் கொஞ்சம்
வாழ்ந்து விட்டு சாகுறேன்...





சின்னப்பாலமுனை பஸ்மில் 
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: நான் வாழ்ந்துவிட்டு சாகுறேன்...

Post by பானுஷபானா on Fri 18 Oct 2013 - 14:09

கவிதை ரொம்ப ரொம்ப அருமை
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16703
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum